Album: En Uyir Thozhan
Artists: Ilayaraja, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: En Uyir Thozhan
Artists: Ilayaraja, Chorus
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Ilayaraja And Chorus
Music By : Ilayaraja
Chorus : Pappappap Paapaa Pappappap Paapaa
Paabap Pabap Pabap Paa
Pappappap Paapaa Pappappap Paapaa
Paabap Pabap Pabap Paa
Pappappap Pappappap Paa Pabap Pabap Paa
Pappappap Pappappap Paa Pabap Pabap Paa
Male : Thambi Nee Nimundhu Paarudaa
Thalaiya Nimundhu Paarudaa
Chorus : Thambi Nee Nimundhu Paarudaa
Thalaiya Nimundhu Paarudaa
Male : Naattula Ulla Katchi Ellaam
Ezhaikkaaga Thaan
Adhu Uzhaikkudhu Aanaa
Un Thalaiyil Ennaiyae Illa
Idha Yaarum Ingae Enni Paakkala
Male : Ada Thambi Nee Nimundhu Paarudaa
Thalaiya Nimundhu Paarudaa
Chorus : Thambi Nee Nimundhu Paarudaa
Thalaiya Nimundhu Paarudaa
Male : Katchi Ellaam Unmaiyilae
Ezhaikkaga Paadu Pattaa
Ezhaiyae Irukka Maattaan Daa
Chorus : Indhiyaavil Ezhaiyae
Irukka Maattaan Daa
Male : Thalaivarukku Naattinilae
Ethanaiyo Velai Undu
Onna Yevan Paakka Poraan Daa
Chorus : Ada Vetti Vela
Inna Yevan Paakka Poraan Daa
Male : Avana Paathu Ivana Paathu
Onna Marandhutta
Ada Vedikkaiya Paathu Paathu
Veetta Marandhutta
Unma Sonnaa Avana Mattum
Kandukka Maatta
Ada Onna Yeikkum Thalaivanellaam
Dhandikka Maatta
Nee Thaan Dhandikka Maatta
Male : Ada Thambi Nee Nimundhu Paarudaa
Thalaiya Nimundhu Paarudaa
Chorus : Thambi Nee Nimundhu Paarudaa
Thalaiya Nimundhu Paarudaa
Male : Naattula Ulla Katchi Ellaam
Ezhaikkaaga Thaan
Adhu Uzhaikkudhu Aanaa
Un Thalaiyil Ennaiyae Illa
Idha Yaarum Ingae Enni Paakkala
Male : Ada Thambi Nee Nimundhu Paarudaa
Thalaiya Nimundhu Paarudaa
Elumbum Tholuma Irukkum
Enuyir Thozhaa
Ada Thambi Nee Nimundhu Paarudaa
Thalaiya Nimundhu Paarudaa
பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : பப்பப்பப் பாபா பப்பப்பப் பாபா
பாபப் பபப் பபப் பா
பப்பப்பப் பாபா பப்பப்பப் பாபா
பாபப் பபப் பபப் பா
பப்பப்பப் பப்பப்பப் பா பபப் பபப் பா
பப்பப்பப் பப்பப்பப் பா பபப் பபப் பா
ஆண் : தம்பி நீ நிமுந்து பாருடா
தலைய நிமுந்து பாருடா
குழு : தம்பி நீ நிமுந்து பாருடா
தலைய நிமுந்து பாருடா
ஆண் : நாட்டுல உள்ள கட்சி எல்லாம்
ஏழைக்காகத்தான்
அது உழைக்குது ஆனா
உன் தலையில் எண்ணையே இல்ல
இதை யாரும் இங்கே எண்ணிப் பாக்கல
ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா
தலைய நிமுந்து பாருடா
குழு : தம்பி நீ நிமுந்து பாருடா
தலைய நிமுந்து பாருடா
ஆண் : கட்சி எல்லாம் உண்மையிலே
ஏழைக்காக பாடு பட்டா
ஏழையே இருக்க மாட்டான்டா
குழு : இந்தியாவில் ஏழையே
இருக்க மாட்டான்டா
ஆண் : தலைவருக்கு நாட்டினிலே
எத்தனையோ வேலை உண்டு
ஒன்ன எவன் பாக்கப் போறான்டா
குழு : அட வெட்டி வேல
இன்ன எவன் பாக்கப் போறான்டா
ஆண் : அவன பாத்து இவன பாத்து
ஒன்ன மறந்துட்ட
அட வேடிக்கைய பாத்துப் பாத்து
வீட்ட மறந்துட்ட
உண்மை சொன்னா அவன மட்டும்
கண்டுக்கமாட்ட
அட ஒன்ன ஏய்க்கும் தலைவனெல்லாம்
தண்டிக்கமாட்ட
நீ தான் தண்டிக்கமாட்ட
ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா
தலைய நிமுந்து பாருடா
குழு : தம்பி நீ நிமுந்து பாருடா
தலைய நிமுந்து பாருடா
ஆண் : நாட்டுல உள்ள கட்சி எல்லாம்
ஏழைக்காகத் தான்
அது உழைக்குது ஆனா
உன் தலையில் எண்ணையே இல்ல
இதை யாரும் இங்கே எண்ணிப் பாக்கல
ஆண் : அட தம்பி நீ நிமுந்து பாருடா
தலைய நிமுந்து பாருடா
எலும்பும் தோலுமாய் இருக்கும்
என் உயிர்த் தோழா
அட தம்பி நீ நிமுந்து பாருடா
தலைய நிமுந்து பாருடா