
Album: Kumbakarai Thangaiah
Artists: S. P. Balasubrahmanyam, Uma Ramanan
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kumbakarai Thangaiah
Artists: S. P. Balasubrahmanyam, Uma Ramanan
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And Uma Ramanan
Music By : Ilayaraja
Male : Poothu Poothu Kulungudhadi Poovu
Adha Paathu Paathu Manasukkulla Novu
Mathaalam Dhaan Kottum Pudhu Kuthaalam Dhaan
Mathaalam Dhaan Kottum Pudhu Kuthaalam Dhaan
Female : Oru Achaaram Dhaan Vaikaamalae Hooooi
Pudhu Machaan Vandhaan.. Machaan Vandhaan Hoooi
Male : Poothu Poothu Kulungudhadi Poovu
Adha Paathu Paathu Manasukkulla Novu
Female : Vekkaadha Sendhooran Dhaan
Vachi Vandhen Unnodu Naan
Ippodhu Nee Thandhaal Enna Muthaaram Dhaan
Male : Vandaadum Kannoram Dhaan
Vanji Ilam Pennodu Naan
Vandhenammaa Kondaadathaan Inneram Dhaan
Female : Mottaanadhae Ilam Maeni Maeni
Thottaadavae Varum Maaaaman Nee
Male : Melam Oru Idi Idikkidhu
Vaanam Pudhu Koda Pudikkidhu
Vaa Vaa Vaa Maanae……
Female : Poothu Poothu Kulungudhadi Poovu
Adha Paathu Paathu Manasukkulla Novu
Mathaalam Dhaan Kottum Pudhu Kuthaalam Dhaan
Mathaalam Dhaan Kottum Pudhu Kuthaalam Dhaan
Male : Oru Achaaram Dhaan Vaikaamalae Hooooi
Pudhu Machaan Vandhaan.. Machaan Vandhaan Hoooi
Male : Poothu Poothu Kulungudhadi Poovu
Adha Paathu Paathu Manasukkulla Novu
Chorus : …………………………
Male : Pattoda Ponnaada Thaan
Paartha Manam Onnodu Dhaan
Kattaamalae Yettaamalae Thallaadudhae
Female : Tholodu Tholaaga Thaan
Meloda Melaagathaan
Thullamalae Nillaamalae Vandhaan Machaan
Male : Semmaeniyaa Sendhaazham Poovaa…
Adhu Unmaeniyaa Ah.. Ponmaeniyaa..
Female : Paarthaa Udal Silusilukkudhu
Paarvai Pada Kilukilukkudhu
Vaa Vaa Vaa.. Maama……
Male : Poothu Poothu Kulungudhadi Poovu
Adha Paathu Paathu Manasukkulla Novu
Mathaalam Dhaan Kottum Pudhu Kuthaalam Dhaan
Mathaalam Dhaan Kottum Pudhu Kuthaalam Dhaan
Female : Oru Achaaram Dhaan Vaikaamalae Hooooi
Pudhu Machaan Vandhaan.. Machaan Vandhaan Hoooi
Male : Poothu Poothu Kulungudhadi Poovu
Adha Paathu Paathu Manasukkulla Novu
Poothu Poothu Kulungudhadi Poovu
Adha Paathu Paathu Manasukkulla Novu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் உமராமணன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
பெண் : ஒரு அச்சாரம் தான் வைக்காமலே
ஹோய் ..
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான்
ஹோய்..
ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
பெண் : வைக்காத செந்தூரம் தான் வச்சு வந்தேன்
உன்னோடு நான்
இப்போது நீ தந்தால் என்ன முத்தாரம் தான்
ஆண் : வண்டாடும் கண்ணோரம் தான் வஞ்சி
இளம் பெண்ணோடு நான்
வந்தேனம்மா கொண்டாடத்தான் இந்நேரம் தான்
பெண் : மொட்டானதே இளம் மேனி மேனி
தொட்டாடவே வரும் மாமன் நீ
ஆண் : மேளம் ஒரு இடி இடிக்குது
வானம் புது குடை புடிக்குது
வா வா வா..மானே
பெண் : பூத்து பூத்து குலுங்குதய்யா பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
ஆண் : ஒரு அச்சாரம் தான் வைக்காமலே
ஹோய்
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான்
ஹோய்
ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
குழு : ………………………..
ஆண் : பட்டோடு பொன்னாடத் தான் பார்த்த
மனம் உன்னோடு தான்
கட்டாமலே எட்டாமலே தள்ளாடுதே
பெண் : தோளோடு தோளாகத்தான்
மேலோடு மேலாகத் தான்
துள்ளாமலே நில்லாமலே வந்தான் மச்சான்
ஆண் : செம்மேனியா செந்தாழம் பூவா….
அது உன்மேனியா ஹ..பொன் மேனியா
பெண் : பார்த்தா உடல் சிலு சிலுக்குது
பார்வை பட கிளுகிளுக்குது
வா வா வா..மாமா….
ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
ஹஹ்ஹ…மத்தாளம் தான் கொட்டும்
புது குத்தாலம் தான்
பெண் : ஒரு அச்சாரம் தான் வைக்காமலே
ஹோய் …….
புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான்
ஹோ….ய்
ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு