Album: Kumbakarai Thangaiah
Artists: Mano, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kumbakarai Thangaiah
Artists: Mano, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Mano And S. Janaki
Music By : Ilayaraja
Female : Aaa…aaa….aaa…aaa…
Hooo Ooo Oo Ooo
Hooo Ooo Oo Ooo
Aaa…aaa….aaa…aaa…
Female : Thendral Kaathae Thendral Kaathae
Saedhi Onnu Kettiyaa
Kannippoovu Kannil Nooru
Kolam Potta Paathiya
Maaman Mogatha Paathu Thaan
Vandhu Sera Solla Maattiya
Male : Thendral Kaathae Thendral Kaathae
Saedhi Onnu Kettiyaa
Kannippoovu Kannil Nooru
Kolam Potta Paathiya
Male : Muthu Meni Thaan Pattu Raani Thaaan
Muzhudhum Vaazhum Yogam Thaan
Thottu Paarkkavum Katti Serkkavum
Thodarum Enadhu Vegam Thaan
Female : Neeyum Naanum…. Paalum Thaenum
Neeyum Naanum Paalum Thaenum
Pola Onnaa Koodanum
Male : Vaanam Pola Boomi Pola
Serndhu Onnaa Vaazhanum
Female : Thendral Kaathae Thendral Kaathae
Saedhi Onnu Kettiyaa
Male : Kannippoovu Kannil Nooru
Kolam Potta Paathiya
Female : Indha Boomiyum Antha Vaanamum
Irukkumkolam Maaralaam
Indha Aasaiyum Senja Poosaiyum
Endrum Maara Koodumo
Male : Kaathu Vaazhum…. Kaalam Yaavum
Kaathu Vaazhum Kaalam Yaavum
Kaadhal Geetham Vaazhumae
Female : Kanavu Kooda Kavidhaiyaagi
Unadhu Pugazha Paadumae
Male : Thendral Kaathae Thendral Kaathae
Saedhi Onnu Kettiyaa
Female : Kannippoovu Kannil Nooru
Kolam Potta Paathiya
Male : Maaman Mogatha Paathu Thaan
Female : Mana Maala Onnu Podava
Male : Thendral Kaathae Thendral Kaathae
Saedhi Onnu Kettiyaa
Female : Kannippoovu Kannil Nooru
Kolam Potta Paathiya
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமன் மொகத்த பாத்து தான்
வந்து சேர சொல்ல மாட்டியா
ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
ஆண் : முத்து மேனி தான் பட்டு ராணி தான்
முழுதும் வாழும் யோகம் தான்
தொட்டு பார்க்கவும் கட்டி சேர்க்கவும்
தொடரும் எனது வேகம் தான்
பெண் : நீயும் நானும்… பாலும் தேனும்
நீயும் நானும் பாலும் தேனும்
போல ஒண்ணா கூடனும்
ஆண் : வானம் போல பூமி போல
சேர்ந்து ஒண்ணா வாழனும்
பெண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
ஆண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
பெண் : இந்த பூமியும் அந்த வானமும்
இருக்கும்கோலம் மாறலாம்
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்
என்றும் மாற கூடுமோ
ஆண் : காத்து வாழும்… காலம் யாவும்
காத்து வாழும் காலம் யாவும்
காதல் கீதம் வாழுமே
பெண் : கனவு கூட கவிதையாகி
உனது புகழ பாடுமே
ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
பெண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
ஆண் : மாமன் மொகத்த பாத்து தான்
பெண் : மணமால வந்து போடவா
ஆண் : தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
பெண் : கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா