Album: Vaagai Sooda Vaa
Artists: Jayamoorthy
Music by: M. Ghibran
Lyricist: Ve.Ramaswamy
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vaagai Sooda Vaa
Artists: Jayamoorthy
Music by: M. Ghibran
Lyricist: Ve.Ramaswamy
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Jayamoorthy
Music By : M. Ghibran
Male : Thanjavuru Maadathi..
Pampara Konda Maadathi..
Vengala Thonda Maadathi..
Ava Kunthaniyaam Maadathi..
Male : Kaalikkaatu Ooda Mela
Maadu Mecha Maadathi..
Kaatukkula Kandeduthaa
Kaada Mutta Maadathi..
Male : Sayangkaalam Veedu Vanthae
Vega Vacha Maadathi..
Puncha Poona Mamangaaran
Thinga Vanthan Maadathi..aaa….aaa…
Male : Puncha Poona Mamangaaran
Thinga Vanthan Maadathi..
Thinga Vantha Mamangaaran
Oodi Poonan Maadathi..
Aamampaanaiyil Neenthunathu Athu
Paampukunju Maadathi..
Kaatilava Eduthathu
Paambu Mutta Maadathi..
Hahahahahaha
Male : En Thanjavuru Maadathi..
Pampara Konda Maadathi..
Vengala Thonda Maadathi..
Ava Kunthaniyaam Maadathi..
பாடகர் : ஜெயமூர்த்தி
இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான்
ஆண் : தஞ்சாவூரு மாடத்தி..
பம்பர கொண்ட மாடத்தி..
வெண்கல தொண்ட மாடத்தி..
அவ குந்தனியாம் மாடத்தி..
ஆண் : கள்ளிக்காட்டு ஓட மேல
மாடு மேச்சா மாடத்தி..
காட்டுக்குள்ள கண்டெடுத்த
காடை முட்ட மாடத்தி..
ஆண் : சாயங்காலம் வீடு வந்தே
வேக வச்ச மாடத்தி..
துஞ்சுப்போன மாமன்காரன்
திங்க வந்தான் மாடத்தி..ஆ….
ஆண் : துஞ்சுப்போன மாமன்காரன்
திங்க வந்தான் மாடத்தி..
திங்க வந்த மாமன்காரன்
ஓடி போனான் மாடத்தி..
ஆமாம்பானையில் நீந்துவது
அது பாம்புக்குஞ்சு மாடத்தி..
காட்டிலாவ எடுத்தது
பாம்பு முட்ட மாடத்தி..
ஹா ஹா ஹா
ஆண் : என் தஞ்சாவூரு மாடத்தி..
பம்பர கொண்ட மாடத்தி..
வெண்கல தொண்ட மாடத்தி..
அவ குந்தனியாம் மாடத்தி