
Album: Thiruppam
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Thiruppam
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : M. S. Viswanathan
Male : Thanga Magal Thulli Vanthaal
Muththu Nagai Alli Thanthaal
Thanga Magal Thulli Vanthaal
Muththu Nagai Alli Thanthaal
Male : Vetri Ennai Thedi Varum Nannaalithu
Ennappadi Vaazhvu Tharum Ponnaalithu
Vetri Ennai Thedi Varum Nannaalithu
Ennappadi Vaazhvu Tharum Ponnaalithu
Male : Puththaandu Vaazhththukkal
Ellorum Paadungal Come On
Chorus : Puththaandu Vaazhththukkal
Ellorum Paadungal
Chorus : ……………….
Female : Mei Vannam Kai Vannam Thedum
Udal Maelukkum Keezhukkum Aadum
En Nenjum Un Nenjum Koodum
Sugam Ennendru Pennindru Paadum
Female : Mei Vannam Kai Vannam Thedum
Udal Maelukkum Keezhukkum Aadum
En Nenjum Un Nenjum Koodum
Sugam Ennendru Pennindru Paadum
Male : Siththariththa Pennazhagu Sendu Kattum Munnaazhgu
Sikka Vaikkum Kannazhagum Pollaathathu
Siththariththa Pennazhagu Sendu Kattum Munnaazhgu
Sikka Vaikkum Kannazhagum Pollaathathu
Chorus : Aaaa……aa….aaaaa…..aa…
Female : Vettri Unnaith Thaedi Varum Nannaalithu
Male : Ahaan
Female : Ennappadi Vaazhvu Tharum Ponnaalithu
Male : Ahaan
Female : Puththaandu Vaazhththukkal
Ellorum Paadungal
Thanga Magal Thulli Vanthaal
Muththu Nagai Alli Thanthaal
Male : Vettri Unnaith Thaedi Varum Nannaalithu
Ennappadi Vaazhvu Tharum Ponnaalithu
All : Puththaandu Vaazhththukkal
Ellorum Paadungal
Chorus : ……………
Male : ………………
Male : Kaarkoondhal Maanikka Pandhal
Idhu Kannalla Ennaththin Vaasal
Un Dhegam En Kadhal Naaval
Pakkam Ovvodrum Vaasikka Aaval
Male : Kaarkoondhal Maanikka Pandhal
Idhu Kannalla Ennaththin Vaasal
Un Dhegam En Kadhal Naaval
Pakkam Ovvodrum Vaasikka Aaval
Female : Achchadiththa Puththagaththai
Attaippada Chiththiraththai
Itchchaipadi Thottuppadi Indraavathu…hoo
Achchadiththa Puththagaththai
Attaippada Chiththiraththai
Itchchaipadi Thottuppadi Indraavathu
Chorus : Aaaa…….aa…..aaa……aa…..
Male : Vettri Unnaith Thaedi Varum Nannaalithu
Female : Ennappadi Vaazhvu Tharum Ponnaalithu
Male : Puththaandu Vaazhththukkal
Ellorum Paadungal
Thanga Magal Thulli Vanthaal
Muththu Nagai Alli Thanthaal
Female : Vettri Unnaith Thaedi Varum Nannaalithu
Male : Ennappadi Vaazhvu Tharum Ponnaalithu
All : Puththaandu Vaazhththukkal
Ellorum Paadungal
Chorus : Puththaandu Vaazhththukkal
Ellorum Paadungal
Male : ……………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : தங்க மகள் துள்ளி வந்தாள்
முத்து நகை அள்ளித் தந்தாள்
தங்க மகள் துள்ளி வந்தாள்
முத்து நகை அள்ளித் தந்தாள்
ஆண் : வெற்றி என்னைத் தேடி வரும் நன்னாளிது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
வெற்றி என்னைத் தேடி வரும் நன்னாளிது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
ஆண் : புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள் கம் ஆன்
குழு : புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
குழு : …………………………..
பெண் : மெய்வண்ணம் கைவண்ணம் தேடும்
உடல் மேலுக்கும் கீழுக்கும் ஆடும்
என் நெஞ்சும் உன் நெஞ்சும் கூடும்
சுகம் என்னென்று பெண்ணின்று பாடும்
பெண் : மெய்வண்ணம் கைவண்ணம் தேடும்
உடல் மேலுக்கும் கீழுக்கும் ஆடும்
என் நெஞ்சும் உன் நெஞ்சும் கூடும்
சுகம் என்னென்று பெண்ணின்று பாடும்
ஆண் : சித்தரித்த பெண்ணழகு செண்டு கட்டும் முன்னழகு
சிக்க வைக்கும் கண்ணழகும் பொல்லாதது..
சித்தரித்த பெண்ணழகு செண்டு கட்டும் முன்னழகு
சிக்க வைக்கும் கண்ணழகும் பொல்லாதது..
குழு : ஆஆஆ……ஆ…….ஆஆஆ……ஆ….
பெண் : வெற்றி உன்னைத் தேடி வரும் நன்னாளிது
ஆண் : ஹ ஹான்
பெண் : எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
ஆண் : ஹ ஹான்
பெண் : புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
தங்க மகள் துள்ளி வந்தாள்
முத்து நகை அள்ளித் தந்தாள்…..
ஆண் : வெற்றி என்னைத் தேடி வரும் நன்னாளிது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
அனைவரும் : புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
குழு : …………………………..
ஆண் : …………………………..
ஆண் : கார்கூந்தல் மாணிக்கப்பந்தல்
இது கண்ணல்ல எண்ணத்தின் வாசல்
உன் தேகம் என் காதல் நாவல்
பக்கம் ஒவ்வொன்றும் வாசிக்க ஆவல்
ஆண் : கார்கூந்தல் மாணிக்கப்பந்தல்
இது கண்ணல்ல எண்ணத்தின் வாசல்
உன் தேகம் என் காதல் நாவல்
பக்கம் ஒவ்வொன்றும் வாசிக்க ஆவல்
பெண் : அச்சடித்த புத்தகத்தை
அட்டைப்பட சித்திரத்தை
இச்சைப்படி தொட்டுப்படி இன்றாவது….ஹூ
அச்சடித்த புத்தகத்தை
அட்டைப்பட சித்திரத்தை
இச்சைப்படி தொட்டுப்படி இன்றாவது….
குழு : ஆஆஆ……ஆ…….ஆஆஆ……ஆ….
ஆண் : வெற்றி என்னைத் தேடி வரும் நன்னாளிது
பெண் : எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
ஆண் : புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
தங்க மகள் துள்ளி வந்தாள்
முத்து நகை அள்ளித் தந்தாள்…..
பெண் : வெற்றி உன்னைத் தேடி வரும் நன்னாளிது
ஆண் : எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
அனைவரும் : புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
குழு : புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
ஆண் : ……………………………