
Album: Kodai Mazhai
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Mu. Metha
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kodai Mazhai
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Mu. Metha
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Female : Aaa….aaa….aa….aaa…
Aaa….aaa….aaa…
Female : Thaen Thoongum Poovae
Vaadaamal Vaazhga
Paal Vennilaavae Thaeyaamal Vaazhga
Ila Maanae Unnodu
Nizhal Polae Pinnodu Varuven Naanae
Female : Thaen Thoongum Poovae
Vaadaamal Vaazhga
Female : Paavaendhar Paadiya Paadal
Magalae Un Vaarthai Thaano
Moovaendhar Maaligai Dheepam
Magalae Un Paarvai Thaano
Female : Paavaendhar Paadiya Paadal
Magalae Un Vaarthai Thaano
Moovaendhar Maaligai Dheepam
Magalae Un Paarvai Thaano
Female : Nenjae Ponnoonjal Polae
Selvamae Vandhu Aadu
Saeyum Thaayum Naalellaam
Serndhu Vaazhalaam
Female : Thaen Thoongum Poovae
Vaadaamal Vaazhga
Female : Aagaayam Boomi Anaithum
Neeyaaga Thondrudhammaa
Naan Kaanum Kanavugal Unnaal
Niraivaera Koodumammaa
Female : Aagaayam Boomi Anaithum
Neeyaaga Thondrudhammaa
Naan Kaanum Kanavugal Unnaal
Niraivaera Koodumammaa
Female : Neeyae Ingillaiyaanaal
Mannil Naan Vaazhvadhaedhu
Naeram Kaalam Maaralaam
Naesam Maarumo
Female : Thaen Thoongum Poovae
Vaadaamal Vaazhga
Paal Vennilaavae Thaeyaamal Vaazhga
Ila Maanae Unnodu
Nizhal Polae Pinnodu Varuven Naanae
Female : Thaen Thoongum Poovae
Vaadaamal Vaazhga
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஆஆ…..ஆஅ…..ஆ……ஆஅ……
ஆஅ…..ஆஅ…….ஆஅ….
பெண் : தேன் தூங்கும் பூவே
வாடாமல் வாழ்க
பால் வெண்ணிலாவே தேயாமல் வாழ்க
இள மானே உன்னோடு
நிழல் போலே பின்னோடு வருவேன் நானே
பெண் : தேன் தூங்கும் பூவே
வாடாமல் வாழ்க
பெண் : பாவேந்தர் பாடிய பாடல்
மகளே உன் வார்த்தை தானோ
மூவேந்தர் மாளிகை தீபம்
மகளே உன் பார்வை தானோ
பெண் : பாவேந்தர் பாடிய பாடல்
மகளே உன் வார்த்தை தானோ
மூவேந்தர் மாளிகை தீபம்
மகளே உன் பார்வை தானோ
பெண் : நெஞ்சே பொன்னூஞ்சல் போலே
செல்வமே வந்து ஆடு
சேயும் தாயும் நாளெல்லாம்
சேர்ந்து வாழலாம்
பெண் : தேன் தூங்கும் பூவே
வாடாமல் வாழ்க
பெண் : ஆகாயம் பூமி அனைத்தும்
நீயாகத் தோன்றுதம்மா
நான் காணும் கனவுகள் உன்னால்
நிறைவேறக் கூடுமம்மா
பெண் : ஆகாயம் பூமி அனைத்தும்
நீயாகத் தோன்றுதம்மா
நான் காணும் கனவுகள் உன்னால்
நிறைவேறக் கூடுமம்மா
பெண் : நீயே இங்கில்லையானால்
மண்ணில் நான் வாழ்வதேது
நேரம் காலம் மாறலாம்
நேசம் மாறுமோ
பெண் : தேன் தூங்கும் பூவே
வாடாமல் வாழ்க
பால் வெண்ணிலாவே தேயாமல் வாழ்க
இள மானே உன்னோடு
நிழல் போலே பின்னோடு வருவேன் நானே
பெண் : தேன் தூங்கும் பூவே
வாடாமல் வாழ்க