Album: Ellorum Nallavare
Artists: K. J. Yesudas
Music by: V. Kumar
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ellorum Nallavare
Artists: K. J. Yesudas
Music by: V. Kumar
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : K. J. Yesudas
Music By : V. Kumar
Male : Pagai Konda Ullam
Thuyarathin Illam
Theeraadha Kobam
Yaarukku Laabam
Theeraadha Kobam
Yaarukku Laabam
Male : Pagai Konda Ullam
Thuyarathin Illam
Theeraadha Kobam
Yaarukku Laabam
Theeraadha Kobam
Yaarukku Laabam
Male : Veettukku Velicham
Varuvatharkaaga
Kooraiyai Erippaaro
Vedhanai Thannai
Vilai Thandhu Yaarum
Vaangida Ninaippaaro…oo
Vaangida Ninaippaaro
Male : Idhayathai Thirandhu
Nyaayaththai Pesu
Idhayathai Thirandhu
Nyaayaththai Pesu
Vazhakkugal Mudivaagum
Irukkindra Pagaiyai
Valarthida Thaanae
Vaadhangal Thunaiyaagum
Male : Pagai Konda Ullam
Thuyarathin Illam
Theeraadha Kobam
Yaarukku Laabam
Theeraadha Kobam
Yaarukku Laabam
Male : Vatriya Kulathai
Paravaigal Thedi
Varuvadhu Kidaiyaadhu
Vaazhkkaiyil Varumai
Varugindra Podhu
Uravugal Kidaiyaadhu
Uravugal Kidaiyaadhu
Male : Paalaivanaththil
Vidhaippadhanaalae
Paalaivanaththil
Vidhaippadhanaalae
Payirondrum Vilaiyaadhu
Pattapinnaalaae Varugindra Nyaanam
Yaarukkum Udhavaadhu
Male : Pagai Konda Ullam
Thuyarathin Illam
Theeraadha Kobam
Yaarukku Laabam
Theeraadha Kobam
Yaarukku Laabam
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : வி. குமார்
ஆண் : பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
ஆண் : பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
ஆண் : வீட்டுக்கு வெளிச்சம் வருவதற்காக
கூரையை எரிப்பாரோ
ஆண் : வேதனை தன்னை
விலை தந்து யாரும்
வாங்கிட நினைப்பாரோ
வாங்கிட நினைப்பாரோ
ஆண் : இதயத்தை திறந்து நியாயத்தை பேசு
இதயத்தை திறந்து நியாயத்தை பேசு
ஆண் : வழக்குகள் முடிவாகும்
இருக்கின்ற பகையை
வளர்த்திடத்தானே
வாதங்கள் துணையாகும்
ஆண் : பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
ஆண் : வற்றிய குளத்தை பறவைகள் தேடி
வருவது கிடையாது
வாழ்க்கையில் வறுமை வருகின்ற போது
உறவுகள் கிடையாது…. உறவுகள் கிடையாது
ஆண் : பாலைவனத்தில் விதைப்பதனாலே
பாலைவனத்தில் விதைப்பதனாலே
பயிர் ஒன்றும் விளையாது
பட்ட பின்னாலே வருகின்ற ஞானம்
யாருக்கும் உதவாது
ஆண் : பகை கொண்ட உள்ளம்
துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
தீராத கோபம் யாருக்கு லாபம்