Album: Thavasi
Artists: Sadhana Sargam, K.J. Yesudas
Music by: Vidyasagar
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thavasi
Artists: Sadhana Sargam, K.J. Yesudas
Music by: Vidyasagar
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : K.J. Yesudas And Sadhana Sargam
Music By : Vidyasagar
Female Chorus : Iru Vizhi Iru Vizhi
Imai Kotti Azhaikuthu
Uyir Thatti Thirakuthu
{ Rekka Ketti Parakuthamaa …aa } (2)
Female Chorus : Iru Manam Iru Manam
Vittu Vittu Thudikuthu
Vinnai Thottu Mithakuthu
Vekkam Vittu Inainthathammaa
Male : Thanthana Thanthana Thai Maasam
Adhu Thanthathu Thanthathu Unnathaan
Female : Santhana Santhana Malli Vaasam
Thaen Sindhudhu Sindhudhu Ippadhaan
Male : Yenadhu Yenadhu Indha Naanam
Mella Kolludhu Kolludhu Ennathaan
Female : Thottadhu Thottadhu Ippa Podhum
Ada Mathadhu Mathadhu Eppathaan
Male : Aathaadi Aathaadi En Nenjil Kaathaadi
Female : Aiya Un Mugam Paarka En Kannae Kannaadi
Male : Thanthana Thanthana Thai Maasam
Adhu Thanthadhu Thanthadhu Unnathaan
Female : Santhana Santhana Malli Vaasam
Thaen Sindhudhu Sindhudhu Ippathaan
Female : Aan Yaaro Pen Yaaro
Theriya Vendumaa Nee Sol
Male : Yaar Meedhu Yaar Yaaro
Puriya Vendumaa Nee Sol
Female : En Kaadhu Rendum Koosa
Vaai Sonnadhenna Nee Sol
Male : Andha Neram Enna Pesa
Ariyaadhu Polae Nee Sol
Female : Oru Poovum Ariyaamal
Thaen Thirudiya Ragasiyam
Neeyae Sol
Male : Ini Enna Naan Seiya
Ithazhoram Solvaaya
Female : Idaivelai Nee Thandhu
Imai Thoonga Selvaaya
Male : Thanthana Thanthana Thai Maasam
Adhu Thandhadhu Thandhadhu Unnadhaan
Female : Santhana Santhana Malli Vaasam
Thaen Sinthudhu Sinthudhu Ippathaan
Female Chorus : ………………………..
Female : Aagaayam Podhaadhae
Unadhu Pugazhaiyum Theeta
Male : Anbae Un Kan Podhum
Enathu Uyirayum Poota
Female : Un Kangalodu Nanum
Mugam Paarthu Vaazha Vendum
Male : Unnai Paarthu Paarthu Vaazha
Naga Kannil Paarvai Vendum
Female : Un Kaiyil Uyir Vaazhnthen
Idhu Thavamaa Varamaa Puriyavillai
Male : Unnodu En Sontham
Eer Ezhu Jenmangal
Female : Un Vaarthai Idhu Podhum
Vendaamae Sorgangal
Male : Thanthana Thanthana Thai Maasam
Adhu Thanthathu Thanthathu Unnathaan
Female : Santhana Santhana Malli Vaasam
Thaen Sindhudhu Sindhudhu Ippadhaan
Male : Yenadhu Yenadhu Indha Naanam
Mella Kolludhu Kolludhu Ennathaan
Female : Thottadhu Thottadhu Ippa Podhum
Ada Mathadhu Mathadhu Eppathaan
Male : Aathaadi Aathaadi En Nenjil Kaathaadi
Female : Aiya Un Mugam Paarka En Kannae Kannaadi
Whistling : ……………………………………….
பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் குழு : இரு விழி
இரு விழி இமை கொட்டி
அழைக்குது உயிர் தட்டி
திறக்குது
{ ரெக்கை கட்டி
பறக்குதம்மா …. } (2)
பெண் குழு : இரு மனம் இரு
மனம் விட்டு விட்டு துடிக்குது
விண்ணை தொட்டு மிதக்குது
வெட்கம் விட்டு இணைந்ததம்மா
ஆண் : தந்தன தந்தன தை
மாசம் அது தந்தது தந்தது
உன்ன தான்
பெண் : சந்தன சந்தன
மல்லி வாசம் தேன் சிந்துது
சிந்துது இப்ப தான்
ஆண் : என்னது என்னது
இந்த நாணம் மெல்ல
கொல்லுது கொல்லுது
என்ன தான்
பெண் : தொட்டது தொட்டது
இப்ப போதும் அட மத்தது
மத்தது எப்பதான்
ஆண் : ஆத்தாடி ஆத்தாடி
என் நெஞ்சில் காத்தாடி
பெண் : அய்யா உன் முகம்
பார்க்க என் கண்ணே
கண்ணாடி
ஆண் : தந்தன தந்தன
தை மாசம் அது தந்தது
தந்தது உன்ன தான்
பெண் : சந்தன சந்தன
மல்லி வாசம் தேன்
சிந்துது சிந்துது இப்ப
தான்
பெண் : ஆண் யாரோ
பெண் யாரோ தெரிய
வேண்டுமா நீ சொல்
ஆண் : யார் மீது யார்
யாரோ புரிய வேண்டுமா
நீ சொல்
பெண் : என் காது ரெண்டும்
கூச வாய் சொன்னதென்ன
நீ சொல்
ஆண் : அந்த நேரம் என்ன
பேச அறியாது போலே
நீ சொல்
பெண் : ஒரு பூவும்
அறியாமல் தேன்
திருடிய ரகசியம் நீயே
சொல்
ஆண் : இனி என்ன
நான் செய்ய இதழோரம்
சொல்வாயா
பெண் : இடைவேளை
நீ தந்து இமை தூங்க
செல்வாயா
ஆண் : தந்தன தந்தன
தை மாசம் அது தந்தது
தந்தது உன்ன தான்
பெண் : சந்தன சந்தன
மல்லி வாசம் தேன்
சிந்துது சிந்துது இப்ப தான்
பெண் குழு : ………………..
பெண் : ஆகாயம் போதாதே
உனது புகழையும் தீட்ட
ஆண் : அன்பே உன் கண்
போதும் எனது உயிரையும்
பூட்ட
பெண் : உன் கண்களோடு
நானும் முகம் பார்த்து வாழ
வேண்டும்
ஆண் : உன்னை பார்த்து
பார்த்து வாழ நக கண்ணில்
பார்வை வேண்டும்
பெண் : உன் கையில் உயிர்
வாழ்ந்தேன் இது தவமா
வரமா புரியவில்லை
ஆண் : உன்னோடு என்
சொந்தம் ஈர் ஏழு
ஜென்மங்கள்
பெண் : உன் வார்த்தை
இது போதும் வேண்டாமே
சொர்கங்கள்
ஆண் : தந்தன தந்தன தை
மாசம் அது தந்தது தந்தது
உன்ன தான்
பெண் : சந்தன சந்தன
மல்லி வாசம் தேன் சிந்துது
சிந்துது இப்ப தான்
ஆண் : என்னது என்னது
இந்த நாணம் மெல்ல
கொல்லுது கொல்லுது
என்ன தான்
பெண் : தொட்டது தொட்டது
இப்ப போதும் அட மத்தது
மத்தது எப்பதான்
ஆண் : ஆத்தாடி ஆத்தாடி
என் நெஞ்சில் காத்தாடி
பெண் : அய்யா உன் முகம்
பார்க்க என் கண்ணே
கண்ணாடி
விஷ்லிங் : ……………………….