Album: Ellorum Nallavare
Artists: P. Susheela
Music by: Ilayaraja
Lyricist: Udumalai Narayanakavi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ellorum Nallavare
Artists: P. Susheela
Music by: Ilayaraja
Lyricist: Udumalai Narayanakavi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : P. Susheela
Music By : Ilayaraja
Female : Thanga Ponnu Ingae Onnu
Thaamara Poo Pola
Oru Piththala Pola Maappila Dhaan
Paarungadi Aala Paarungadi Aala
Chorus : Paarungadi Aala
Female : Singa Kutti Pola Iruppaar
Maappilla Dhaan Joru
Oru Solakolla Bommaiya Pola
Asattu Ponna Paaru
Asattu Ponna Paaru
Chorus : Asattu Ponna Paaru
Female : Pattam Pettra Medhai Ivar
Paarungadi Nallaa
Adhu Kaaththadichaa Parakkum Pattam
Padicha Pattam Illa
Chorus : Padicha Pattam Illa
Female : Aanaa Aavannaa Theriyumaa Unakku
Adhukku Melae Sonnaa Dhaan Puriyumaa
Vaaippaadu Endraalae Saapaadu Ennaalum
Adiyae Ivar Dhaan Padippil Saraswathiyaa
Chorus : Adiyae Ivar Dhaan Padippil Saraswathiyaa
Female : Aah Thanga Ponnu Ingae Onnu
Thaamara Poo Pola
Oru Piththala Pola Maappila Dhaan
Paarungadi Aala Paarungadi Aala
Chorus : Paarungadi Aala
Female : Sikkanaththa Kada Pidichchi
Selavu Pannuvaaraam
Dhinam Sela Ravikka Adhu Idhunnu
Tholla Pannuvaaraa
Chorus : Tholla Pannuvaaraa
Female : Paduththaa Kumbhakarnan Thookkam
Koratta Paththu Veedu Thaandi Vandhu Kekkum
Naalellaam Thookkaththilae Veenaaga Pokkaama
Odambha Valachchi Olaikka Solladi Kannae
Chorus : Odambha Valachchi Olaikka Solladi Kannae
Female : Singa Kutti Pola Iruppaar
Maappilla Dhaan Joru
Oru Solakolla Bommaiya Pola
Asattu Ponna Paaru
Asattu Ponna Paaru
Chorus : Asattu Ponna Paaru
Female : {Innum Enna Pesuradhu
Rendu Manasum Onnu
Mudhal Iravukkaaga Yenguradha
Kaaththudadi Kannu} (2)
Ada Azhagaa Panjanaiya Podu
Adhilae Andhi Malli Poova Konjam Thoovu
Chorus : Ada Azhagaa Panjanaiya Podu
Adhilae Andhi Malli Poova Konjam Thoovu
Female : Munnooru Naal Pona
Pinnaala Veedellaam
Kuvaa Kuvaa Saththam Ketkkattumae
Chorus : Kuvaa Kuvaa Saththam Ketkkattumae
பாடகர் : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தங்க பொண்ணு இங்கே ஒன்னு
தாமர பூ போல
ஒரு பித்தல போல மாப்பிள்ளைதான்
பாருங்கடி ஆள பாருங்கடி ஆள
குழு : பாருங்கடி ஆள
பெண் : சிங்க குட்டி போல இருப்பார்
மாப்பிள்ளைதான் ஜோரு
ஒரு சோளகொள்ள பொம்மைய போல
அசட்டு பொண்ண பாரு
அசட்டு பொண்ண பாரு
குழு : அசட்டு பொண்ண பாரு
பெண் : பட்டம் பெற்ற மேதை இவர்
பாருங்கடி நல்லா
அது காத்தடிச்சா பறக்கும் பட்டம்
படிச்ச பட்டம் இல்ல
குழு : படிச்ச பட்டம் இல்ல
பெண் : ஆனா ஆவன்னா தெரியுமா உனக்கு
அதுக்கு மேலே சொன்னதான் புரியுமா
வாய்ப்பாடு என்றாலே சாப்பாடு எந்நாளும்
அடியே இவர்தான் படிப்பில் சரஸ்வதியா
குழு : அடியே இவர்தான் படிப்பில் சரஸ்வதியா
பெண் : ஆ தங்க பொண்ணு இங்கே ஒன்னு
தாமர பூ போல
ஒரு பித்தல போல மாப்பிள்ளைதான்
பாருங்கடி ஆள பாருங்கடி ஆள
குழு : பாருங்கடி ஆள
பெண் : சிக்கனத்த கட பிடிச்சி
செலவு பண்ணுவாராம்
தினம் சேல ரவிக்க அது இதுன்னு
தொல்ல பண்ணுவாரா
குழு : தொல்ல பண்ணுவாரா
பெண் : படுத்தா கும்பகரணன் தூக்கம்
கொரட்ட பத்து வீடு தாண்டி வந்து கேக்கும்
நாளெல்லாம் தூக்கத்திலே வீணாக போகாம
ஒடம்ப வளச்சி ஓலைக்க சொல்லடி கண்ணே
குழு : ஒடம்ப வளச்சி ஓலைக்க சொல்லடி கண்ணே
பெண் : சிங்க குட்டி போல இருப்பார்
மாப்பிள்ளைதான் ஜோரு
ஒரு சோளகொள்ள பொம்மைய போல
அசட்டு பொண்ண பாரு
அசட்டு பொண்ண பாரு
குழு : அசட்டு பொண்ண பாரு
பெண் : {இன்னும் என்ன பேசுறது
ரெண்டு மனசும் ஒன்னு
முதல் இரவுக்காக ஏங்குறத
காட்டுதடி கண்ணு} (2)
அட அழகா பஞ்சணைய போடு
அதிலே அந்தி மல்லி பூவா கொஞ்சம் தூவு
குழு : அட அழகா பஞ்சணைய போடு
அதிலே அந்தி மல்லி பூவா கொஞ்சம் தூவு
பெண் : முன்னூறு நாள் போன
பின்னால வீடெல்லாம்
குவா குவா சத்தம் கேட்கட்டுமே
குழு : குவா குவா சத்தம் கேட்கட்டுமே