Album: David
Artists: Joyshanti, Nirali Kartik
Music by: Maatibaani
Lyricist: Mohan Rajan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: David
Artists: Joyshanti, Nirali Kartik
Music by: Maatibaani
Lyricist: Mohan Rajan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Joyshanti And Nirali Kartik
Music By : Maatibaani
Chorus : ……………………………….
Female : Theerathu Poga Poga Vaanam
Theerathu Poga Poga Vaanam
Theerathu Poga Poga
Vaanam… Vaanam
Theerathu Poga Poga Vaanam
Manathil Ennathuku Baaram
Manathil Ennathuku Baaram
Theerathu Poga Poga
Vaanam… Vaanam Vaanam
Chorus : ………………………………………..
Female : Theerathu …..vaaa…aaa…anam
Mella Mella Mella Mella
Ulagam Marakudhae
Solla Solla Solla Solla
Manasu Parakkudhae
Raga Ragalaiyai
Inimai Serum Ingae
Female : Thulli Thulli Thulli Thulli
Kavithai Padikudhae
Solli Solli Solli Solli
Idhyam Rasikudhae
Puthu Puthu Kanavinilae
Ilamai Thullum Ingae
Female : Azhagananathu Yaavum
Azhagananathu Yaavum
Female : Theerathu Poga Poga Vaa..aaa….nam
Theerathu Poga Poga…. Vaa..aanam
Manathil Ennathuku Baaram
Manathil Ennathuku Baaram
Theerathu Poga Poga
Vaanam…. Vaa..nam Vaanam
Female : …………………………………………..
Theerathu Poga Poga
Theerathu… Vaanam
Theerathu Poga Poga
Theerathu… Vaanam
Theerathu Poga Poga
Theerathu… Vaanam..vaanam..
Chorus : ………………………………….
Female : ………………………vaanaaammm..
Theerathu Poga Poga
Vaanam…. Vaa..nam Vaanam……
பாடகிகள் : ஜாய்சாந்தி , நிரலி கார்த்திக்
இசையமைப்பாளா் : மாட்டிபாணி
குழு : ………………………
பெண் : தீராது போக போக
வானம் தீராது போக போக
வானம் தீராது போக போக
வானம் வானம் தீராது போக
போக வானம் மனதில்
என்னத்துக்கு பாரம் மனதில்
என்னத்துக்கு பாரம் தீராது
போக போக வானம் வானம்
வானம்
குழு : ………………………
பெண் : தீராது வானம்
மெல்ல மெல்ல மெல்ல
மெல்ல உலகம் மறக்குதே
சொல்ல சொல்ல சொல்ல
சொல்ல மனசு பறக்குதே
ரக ரகலையாய் இனிமை
சேரும் இங்கே
பெண் : துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி கவிதை
படிக்குதே சொல்லி
சொல்லி சொல்லி சொல்லி
இதயம் ரசிக்குதே புது புது
கனவினிலே இளமை
துள்ளும் இங்கே
பெண் : அழகானனது
யாவும் அழகானனது
யாவும்
பெண் : தீராது போக
போக வானம் தீராது
போக போக வானம்
மனதில் என்னத்துக்கு
பாரம் மனதில் என்னத்துக்கு
பாரம் தீராது போக போக வானம்
வானம் வானம்
பெண் : …………………………………..
தீராது போக போக
தீராது வானம் தீராது
போக போக தீராது
வானம் தீராது போக
போக தீராது வானம்
வானம்
குழு : ………………………
பெண் : …………..வானம்
தீராது போக போக
வானம் வானம் வானம்