Album: Jeeva (1988)
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 12-04-2021 (04:39 PM)
Album: Jeeva (1988)
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 12-04-2021 (04:39 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Gangai Amaran
Male : Thagadu Thagadu Thagara Thagadu Thangamaachchudaa
Ada Nagaru Nagaru Pudhaiyal Enakku Kidaichchu Pochchudaa
Yaei Thagadu Thagadu Thagara Thagadu Thangamaachchudaa
Ada Nagaru Nagaru Pudhaiyal Enakku Kidaichchu Pochchudaa
Edhukku Sodaa Enakku Vendaa
Adippaen Raavaa Steadythaan Podaa
Male : Thagadu Thagadu Thagara Thagadu Thangamaachchudaa
Ada Nagaru Nagaru Pudhaiyal Enakku Kidaichchu Pochchudaa
Yaei Thagadu Thagadu Thagara Thagadu Thangamaachchudaa
Ada Nagaru Nagaru Pudhaiyal Enakku Kidaichchu Pochchudaa Dei
Male : Oodum Aarellaam
En Saami Milli Aagaatho Uhhhhhaa
Kaadu Maedellaam
Thanneeraai Kallu Paayaatho Hooooo
Bhoomiyae Suzhaluthu Pottuttu Haha Puraluthu Paavam
Samuththiram Alaiyuthu Kudishshittu Aaduthu
Male : Thagadu Thagadu Thagara Thagadu Thangamaachchudaa
Nagaru Nagaru Pudhaiyal Enakku Kidaichchu Pochchudaa
Edhukku Sodaa Enakku Vendaa
Adippaen Raavaa Steadythaan Podaa Dei
Male : Thagadu Thagadu Thagara Thagadu Thangamaachchudaa
Ada Nagaru Nagaru Pudhaiyal Enakku Kidaichchu Pochchudaa
Yaei Thagadu Thagadu Thagara Thagadu Thangamaachchudaa
Ada Nagaru Nagaru Pudhaiyal Enakku Kidaichchu Pochchudaa
Male : Kozhi Koovaathu Eppothum
Seval Aagaathu Hahhaa Hahhaa
Seval Aanaalum Appothu Muttai Podaathu Aamaa
Aattukkum Naalu Kaal Maattukkum Naalu Kaal
Yaarukku….ae….theriyaathu Naan Sonnaa Puriyuthu
Annaachchi En Aaraaichchi Nee Kelu
Innum Ennennamo Irukkuthu
Male : Thagadu Thagadu Thagara Thagadu Thangamaachchudaa
Nagaru Nagaru Pudhaiyal Enakku Kidaichchu Pochchudaa
Edhukku Sodaa Enakku Vendaaiyaa
Adippaen Raavaa Steadythaan Podaa Dei
Male : Thagadu Thagadu Thagara Thagadu Thangamaachchudaa
Nagaru Nagaru Pudhaiyal Enakku Kidaichchu Pochchudaa
Thagadu Thagadu Thagara Thagadu Thangamaachchudaa
Nagaru Nagaru Pudhaiyal Enakku Kidaichchu Pochchudaa
Mhhhmmm….mhmm….mhmmmm…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
அட நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சு போச்சுடா
ஏய் தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
அட நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சு போச்சுடா
எதுக்கு சோடா எனக்கு வேண்டா
அடிப்பேன் ராவா ஸ்டடிதான் போடா
ஆண் : தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
அட நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சு போச்சுடா
ஏய் தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
அட நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சு போச்சுடா டேய்
ஆண் : ஓடும் ஆறெல்லாம்
என் சாமி மில்லி ஆகாதோ உஹஹ்ஹ்ஹா
காடு மேடெல்லாம்
தண்ணீராய் கள்ளூ பாயாதோ ஹூஊஊஊ
பூமியே சுழலுது போட்டுட்டு ஹஹ புரளூது பாவம்
சமுத்திரம் அலையுது குடிஸ்ஸிட்டு ஆடுது
சல்பேட்டா நீ புல் போட்டா
சுதி ஏற ஏற என்னென்னமோ கிளம்புது
ஆண் : தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சுபோச்சுடா
எதுக்கு சோடா எனக்கு வேண்டா
அடிப்பேன் ராவா ஸ்டடிதான் போடா டேய்
ஆண் : தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
அட நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சுபோச்சுடா
தகடு தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
அட நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சுபோச்சுடா
ஆண் : கோழி கூவாது எப்போதும்
சேவல் ஆகாது ஹஹ்ஹாஆ ஹஹ்ஹா
சேவல் ஆனாலும் அப்போது முட்டை போடாது ஆமா
ஆட்டுக்கும் நாலு கால் மாட்டுக்கும் நாலு கால்
யாருக்கு…..ஏ தெரியுது நான் சொன்னா புரியுது
அண்ணாச்சி என் ஆராய்ச்சி நீ கேளூ
இன்னும் என்னென்னமோ இருக்குது
ஆண் : தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சுபோச்சுடா
எதுக்கு சோடா எனக்கு வேண்டாய்யா
அடிப்பேன் ராவா ஸ்டடிதான் போடா டேய்
ஆண் : தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சு போச்சுடா
தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா
நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சு போச்சுடா
ம்ஹ்ம்……ம்ஹ்ம்…..ம்ஹ்ம்ம்…