Album: Kairasikkaran
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kairasikkaran
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Ilayaraja
Male : Kai Veesum Thaamarai Kalyaana Devathai
Pon Vaazhvu Kandaal Kanmoodi Nindraal
Kadhal Kondaal
Female : Kai Veesum Thaamarai Kalyaana Devathai
Pon Vaazhvu Kandaal Kanmoodi Nindraal
Kadhal Kondaal
Female : Kai Veesum Thaamarai Kalyaana Devathai
Female : Poo Ondru Ippothu Sendaanathu
Nee Theenda Perinbam Undaanathu
Male : Ponvandu Thaen Kettu Mandraaduthu
Naan Unnum Thaen Innum Sinthaathathu
Female : En Selaiyil Vaan Minnalthaan
Vanthu Noolaagumae
Male : En Solaiyil Vel Kooda Poo Pookkum
Oor Kaalamae
Female : Santhosam Thaalaattumae….ae…
Male : Kai Veesum Thaamarai Kalyaana Devathai
Female : Pon Vaazhvu Kandaal Kanmoodi Nindraal
Kadhal Kondaal
Female : Kai Veesum Thaamarai
Male : Kalyaana Devathai
Male : En Saalai Vazhiyaaga Ther Vanthathu
Penn Endru Ippothu Per Kondathu
Female : Peranbu Ithan Munbu Yaar Kandathu
En Kangal Ippothu Neer Kondathu
Male : Un Vaarththaiyae Peyar Innum Vaikkaath
Pudhu Raagamaa
Female : Un Kangalae En Vaazhvil Oli Kaattum
Pon Dheepamaa
Male : Yaen Innum Sandhegamaa….aa…..
Female : Kai Veesum Thaamarai Kalyaana Devathai
Male : Pon Vaazhvu Kandaal Kanmoodi Nindraal
Kadhal Kondaal
Male : Kai Veesum Thaamarai
Female : Aahaa…..
Male : Kalyaana Devathai
Female : Aha Haa…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை
பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்
பெண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை
பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்
பெண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை
பெண் : பூ ஒன்று இப்போது செண்டானது
நீ தீண்ட பேரின்பம் உண்டானது
ஆண் : பொன்வண்டு தேன் கேட்டு மன்றாடுது
நான் உண்ணும் தேன் இன்னும் சிந்தாதது
பெண் : என் சேலையில் வான் மின்னல்தான்
வந்து நூலாகுமே
ஆண் : என் சோலையில் வேர் கூட பூ பூக்கும்
ஓர் காலமே
பெண் : சந்தோஷம் தாலாட்டுமே……ஏ…..
ஆண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை
பெண் : பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்
பெண் : கை வீசும் தாமரை
ஆண் : கல்யாண தேவதை
ஆண் : என் சாலை வழியாக தேர் வந்தது
பெண் என்று இப்போது பேர் கொண்டது
பெண் : பேரன்பு இதன் முன்பு யார் கண்டது
என் கண்கள் இப்போது நீர் கொண்டது
ஆண் : உன் வார்த்தையே பெயர் இன்னும் வைக்காத
புது ராகமா
பெண் : உன் கண்களே என் வாழ்வில் ஒளி காட்டும்
பொன் தீபமா
ஆண் : ஏன் இன்னும் சந்தேகமா……ஆ….
பெண் : கை வீசும் தாமரை கல்யாண தேவதை
ஆண் : பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்
ஆண் : கை வீசும் தாமரை
பெண் : ஆஹா….
ஆண் : கல்யாண தேவதை
பெண் : அஹ ஹா…..