Album: Indru Nee Naalai Naan
Artists: S.P. Balasubrahmanyam, Uma Ramanan
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Indru Nee Naalai Naan
Artists: S.P. Balasubrahmanyam, Uma Ramanan
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S.P. Balasubrahmanyam And Uma Ramanan
Music By : Ilayaraja
Female : Thazham Poovae Kannuranghu
Thangaa Thaerae Kannuranghu
Adi Aayiram Aayiram Poo Uranghu
Andha Poovula Aadiya Thaen Uranghu
Adi Nee Konjam Thoongu…naan Urangha
Female : Thazham Poovae Kannuranghu
Thangaa Thaerae Kannuranghu
Female : Nerangketta Nerathula
Unga Appan Orathilaa..
Motha Kannil Thookam Illa
Mathapadi Yekkam Illa
Female : Poo Chuththa Paappaagha
Nee Sonna Kepaagha
Machanin Paadhi Kannu Paathirukka
Maaraappu Pottu Vachen Paal Kodukka
Ada Podhum Veembu Neeyum Thoongu…
Male : Thazham Poovae Kannuranghu
Thangaa Thaerae Kannuranghu
Male : Pattu Chattai Poda Chollu
Vaangi Tharen Vaira Kallu
Velli Thattil Nellu Sorru
Alli Thinna Solli Paaru
Male : Nee Enna Ammaavaa
Ponn Enna Summavaa
Emm Pulla Enna Kandu Thaavudhamma
Poompaadham Thani Patta Nogumm Ammaa
Adi Podhum Thallu… Lesaa Killu
Female : Thazham Poovae Kannuranghu
Thangaa Thaerae Kannuranghu
Female : Paathu Paathu Paasam Vachen
Paasathoda Aasai Vachen
Thathaa Thandha Mutham Poga
Naanum Konjam Micham Vachen
Female : Thanimaikku Yaar Sondham
Nee Thandhaai Aanandham
Nee Thandha Sondhathula Vaazhavandhen
Anbennum Raasaangatha Aalavandhen
Adi Neeyum Seiyae…naanum Thaayae
Female : Thazham Poovae Kannuranghu
Thangaa Thaerae Kannuranghu
Adi Aayiram Aayiram Poo Uranghu
Andha Poovula Aadiya Thaen Uranghu
Adi Nee Konjam Thoongu…naan Urangha
Female : Thazham Poovae Kannuranghuu….
பாடகி : உமா ரமணன்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தாழம் பூவே
கண்ணுறங்கு தங்க
தேரே கண்ணுறங்கு
அடி ஆயிரம் ஆயிரம்
பூ உறங்கு அந்த பூவுல
ஆடிய தேன் உறங்கு
அடி நீ கொஞ்சம் தூங்கு
நான் உறங்க
பெண் : தாழம் பூவே
கண்ணுறங்கு தங்க
தேரே கண்ணுறங்கு
பெண் : நேரங்கெட்ட
நேரத்துல உங்க அப்பன்
ஓரத்திலா மொத்த கண்ணில்
தூக்கம் இல்ல மத்தபடி
ஏக்கம் இல்ல
பெண் : பூ சுத்த பாப்பாக
நீ சொன்னா கேப்பாக
மச்சானின் பாதி கண்ணு
பாத்திருக்க மாராப்பு போட்டு
வெச்சேன் பால் கொடுக்க அட
போதும் வீம்பு நீயும் தூங்கு
ஆண் : தாழம் பூவே
கண்ணுறங்கு தங்க
தேரே கண்ணுறங்கு
ஆண் : பட்டு சட்டை
போட சொல்லு வாங்கி
தாரேன் வைர கல்லு
வெள்ளி தட்டில் நெல்லு
சோறு அள்ளி தின்ன
சொல்லி பாரு
ஆண் : நீ என்ன அம்மாவா
பொன் என்ன சும்மாவா எம்
புள்ள என்ன கண்டு தாவுதம்மா
பூம்பாதம் தனி பட்டா நோகும்
அம்மா அடி போதும் தள்ளு
லேசா கிள்ளு
பெண் : தாழம் பூவே
கண்ணுறங்கு தங்க
தேரே கண்ணுறங்கு
பெண் : பாத்து பாத்து
பாசம் வெச்சேன்
பாசத்தோட ஆசை
வெச்சேன் தாத்தா
தந்த முத்தம் போக
நானும் கொஞ்சம்
மிச்சம் வெச்சேன்
பெண் : தனிமைக்கு
யார் சொந்தம் நீ தந்தாய்
ஆனந்தம் நீ தந்த சொந்தத்துல
வாழவந்தேன் அன்பென்னும்
ராசாங்கத்த ஆளவந்தேன்
அடி நீயும் சேயே நானும்
தாயே
பெண் : தாழம் பூவே
கண்ணுறங்கு தங்க
தேரே கண்ணுறங்கு
அடி ஆயிரம் ஆயிரம்
பூ உறங்கு அந்த பூவுல
ஆடிய தேன் உறங்கு
அடி நீ கொஞ்சம் தூங்கு
நான் உறங்க
பெண் : தாழம் பூவே
கண்ணுறங்கு