Album: Ippadai Vellum
Artists: D. Imman
Music by: D. Imman
Lyricist: Arunraja Kamaraj
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ippadai Vellum
Artists: D. Imman
Music by: D. Imman
Lyricist: Arunraja Kamaraj
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : D. Imman
Music By : D. Imman
Male : Aaradi Illa.. Aathiram Illa..
Aayiram Yaanaiyin Aatralum… Illa
Chorus : Thodra Paakkalaam..
Hey Thodra Paakkalaam..
Male : Thuninjavan Illa.. Bayilvaanum Illa
Aana Evanukkum Salaichavan Illa..
Chorus : Thodra Paakkalaam..
Hey Thodra Paakkalaam..
Male : Thoda Nerungura
Bayangara Padaiyellam
Thaana Norungiduma..
Chorus : Ada Illa..
Male : Thodai Nadungura
Padhungura Paya Ellam
Paanja Bayandhiduma..
Chorus : Adhu Illa..
Male : Nerupaattam Un Paarva Illa
Puliyaattam Undhegam Illa
Veriyaattam Podura Aalilla..
Chorus : Thodra Paakkalaam..
Hey Thodra Paakkalaam..
Male : Aaradi Illa.. Aathiram Illa..
Aayiram Yaanaiyin Aatralum… Illa
Chorus : Thodra Paakkalaam..
Hey Thodra Paakkalaam..
Male : Thuninjavan Illa.. Bayilvaanum Illa
Aana Evanukkum Salaichavan Illa..
Chorus : Thodra Paakkalaam..
Hey Thodra Paakkalaam..
Chorus : Thara Rara Raa
Thara Rara Raa
Tha Rara Raa Tha Rara Raa
Thodra.. Thodra.. Thodra..
Hey.. Thodra.. Thodra.. Thodra
Male : Seeravum Illa.. Paayavum Illa..
Yerimala Pola Vedikkavum Illa
Chorus : Thodra Paakkalaam..
Hey Thodra Paakkalaam..
Male : Padai Balam Illa ..porkalam Illa
Aana Evanukkum Bayandhavan Illa
Chorus : Thodra Paakkalaam..
Hey Thodra Paakkalaam..
Male : Ivan Adikira Adiyila
Evanaiyum Parakka Vidubavano..
Chorus : Ada Illa
Male : Ivan Nizhalpadum Idangalil
Bhoomiyum Thaana Nadungidumo..
Chorus : Adhu Illa
Male : Viththai Erakkura Ramanum Illa
Pathu Thalai Konda Raavanan Illa
Mothathula Kuri Thapiyadhae Illa
Chorus : Thodra Paakkalaam..
Hey Thodra Paakkalaam..
Chorus : Thodra Paakkalaam..
Hey Thodra Paakkalaam..
Thodra Paakkalaam.. Thodra Paakkalaam..
பாடகர் : டி. இமான்
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : ஆறடி இல்ல
ஆத்திரம் இல்ல ஆயிரம்
யானையின் ஆற்றலும்
இல்ல
குழு : தொட்றா பாக்கலாம்
ஹே தொட்றா பாக்கலாம்
ஆண் : துணிஞ்சவன்
இல்ல பயில்வானும்
இல்ல ஆனா எவனுக்கும்
சளைச்சவன் இல்ல
குழு : தொட்றா பாக்கலாம்
ஹே தொட்றா பாக்கலாம்
ஆண் : தொட நெருங்குற
பயங்கர படையெல்லாம்
தானா நொறுங்கிடுமா
குழு : அட இல்ல
ஆண் : தொடை நடுங்குற
பதுங்குற பய எல்லாம்
பாஞ்சா பயந்திடுமா
குழு : அது இல்ல
ஆண் : நெருப்பாட்டம்
உன் பார்வை இல்ல
புலியாட்டம் உன் தேகம்
இல்ல வெறியாட்டம்
போடுற ஆள் இல்ல
குழு : தொட்றா பாக்கலாம்
ஹே தொட்றா பாக்கலாம்
ஆண் : ஆறடி இல்ல
ஆத்திரம் இல்ல ஆயிரம்
யானையின் ஆற்றலும்
இல்ல
குழு : தொட்றா பாக்கலாம்
ஹே தொட்றா பாக்கலாம்
ஆண் : துணிஞ்சவன்
இல்ல பயில்வானும்
இல்ல ஆனா எவனுக்கும்
சளைச்சவன் இல்ல
குழு : தொட்றா பாக்கலாம்
ஹே தொட்றா பாக்கலாம்
குழு : தர ராரா ரா
தர ராரா ரா தா ராரா
ரா தா ராரா ரா தொட்றா
தொட்றா தொட்றா ஹே
தொட்றா தொட்றா தொட்றா
ஆண் : சீறவும் இல்ல
பாயவும் இல்ல எரிமலை
போல வெடிக்கவும் இல்ல
குழு : தொட்றா பாக்கலாம்
ஹே தொட்றா பாக்கலாம்
ஆண் : படை பலம்
இல்ல போர்க்களம்
இல்ல ஆனா எவனுக்கும்
பயந்தவன் இல்ல
குழு : தொட்றா பாக்கலாம்
ஹே தொட்றா பாக்கலாம்
ஆண் : இவன் அடிக்கிற
அடியில எவனையும்
பறக்க விடுபவனோ
குழு : அட இல்ல
ஆண் : இவன் நிழல்படும்
இடங்களில் பூமியும் தானா
நடுங்கிடுமோ
குழு : அது இல்ல
ஆண் : வித்தை இறக்குற
ராமனும் இல்ல பத்து தல
கொண்ட ராவணன் இல்ல
மொத்தத்துல குறி தப்பியதே
இல்ல
குழு : தொட்றா பாக்கலாம்
ஹே தொட்றா பாக்கலாம்
குழு : தொட்றா பாக்கலாம்
ஹே தொட்றா பாக்கலாம்
தொட்றா பாக்கலாம்
தொட்றா பாக்கலாம்