
Album: Dharma Devathai
Artists: S. Janaki, K. J. Yesudas
Music by: Raveendran
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Dharma Devathai
Artists: S. Janaki, K. J. Yesudas
Music by: Raveendran
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : K. J. Yesudas And S. Janaki
Music By : Raveendran
Female : Aa… Aa…
Male : Aa… Aa… Aa… Aa…
Female : Ha… Aa… Aa… Aa…aa
Ha… Aa… Aa… Aa… Aa..
Male : Aa… Aa… Aa… Aa… …
Female : Ha… Aa… Haa… Aa… Haa.. Aa
Thodu Thodu Vaa Mella
Thoda Thoda Naan Thulla
Nee Theendum Podhu
Narambugal Pudhu Nadanangal Puriyudhu
Male : Thodu Thodu Vaa Mella
Thoda Thoda Naan Thulla
Nee Theendum Podhu
Narambugal Pudhu Nadanangal Puriyudhu
Female : Thodu Thodu Vaa Mella
Male : Thoda Thoda Naan Thulla
Female : Yaavumae Nee Solli Solli Thaa
Male : Thaevaiyai Nee Alli Alli Thaa
Female : Vaalibam Yen Kollai Ittadho
Male : Aasaigal Sol Yaarai Vittadho
Female : Oruvarai Oruvar Urasum Nilai Idhu
Male : Iruvarum Ulagai Marakkum Nilai Idhu
Female : Ammammaa Appappaa
Angangae Anubhavam Pudhidho
Male : Thodu Thodu Vaa Mella
Thoda Thoda Naan Thulla
Nee Theendum Podhu
Narambugal Pudhu Nadanangal Puriyudhu
Female : Thodu Thodu Vaa Mella
Thoda Thoda Naan Thulla
Male : Aalilai Un Angam Allavaa
Female : Nee Adhil Or Kannan Allavaa
Male : Maangani Thaen Sotta Sotta Thaan
Female : Aan Kili Nee Kotha Kotha Thaan
Male : Nerungi Vaa Vishayam
Niraiya Irukkudhu
Female : Vara Vara Vivaram
Enakkum Puriyudhu
Male : Naan Aada Nee Aada
Aanandham Abinayam Idhuvo
Female : Haa Thodu Thodu Vaa Mella
Thoda Thoda Naan Thulla
Nee Theendum Podhu
Narambugal Pudhu Nadanangal Puriyudhu
Male : Thodu Thodu Vaa Mella
Thoda Thoda Naan Thulla
Nee Theendum Podhu
Narambugal Pudhu Nadanangal Puriyudhu
Female : Thodu Thodu Vaa Mella
Male : Thoda Thoda Naan Thulla
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ரவீந்திரன்
பெண் : ஆ….ஆ…..
ஆண் : ஆ….ஆ….ஆ…..ஆ…..
பெண் : ஹ….ஆ…ஆ…ஆ…ஆ….
ஹ….ஆ…ஆ…ஆ…ஆ….
ஆண் : ஆ….ஆ…ஆ….ஆ….
பெண் : ஹ….ஆ…..ஹா….ஆ….ஹா….ஆ….
தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
நீ தீண்டும் போது
நரம்புகள் புது நடனங்கள் புரியுது
ஆண் : தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
நீ தீண்டும் போது
நரம்புகள் புது நடனங்கள் புரியுது
பெண் : தொடுத் தொடு வா மெல்ல
ஆண் : தொடத் தொட நான் துள்ள
பெண் : யாவுமே நீ சொல்லிச் சொல்லித் தா
ஆண் : தேவையை நீ அள்ளி அள்ளித் தா
பெண் : வாலிபம் ஏன் கொள்ளை இட்டதோ
ஆண் : ஆசைகள் சொல் யாரை விட்டதோ
பெண் : ஒருவரை ஒருவர் உரசும் நிலை இது
ஆண் : இருவரும் உலகை மறக்கும் நிலை இது
பெண் : அம்மம்மா அப்பப்பா
அங்கங்கே அனுபவம் புதிதோ
ஆண் : தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
நீ தீண்டும் போது
நரம்புகள் புது நடனங்கள் புரியுது
பெண் : தொடுத் தொடு வா மெல்ல
தொடத் தொட நான் துள்ள
ஆண் : ஆலிலை உன் அங்கம் அல்லவா
பெண் : நீ அதில் ஓர் கண்ணன் அல்லவா
ஆண் : மாங்கனி தேன் சொட்டச் சொட்டத்தான்
பெண் : ஆண் கிளி நீ கொத்தக் கொத்தத்தான்
ஆண் : நெருங்கி வா விஷயம்
நிறைய இருக்குது
பெண் : வர வர விவரம்
எனக்கும் புரியுது
ஆண் : நான் ஆட நீ ஆட
ஆனந்தம் அபினயம் இதுவோ
பெண் : ஹா தொடுத் தொடு வா மெல்ல….
தொடத் தொட நான் துள்ள
நீ தீண்டும் போது
நரம்புகள் புது நடனங்கள் புரியுது
பெண் : தொடுத் தொடு வா மெல்ல
ஆண் : தொடத் தொட நான் துள்ள