
Album: Kairasikkaran
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kairasikkaran
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Ilayaraja
Music By : Ilayaraja
Male : Aa…..oomai Megamae Haan….
Ival Sogam Paadumae
Kannooram Rendu Gangai Nadhi
Pen Poovae Ithu Enna Vithi
Kannooram Rendu Gangai Nadhi
Pen Poovae Ithu Enna Vithi
Male : Oomai Megamae Haan….
Male : Vaa…..aa…..
Mannil Veezhnthatho
Paavam Thanneer Thaamarai
Kanneer Theevilae Vaazhum
Kadhal Devathai
Male : Mannil Veezhnthatho
Paavam Thanneer Thaamarai
Kanneer Theevilae Vaazhum
Kadhal Devathai
Male : Kaashmeeril Kaarkaalam Vanthum …mm…
Mazhai Kooda Soodaaga Sinthum….mm….
Male : Oomai Megamae Haan….
Male : Kaaval Kondathaal Vaadum
Kadhal Mullaiyae Ho
Enni Paarkkavum Nenjil
Eeram Illaiyae
Male : Kaaval Kondathaal Vaadum
Kadhal Mullaiyae Ho
Enni Paarkkavum Nenjil
Eeram Illaiyae
Male : Thaanodu Thaan Pesi Kondu
Hae Poraadum Poo Mullai Sendu Hoi
Male : Oomai Megamae Haan….
Ival Sogam Paadumae
Kannooram Rendu Gangai Nadhi
Pen Poovae Ithu Enna Vithi
Kannooram Rendu Gangai Nadhi
Pen Poovae Ithu Enna Vithi
Male : Oomai Megamae Haan….
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆ…….ஊமை மேகமே ஹான்……
இவள் சோகம் பாடுமே
கண்ணோரம் ரெண்டு கங்கை நதி
பெண் பூவே இது என்ன விதி
கண்ணோரம் ரெண்டு கங்கை நதி
பெண் பூவே இது என்ன விதி
ஆண் : ஊமை மேகமே ஹான்…..
ஆண் : வா….ஆ…….
மண்ணில் வீழ்ந்தததோ
பாவம் தண்ணீர் தாமரை
கண்ணீர் தீவிலே வாழும்
காதல் தேவதை……
ஆண் : மண்ணில் வீழ்ந்தததோ
பாவம் தண்ணீர் தாமரை
கண்ணீர் தீவிலே வாழும்
காதல் தேவதை…….
ஆண் : காஷ்மீரில் கார்காலம் வந்தும்….ம்ம்…
மழை கூட சூடாக சிந்தும்…..ம்ம்….
ஆண் : ஊமை மேகமே ஹான்……
ஆண் : காவல் கொண்டதால் வாடும்
காதல் முல்லையே ஹோ
எண்ணி பார்க்கவும் நெஞ்சில்
ஈரம் இல்லையே….
ஆண் : காவல் கொண்டதால் வாடும்
காதல் முல்லையே
எண்ணி பார்க்கவும் நெஞ்சில்
ஈரம் இல்லையே…..
ஆண் : தானோடு தான் பேசிக்கொண்டு
ஹே போராடும் பூ முல்லை செண்டு ஹோய்
ஆண் : ஊமை மேகமே ஹான்
இவள் சோகம் பாடுமே ஹான்
கண்ணோரம் ரெண்டு கங்கை நதி
பெண் பூவே இது என்ன விதி
கண்ணோரம் ரெண்டு கங்கை நதி
பெண் பூவே இது என்ன விதி
ஆண் : ஊமை மேகமே ஹான்