
Album: Sundara Murthy Nayanar
Artists: Soolamangalam Rajalakshmi
Music by: S. M. Subbaiah Naidu
Lyricist: Thirunavukkarasar
Release Date: 10-08-2021 (07:16 AM)
Album: Sundara Murthy Nayanar
Artists: Soolamangalam Rajalakshmi
Music by: S. M. Subbaiah Naidu
Lyricist: Thirunavukkarasar
Release Date: 10-08-2021 (07:16 AM)
Singer : Soolamangalam Rajalakshmi
Music By : S. M. Subbaiah Naidu
Female : Thalaiyae Nee Vanangaai
Thalaiyae Nee Vanangaai
Thalaimaalai Thalaikaninthu
Thalaimaalai Thalaikaninthu
Thalaiyaalae Palitherun Thalaivanai
Thalaiyae Nee Vanangaai
Female : Kangaal Kaan Mingaloo
Kangaal Kaan Mingaloo
Kadal Nanjunda Kandandrannai
Endoozh Veesi Nindraadum Piraandrannai
Kangaal Kaan Mingaloo
Female : Sevigaazh Kaenmingaloo
Sevigaazh Kaenmingaloo
Sivan Emmirai Sembhavala
Eripol Maenippiraandriram Eppodhum
Sevigaazh Kaenmingaloo
Female : Mukkae Nee Muralaai
Mudhukaadurai Mukkannanai
Vakkae Nokkiya Mangai Manaalanai
Mukkae Nee Muralaai
Mudhukaadurai Mukkannanai
Vakkae Nokkiya Mangai Manaalanai
Mukkae Nee Muralaai
Female : Vaayae Vaazhthu Kandaai
Vaayae Vaazhthu Kandaai
Madhayaanai Yuriporthu
Madhayaanai Yuriporthu
Peivaazh Kattagathodum Piraanendrennai
Vaayae Vaazhthu Kandaai
Female : Nenjae Nee Ninaiyaai
Nenjae Nee Ninaiyaai
Nimir Punsadai Ninmalanai
Manjaadum Malai Mangai Manaalanai
Nenjae Nee Ninaiyaai
Nimir Punsadai Ninmalanai
Manjaadum Malai Mangai Manaalanai
Nenjae Nee Ninaiyaai
Female : Kaikaal Koopithozhir
Kaikaal Koopithozhir
Kadi Maamalar Thoovi Nindru
Paivaai Paambarai Yaartha Paramanai
Paivaai Paambarai Yaartha Paramanai
Kaikaal Koopithozhir
Female : Aakkai Yaarpayanenna
Arankoyil Valam Vanthu
Pookkaiyaal Atti Pottriyennadha
Ivvyakkkai Yaarpayanenna
Payan Ennaa
Female : Kaalgalaarpayanenna
Kaalgalaarpayanenna
Karai Kandanurai Koyil
Kola Gopura Kokararan Soozhaa
Kaalgalaarpayanenna
Karai Kandanurai Koyil
Kola Gopura Kokararan Soozhaa
Kaalgalaarpayanenna
Female : Uttraar Yaar Ularooo
Uttraar Yaar Ularooo
Uttraar Yaar Ularooo
Uyir Kondu Pompozhudhu
Kuttraalathurai Koothanallaal
Namakkuttraar Yaar Ullaroo
பாடகி : சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா
பெண் : தலையே நீ வணங்காய்
தலையே நீ வணங்காய்
தலைமாலை தலைக்கணிந்து
தலைமாலை தலைக்கணிந்து
தலையாலே பலிதேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்..
பெண் : கண்காள் காண்மின்களோ
கண்காள் காண்மின்களோ
கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசி நின்றாடும் பிரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ..
பெண் : செவிகாள் கேண்மின்களோ
செவிகாள் கேண்மின்களோ
சிவன் எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
செவிகாள் கேண்மின்களோ…
பெண் : மூக்கே நீ முரலாய்
முதுகாடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீ முரலாய்
முதுகாடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீ முரலாய்…
பெண் : வாயே வாழ்த்து கண்டாய்
வாயே வாழ்த்து கண்டாய்
மதயானை யுரிபோர்த்து
மதயானை யுரிபோர்த்து
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்….
பெண் : நெஞ்சே நீ நினையாய்
நெஞ்சே நீ நினையாய்
நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்
நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்..
பெண் : கைகாள் கூப்பித்தொழீர்
கைகாள் கூப்பித்தொழீர்
கடிமாமலர் தூவி நின்று
கடிமாமலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர்….
பெண் : ஆக்கை யாற்பயனென்
அரன்கோயில் வலம் வந்து
பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாத
இவ்வாக்கை யாற்பயனென்
பயன் என்ன
பெண் : கால்க ளாற்பயனென
கால்க ளாற்பயனென
கறைக் கண்டனுறை கோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
கால்க ளாற்பயனென
கறைக் கண்டனுறை கோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
கால்க ளாற்பயனென
பெண் : உற்றார் ராருளரோ
உற்றார் ராருளரோ
உற்றார் ராருளரோ
உயிர் கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால்
நமக்குற்றார் ஆருளரோ…….