Album: En Uyir Thozhan
Artists: K. S. Chithra, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: En Uyir Thozhan
Artists: K. S. Chithra, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Malaysia Vasudevan And K. S. Chithra
Music By : Ilayaraja
Chorus : Hae… Thandhaanaa Naanaanaanaa
Thaanaanaanaa Thaanaanaa Thaanaanaa
Thaanaanaa Thaanaanaa
Thandhaanaa Naanaanaanaa
Thaanaanaanaa Thaanaanaa Thaanaanaa
Thaanaanaa Thaanaanaa
Chorus : Kuyilu Kuppam Kuyilu Kuppam
Gopuram Aanadhenna
Manja Veyilu Pattu Mann Kudisa
Maaligai Aanadhenna
Manasukkulla Maayam Enna
Maayam Senja Kaayam Enna
Kaayam Un Kannu Pattu
Pala Kaaviyam Aanadhenna
Aayiram Kambarasam
Ippa Aarambam Aanadhenna
Male : Kuyilu Kuppam Kuyilu Kuppam
Gopuram Aanadhenna
Female : Manja Veyilu Pattu Mann Kudisa
Maaligai Aanadhenna
Male : Manasukkulla Maayam Enna
Maayam Senja Kaayam Enna
Female : Kaayam Un Kannu Pattu
Pala Kaaviyam Aanadhenna
Male : Aayiram Kambarasam
Ippa Aarambam Aanadhenna
Female : Kuyilu Kuppam Kuyilu Kuppam
Gopuram Aanadhenna
Female : {Sammadham Sonnaa
Adhil Sangadam Enna
Onnukkul Onnaa
Ippa Vandhadhu Enna} (2)
Male : Kaattoram Maettoram
Paadum Dhevaaram
Kaiyoda Kondaandhen
Mulla Poovaaram
Female : Sittukkoru Jodi Ippa
Saendhirukku Thaedi
Male : Ittu Katti Paadi
Sogam Yethum Pala Kodi
Female : Muthirai Ittu Nithirai Kettu
Nikkidhunga Vekka Pattu
Male : Kuyilu Kuppam Kuyilu Kuppam
Gopuram Aanadhenna
Female : Manja Veyilu Pattu Mann Kudisa
Maaligai Aanadhenna
Chorus : Hmm Mm Mm Mm Mmm
Hmm Mm Mm Mm Mmm
Aaa…aaa…aaa…aaa…aa…
Aaaaa…aaa…aaa…aaa…aaa…aaa…
Male : {Alli Kudukka
Nalla Anbu Irukku
Solli Kudukka
Romba Thembu Irukku} (2)
Female : Vachenae Sindhooram
Machaan Nenjoram
Thandhenae Achaaram
Kaadhal Muthaaram
Male : Thottizhuthu Paaru
Idhu Sondhamulla Thaeru
Female : Ingu Vandhadhaaru
Ulla Ennam Enna Kooru
Male : Manjala Kattu Maalaiya Kattu
Manmadhana Thottukkittu
Female : Kuyilu Kuppam Kuyilu Kuppam
Gopuram Aanadhenna
Male : Manja Veyilu Pattu Mann Kudisa
Maaligai Aanadhenna
Female : Manasukkulla Chorus : Maayam Enna
Female : Maayam Senja Chorus : Kaayam Enna
Male : Kaayam Un Kannu Pattu
Pala Kaaviyam Aanadhenna
Female : Aayiram Kambarasam
Ippa Aarambam Aanadhenna
Chorus : Kuyilu Kuppam Kuyilu Kuppam
Gopuram Aanadhenna
Manja Veyilu Pattu Mann Kudisa
Maaligai Aanadhenna
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஹே… தந்தானா னானானானா
தானானானா தானானானா தானானானா
தானானானா தானானானா
தந்தானா னானானானா
தானானானா தானானானா தானானானா
தானானானா தானானானா
குழு : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்
கோபுரம் ஆனதென்ன
மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை
மாளிகை ஆனதென்ன
மனசுக்குள்ள மாயம் என்ன
மாயம் செஞ்ச காயம் என்ன
காயம் உன் கண்ணு பட்டு
பல காவியம் ஆனதென்ன
ஆயிரம் கம்பரசம்
இப்ப ஆரம்பம் ஆனதென்ன
ஆண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்
கோபுரம் ஆனதென்ன
பெண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை
மாளிகை ஆனதென்ன
ஆண் : மனசுக்குள்ள மாயம் என்ன
மாயம் செஞ்ச காயம் என்ன
பெண் : காயம் உன் கண்ணு பட்டு
பல காவியம் ஆனதென்ன
ஆண் : ஆயிரம் கம்பரசம் இப்ப
ஆரம்பம் ஆனதென்ன
பெண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்
கோபுரம் ஆனதென்ன
பெண் : {சம்மதம் சொன்னா
அதில் சங்கடம் என்ன
ஒண்ணுக்குள் ஒண்ணா
இப்ப வந்தது என்ன} (2)
ஆண் : காட்டோரம் மேட்டோரம்
பாடும் தேவாரம்
கையோட கொண்டாந்தேன்
முல்லப் பூவாரம்
பெண் : சிட்டுக்கொரு ஜோடி இப்ப
சேந்திருக்கு தேடி
ஆண் : இட்டுக் கட்டிப் பாடி
சொகம் ஏத்தும் பல கோடி
பெண் : முத்திரை இட்டு நித்திரை கெட்டு
நிக்கிதுங்க வெக்கப்பட்டு
ஆண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்
கோபுரம் ஆனதென்ன
பெண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை
மாளிகை ஆனதென்ன
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆஅ….ஆஅ….ஆஅ…ஆஅ..ஆ…
ஆஆ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…
ஆண் : {அள்ளிக் குடுக்க
நல்ல அன்பு இருக்கு
சொல்லிக் குடுக்க
ரொம்ப தெம்பு இருக்கு} (2)
பெண் : வச்சேனே செந்தூரம்
மச்சான் நெஞ்சோரம்
தந்தேனே அச்சாரம்
காதல் முத்தாரம்
ஆண் : தொட்டிழுத்துப் பாரு
இது சொந்தமுள்ள தேரு
பெண் : இங்கு வந்ததாரு
உள்ள எண்ணம் என்ன கூறு
ஆண் : மஞ்சளக் கட்டு மாலையக் கட்டு
மன்மதன தொட்டுக்கிட்டு
பெண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்
கோபுரம் ஆனதென்ன
ஆண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை
மாளிகை ஆனதென்ன
பெண் : மனசுக்குள்ள
குழு : மாயம் என்ன
பெண் : மாயம் செஞ்ச
குழு : காயம் என்ன
ஆண் : காயம் உன் கண்ணு பட்டு
பல காவியம் ஆனதென்ன
பெண் : ஆயிரம் கம்பரசம்
இப்ப ஆரம்பம் ஆனதென்ன
குழு : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்
கோபுரம் ஆனதென்ன
மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை
மாளிகை ஆனதென்ன