
Album: Nala Damayanthi
Artists: Sujatha Mohan, Sriram Parthasarathy, Saijanani
Music by: Ramesh Vinayakam
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Nala Damayanthi
Artists: Sujatha Mohan, Sriram Parthasarathy, Saijanani
Music by: Ramesh Vinayakam
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Sujatha Mohan, Sriram Parthasarathy And Saijanani
Music By : Ramesh Vinayakam
Female : Thirumaangalya Dhaaranam Aachu
Nalangu Kalyaanam Aaha Nalangu Kalyanam
Oho Thaengai Urutti Aplam Thatti
Nalangu Kalyaanam Aaha Nalangu Kalyanam Oho
Chorus : Dhum Tha Dhum Tha Aaha Thakida Dheem Aaha (3)
Female : Pukkaam Porandhaa Manushaalellaam
Onna Saerungo
Chorus : Aaaha
Female : Onna Saerungo Chorus : Oho
Female : Maaplai Ponnil Yaar Dhaan Samaththu
Nanna Paarungo
Chorus : Aaha
Female : Nanna Paarungo Chorus : Oho
Male : Sammandhi Sandai Nilaiyila Mattum
Kaattakoodaadhu
Chorus : Aaaha
Male : Kaattakoodaadhu
Chorus : Oho
Male : Sirusa Vandhaa Perusa Aakki
Pesa Koodaadhu
Chorus : Aaha
Male : Pesa Koodaadhu
Chorus : Oho
Female : Idhu Polae Inimaelae Varum Vaadham Pidivaadham
Male : Vilaiyaatta Ninaichaalae Sondham Vaazhum Pala Kaalam
Female : Pukkaam Porandhaa Manushaalellaam
Onna Saerungo Onna Saerungo
Male : Maaplai Ponnil Yaar Dhaan Samaththu
Nanna Paarungo Nanna Paarungo
Female : Aathukkaarar Vachiruppaar
Aasaigalai Pothi Pothi
Konjam Kooda Kaattikaama
Vandhiduvaar Suthi Suthi
Male : Aambadaiyar Orakkannum
Avvalava Sutham Illai
Purushaalaiyae Kuththam Solli
Pesuradhu Arthamillai
Female : Mana Manakkil Oru Manmadhan Dhaan
Manmadhan Dhaan
Aanaal Nijaththil Oru Angudhan Dhaan
Angudhan Dhaan
Azhagiya Unnai Kandaal Arai Liter Jollu Vidum
Male : Adadaa Ivadhaan Kiliopaatra
Perusa Vandhu Bavla Kaatra
Female : Maama Murai Dhaan Theriyum Naekku
Modhi Paatha Odayum Mookku
Male : Pitham Romba Muththi Pochu
Female : Nee Dhaan Oru Achu Pichu
Male : Nooru Paeru Paaka Pora
Female : Sandai Enna Kaekka Pora
Male : Adidaa Melam………….
Chorus : Thiruvaangooru Rajavaattam
Vaachaar Maapillai Aaha Vaachaar Maapillai Oho
Guruvaayooru Kovil Kilakka
Vaachaa Manaponnu Aaha Vaacha Manaponnu Oho
Female : Kannu Rendil Maalai Ittu
Karpanaiyil Thaali Katti
Vaazhugira Ponnukkellaam
Vaelai Eppo Vandhu Saerum
Male : Yaarukkunnu Yaara Vachaan
Yaarum Ingae Sonnadhillae
Kalyanathai Nichayikkum
Government Sorkkathilae
Female : Manam Virumbiyavan Kittavaenum Kittavaenum
Mancha Kaitha Avan Kattavaenum Kattavaenum
Adhukkunnu Kaathirukkum Ethanaiyo Ponnu Undu
Male : Ariya Dhevi Ariyaa Pennae
Saridhaan Endru Naana Sonnaen?
Female : Radha Ennam Theriyaadhoda
Madhavan-ukku Puriyaadhoda?
Male : Nenjil Oru Noai Irukuu
Female : Pitham Kettu Poirukku
Male : Ennannavo Aayirukku
Female : Panchu Pakkam Paeyirukku
Male : Saamiyae Saranam………
Female : Swaathi Thirunaal Keerthanam Polae
Engaathu Ponnu Chorus : Mmmhmmm,,,,
Female : Sruthilayam Nanna Saerndhaa Polae
Kachchaeri Pannu Chorus : Aaaaah….ooohhooo…
பாடகர்கள் : சுஜாதா மோகன், ஸ்ரீராம் பார்த்தசாரதி மற்றும் சாய் ஜனனி
இசையமைப்பாளர் : ரமேஷ் விநாயகம்
பெண் : திருமாங்கல்ய தாரணம் ஆச்சு
நழுங்கு கல்யாணம் ஆஹா நழுங்கு கல்யாணம்
ஓஹோ தேங்காய் உருட்டி அப்பளம் தட்டி
நழுங்கு கல்யாணம் ஆஹா நழுங்கு கல்யாணம் ஓஹோ
குழு : தும் த தும் த ஆஹா தகிட தீம் ஆஹா (3)
பெண் : புக்காம் பொறந்தா மனுஷானெல்லாம்
ஒண்ணா சேருங்கோ
குழு : ஆஹா
பெண் : ஒண்ணா சேருங்கோ
குழு : ஓஹோ
பெண் : மாப்பிள்ளை பொண்ணில் யார்தான் சமத்து
நன்னா பாருங்கோ
குழு : ஆஹா
பெண் : நன்னா பாருங்கோ
குழு : ஓஹோ
ஆண் : சம்மந்தி சண்டை நிலையில மட்டும்
காட்டாக்கூடாது
குழு : ஆஹா
ஆண் : காட்டாக்கூடாது
குழு : ஓஹோ
ஆண் : சிறுசா வந்தா பெருசா ஆக்கி
பேசக்கூடாது
குழு : ஆஹா
ஆண் : பேசக்கூடாது
குழு : ஓஹோ
பெண் : இது போலே இனிமேலே வரும் வாதம் பிடிவாதம்
ஆண் : விளையாட்ட நினைச்சாலே சொந்தம் வாழும் பல காலம்
பெண் : புக்காம் பொறந்தா மனுஷானெல்லாம்
ஒண்ணா சேருங்கோ ஒண்ணா சேருங்கோ
ஆண் : மாப்பிள்ளை பொண்ணில் யார்தான் சமத்து
நன்னா பாருங்கோ நன்னா பாருங்கோ
பெண் : ஆத்துகாரர் வச்சிருப்பார்
ஆசைகளை பொத்தி பொத்தி
கொஞ்சம் கூட காட்டிக்காம
வந்திடுவார் சுத்தி சுத்தி
ஆண் : ஆம்படையார் ஓரக்கண்ணும்
அவ்வளவா சுத்தம் இல்லை
புருஷாலையே குத்தம் சொல்லி
பேசுறது அர்த்தமில்லை
பெண் : மன கணக்கில் ஒரு மன்மதன்தான்
மன்மதன்தான் தான்
ஆனால் நிஜத்தில் ஒரு அங்குஜதான் தான்
அங்குஜதான் தான்
அழகிய உன்னை கண்டால்
அரை லிட்டர் ஜொள்ளு விடும்
ஆண் : அடடா இவதான் கிளியோபாட்ரா
பெருசா வந்து பாவ்லா காட்றா
பெண் : மாமா முறைதான் தெரியும் நேக்கு
மோதி பாத்தா ஓடையும் மூக்கு
ஆண் : பித்தம் ரொம்ப முத்தி போச்சு
பெண் : நீதான் ஒரு அச்சு பிச்சு
ஆண் : நூறு பேரு பாக்க போற
பெண் : சண்டை என்ன கேட்க போற
ஆண் : அடிடா மேளம்……
குழு : திருவாங்கூறு ராஜாவாட்டம்
வாச்சார் மாப்பிள்ளை ஆஹா
வாச்சார் மாப்பிள்ளை ஓஹோ
குருவாயூரு கோவில் கிழக்கா
வாச்சா மணபொண்ணு ஆஹா
வாச்சா மணபொண்ணு ஓஹோ
பெண் : கண்ணு ரெண்டில் மாலை இட்டு
கற்பனையில் தாலி கட்டி
வாழுகிற பொண்ணுக்கெல்லாம்
வேலை எப்போ வந்து சேரும்
ஆண் : யாருக்குன்னு யார வச்சான்
யாரும் இங்கே சொன்னதில்லே
கல்யாணத்தை நிச்சியிக்கும்
கவர்ன்மென்ட் சொர்க்கத்திலே
பெண் : மனம் விரும்பியவன்
கிட்டவேணும் கிட்டவேணும்
மஞ்ச கயித்த அவன்
கட்ட வேணும் கட்ட வேணும்
அதுக்குன்னு காத்திருக்கும்
எத்தனையோ பொண்ணு உண்டு
ஆண் : அறிய தேவி அறியா பெண்ணே
சரிதான் என்று நானா சொன்னேன்
பெண் : ராதா எண்ணம் தெரியாதோட
மாதவனுக்கு புரியாதோடா
ஆண் : நெஞ்சில் ஒரு நோய் இருக்கு
பெண் : பித்தம் கெட்டு போயிருக்கு
ஆண் : என்னென்னவோ ஆயிருக்கு
பெண் : பஞ்சு பக்கம் பேயிருக்கு
ஆண் : சாமியே சரணம்……………….
பெண் : சதி திருநாள் கீர்த்தனம் போலே
எங்காத்து பொண்ணு
குழு : ம்ம்மம்ஹ்ம்ம்ம்ம்….
பெண் : ஸ்ருதிலயம் நன்னா சேர்ந்தா போலே
கச்சேரி பண்ணு
குழு : ஆஆஹ்……ஓஹ்ஹோ…..
ஆஆஹ்……ம்ம்மம்ஹ்ம்ம்ம்ம்….