Album: Kairasikkaran
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kairasikkaran
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Ilayaraja
Male : Thaen Sumantha Mullaithaanaa
Chorus : Mmmmm
Male : Vaanavillin Pillaithaanaa
Chorus : Mmmmm
Male : Vanna Vanna Vairam Ellam
Kannil Kondu Vaiththaalae
Kangal Ennum Ambai Kondu
Nenjil Indru Thaiththaalo
Male : Thaen Sumantha Mullaithaanaa
Chorus : Mmmmm
Male : Vaanavillin Pillaithaanaa
Chorus : Mmmmm
Chorus : ……………..
Male : Pookkal Moththamaai Veezhanthathaal
Bhoomiyum Nonthathu
Paavai Paadhamae Pattathaal Aaruthal Kandathu
Theenda Vantha Thendral Indru
Thaandavillai Pennai Kandu
Theenda Vantha Thendral Indru
Thaandavillai Pennai Kandu
Male : Antha Sorkkam Pennin Kannil
Vaazha Vanthathu
Intha Penmai Ennai Mattum Aala Vanthathu
Thappi Sella Ennam Yaedhu
Male : Thaen Sumantha Mullaithaanaa
Chorus : Mmmmm
Male : Vaanavillin Pillaithaanaa
Chorus : Mmmmm
Male : Vanna Vanna Vairam Ellam
Kannil Kondu Vaiththaalae
Kangal Ennum Ambai Kondu
Nenjil Indru Thaiththaalo
Male : Thaen Sumantha Mullaithaanaa
Chorus : Mmmmm
Male : Vaanavillin Pillaithaanaa
Chorus : Mmmmm
Chorus : …………….
Male : Unthan Kangalil Sooriyan Chandhiran Ullathu
Antha Kangalai Moodinaal Ennathaan Seivathu
Koondhal Ennum Kooraikullae
Saernthu Vaazha Vendum Pennae
Koondhal Ennum Kooraikullae
Saernthu Vaazha Vendum Pennae
Male : Kadhal Ennum Gangai Endrum
Patra Koodumaa…..aaa…..
Nammai Vittu Bhoomi Ingae Suttrakoodumaa….aa…
Muththam Enna Ondraethaanaa
Male : Thaen Sumantha Mullaithaanaa
Chorus : Mmmmm
Male : Vaanavillin Pillaithaanaa
Chorus : Mmmmm
Male : Vanna Vanna Vairam Ellam
Kannil Kondu Vaiththaalae
Kangal Ennum Ambai Kondu
Nenjil Indru Thaiththaalo
Male : Thaen Sumantha Mullaithaanaa
Chorus : Mmmmm
Male : Vaanavillin Pillaithaanaa
Chorus : Mmmmm
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தேன் சுமந்த முல்லைதானா
குழு : ம்ம்ம்ம்
ஆண் : வானவில்லின் பிள்ளைதானா
குழு : ம்ம்ம்ம்
ஆண் : வண்ண வண்ண வைரம் எல்லாம்
கண்ணில் கொண்டு வைத்தாளே
கண்கள் என்னும் அம்பைக் கொண்டு
நெஞ்சில் இன்று தைத்தாளே
ஆண் : தேன் சுமந்த முல்லைதானா
குழு : ம்ம்ம்ம்
ஆண் : வானவில்லின் பிள்ளைதானா
குழு : ம்ம்ம்ம்
குழு : ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ…….ஆஅ……ஆ….
ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ…….ஆஅ……ஆ….
ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ…….ஆஅ……ஆ…. (இணைந்து)
ஆண் : பூக்கள் மொத்தமாய் வீழ்ந்ததால்
பூமியும் நொந்தது
பாவை பாதமே பட்டதால் ஆறுதல் கண்டது
தீண்ட வந்த தென்றல் இன்று
தாண்டவில்லை பெண்ணைக்கண்டு
தீண்ட வந்த தென்றல் இன்று
தாண்டவில்லை பெண்ணைக்கண்டு
ஆண் : அந்த சொர்க்கம் பெண்ணின் கண்ணில்
வாழ வந்தது
இந்த பெண்மை என்னை மட்டும் ஆள வந்தது
தப்பி செல்ல எண்ணம் ஏது
ஆண் : தேன் சுமந்த முல்லைதானா
குழு : ம்ம்ம்ம்
ஆண் : வானவில்லின் பிள்ளைதானா
குழு : ம்ம்ம்ம்
ஆண் : வண்ண வண்ண வைரம் எல்லாம்
கண்ணில் கொண்டு வைத்தாளே
கண்கள் என்னும் அம்பைக் கொண்டு
நெஞ்சில் இன்று தைத்தாளே
ஆண் : தேன் சுமந்த முல்லைதானா
குழு : ம்ம்ம்ம்
ஆண் : வானவில்லின் பிள்ளைதானா
குழு : ம்ம்ம்ம்
குழு : ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ…….ஆஅ……ஆ….
ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ…….ஆஅ……ஆ….
ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ…….ஆஅ……ஆ…. (இணைந்து)
ஆண் : உந்தன் கண்களில் சூரியன் சந்திரன் உள்ளது
அந்த கண்களை மூடினால் என்னதான் செய்வது
கூந்தல் என்னும் கூரைக்குள்ளே
சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே
கூந்தல் என்னும் கூரைக்குள்ளே
சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே
ஆண் : காதல் என்னும் கங்கை என்றும்
பற்ற கூடுமா….அஆஅ…..
நம்மை விட்டு பூமி இங்கே சுற்றக்கூடுமா…..அஆஅ……
முத்தம் என்ன ஒன்றேதானா
ஆண் : தேன் சுமந்த முல்லைதானா
குழு : ம்ம்ம்ம்
ஆண் : வானவில்லின் பிள்ளைதானா
குழு : ம்ம்ம்ம்
ஆண் : வண்ண வண்ண வைரம் எல்லாம்
கண்ணில் கொண்டு வைத்தாளே
கண்கள் என்னும் அம்பைக் கொண்டு
நெஞ்சில் இன்று தைத்தாளே
ஆண் : தேன் சுமந்த முல்லைதானா
குழு : ம்ம்ம்ம்
ஆண் : வானவில்லின் பிள்ளைதானா
குழு : ம்ம்ம்ம்