Album: Kidaari
Artists: Velmurugan, K. Anitha
Music by: Darbuka Siva
Lyricist: Mohan Rajan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kidaari
Artists: Velmurugan, K. Anitha
Music by: Darbuka Siva
Lyricist: Mohan Rajan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : K. Anitha And Velmurugan
Music By : Darbuka Siva
Chorus : En Kannellam
Unnai Thedi Pakka
En Nenapellam
Unnai Paththi Kekka…
Chorus : Vanthen Ethirpaathu
Vanthenae
Ninnen Ethirkaathil
Ninnenae…
Female : Thalakaalu Puriyalaiyae
Tharamela Nikkalaiyae
Oru Naalum Ithupola
Manasellam Pookkalaiyae…
Female : Vellaattu Maniyai Pola
Nenjoram Pesi Porae
Vengaatu Korai Pola
Kaaya Vaikiriyae…
Female : {Kidaariyae Un Pola
Orukkul Yaarum Illai
Kidaariyae Unnala
Yaarukkum Thookkam Illai…} (2)
Female : Manasa Manasaala
Alasa Nenachenae
Un Meesa Nuniyinilae
Naan Thoonga Thavikuren…
Female : Usura Usuraalae
Urasa Nenachenae
Un Neruppu Kannula
Naan Uruga Thudikuren…
Female : Oodu Paayum Viralgal
Kutheetti Thaanunga
Innum Enna Solla
Pathaatti Kelunga…
Female : Thalakaalu Puriyalaiyae
Tharamela Nikkalaiyae
Oru Naalum Ithupola
Manasellam Pookkalaiyae…
Female : Kobam Kaattama
Bayathai Tharuvaanae
Ivan Pora Pokkai Paathu
Ada Oorae Nikkuthu Verthu…
Female : Poovaa Thalaiyaanu
Vizhuntha Therinjikalam
Ivan Mudivai Solla Yaarum
Mudiyathae Eppothum…
Female : Paasam Rosam Rendum
Ullaara Vazhuthae
Paarvai Pesum Pothae
Bayam Kooduthae…
Female : {Kidaariyae Un Pola
Orukkul Yaarum Illai
Kidaariyae Unnala
Yaarukkum Thookkam Illai…} (2)
பாடகி : கே. அனிதா
பாடகர் : வேல்முருகன்
இசையமைப்பாளர் : டர்புகா சிவா
குழு : என் கண்ணெல்லாம்
உன்னை தேடி பாக்க என்
நெனப்பெல்லாம் உன்னை
பத்தி கேக்க
குழு : வந்தேன் எதிர்பாத்து
வந்தேனே நின்னேன்
எதிர்காத்தில் நின்னேனே
பெண் : தலகாலு
புரியலையே தரைமேல
நிக்கலையே ஒரு நாளும்
இதுபோல மனசெல்லாம்
பூக்கலையே
பெண் : வெள்ளாட்டு
மணியை போல
நெஞ்சோரம் பேசி
போறே வெங்காட்டு
கோரை போல காய
வைக்கிறியே
பெண் : { கிடாரியே உன்
போல ஊருக்குள் யாரும்
இல்லை கிடாரியே உன்னால
யாருக்கும் தூக்கம் இல்லை } (2)
பெண் : மனச மனசால
அலச நெனச்சேனே உன்
மீசை நுனியினிலே நான்
தூங்க தவிக்குறேன்
பெண் : உசுர உசுராலே
உரச நெனச்சேனே உன்
நெருப்பு கண்ணுல நான்
உருக துடிக்குறேன்
பெண் : ஊடு பாயும்
விரல்கள் குத்தீட்டி
தானுங்க இன்னும்
என்ன சொல்ல
பத்தாட்டி கேளுங்க
பெண் : தலகாலு
புரியலையே தரைமேல
நிக்கலையே ஒரு நாளும்
இதுபோல மனசெல்லாம்
பூக்கலையே
பெண் : கோபம் காட்டாம
பயத்தை தருவானே இவன்
போற போக்கை பாத்து அட
ஊரே நிக்குது வேர்த்து
பெண் : பூவா தலையானு
விழுந்தா தெரிஞ்சிக்கலாம்
இவன் முடிவை சொல்ல
யாரும் முடியாதே எப்போதும்
பெண் : பாசம் ரோஷம்
ரெண்டும் உள்ளாற
வாழுதே பார்வை பேசும்
போதே பயம் கூடுதே
பெண் : { கிடாரியே உன்
போல ஊருக்குள் யாரும்
இல்லை கிடாரியே உன்னால
யாருக்கும் தூக்கம் இல்லை } (2)