Album: Jeeva (1988)
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 12-04-2021 (04:39 PM)
Album: Jeeva (1988)
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 12-04-2021 (04:39 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Gangai Amaran
Male : Hhaa Aaprakka Dapaaraa Hhhoo
Male : Saalaa Kaalaa Poolaa Pippidi Pippidi Poo….oooo
Jambara Rambara Jambam….mm Manthiram….
Sishyanoda Peru Sedhu Sundharam
Ungalaththaan Naanga Namparom
Male : Saalaa Kaalaa Poolaa Pippidi Pippidi Poo….oooo
Jambara Rambara Jambam….mm Manthiram….
Rabaraa Thipiraa Thipiraa Raa….
Male : Ullukkulla Onnum Illa
Thookki Kaatturaenae….paarunga
Chorus : Hoi
Male : Annaanthu Melae Paarunga
Ellorum Paarunga
Chorus : Hoi
Male : Annaanthu Melae Paarunga
Chorus : Hoi Hoi
Male : Daldaa Dappaa Idhu Tattaa Appaavuthu…..haeho
Kettaa Roopaa Tharum Ippa Kettaa Paavam Varum
Maayamo Jaalamo Edhuvum Illa Kellammaa
Male : Saalaa Kaalaa Poolaa Pippidi Pippidi Poo….oooo
Jambara Rambara Jambam….mm Manthiram….
Rabaraa Thipiraa Thipiraa Raa….aaprakka Dapaaraa
Male : Meesai Ulla Aambalaikku Saelai Kattuvaen
Maaththuvaen
Chorus : Hoi
Male : Ponnaaga Maaththi Kaattuvaen
Aiyaava Maaththuvaen
Chorus : Hoi
Male : Ellaamae Maaththi Kaattuvaen
Chorus : Hoi Hoi
Male : Mister Vaareengalaa Neengathaan
Sister Aaringalaa
Male : Poiyyaa Velai Illai
En Pondaatti Kaanavillai
Ada Kavalaiyai Vidumaiyaa
Avala Kooda Maaththuraen
Male : Saalaa Kaalaa Poolaa Pippidi Pippidi Poo….oooo
Jambara Rambara Jambam….mm Manthiram….
Sishyanoda Peru Sedhu Sundharam
Ungalaththaan Naanga Namparom
Male : Saalaa Kaalaa Poolaa Pippidi Pippidi Poo….oooo
Aaprakka Dapaaraa
Jambara Rambara Jambam….mm Manthiram….
Sishyanoda Peru Sedhu Sundharam
Ungalaththaan Naanga Namparom
Hoo….aaprakka Dapaaraa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : ஹ்ஹா ஆப்ரக்க டபாரா ஹ்ஹ்ஹூ
ஆண் : சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூ…….ஊஊஊ
ஜம்பர ரம்பர ஜம்பம்…….ம் மந்திரம்..
சிஷ்யனோட பேரு சேது சுந்தரம்
உங்களத்தான் நாங்க நம்பறோம்
ஆண் : சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூ…….ஊஊஊ
ஜம்பர ரம்ப ஜம்பம்…..ம் மந்திரம்..
ரபரா திபிரா திபிரா ரா..
ஆண் : உள்ளுக்குள்ள ஒண்ணும் இல்ல
தூக்கி காட்டுறேன…….பாருங்க
குழு : ஹோய்
ஆண் : அண்ணாந்து மேல பாருங்க..
எல்லோரும் பாருங்க
குழு : ஹோய்
ஆண் : அண்ணாந்து மேல பாருங்க..
குழு : ஹோய் ஹோய்
ஆண் : டால்டா டப்பா இது டாட்டா அப்பாவுது……ஹேஹோ
கேட்டா ரூபா தரும் இப்ப கேட்டா பாவம் வரும்
மாயமோ ஜாலமோ எதுவும் இல்ல கேளம்மா
ஆண் : சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூ……ஊஊஊ
ஜம்பர ரம்ப ஜம்பம்…..ம் மந்திரம்….
ரபரா திபிரா திபிரா ரா……ஆப்ரக்க டபாரா
ஆண் : மீசை உள்ள ஆம்பளைக்கு சேலை கட்டுவேன்
மாத்துவேன்
குழு : ஹோய்
ஆண் : பொண்ணாக மாத்தி காட்டுவேன்
ஐயாவ மாத்துவேன்
குழு : ஹோய்
ஆண் : எல்லாமே மாத்தி காட்டுவேன்
குழு : ஹோய் ஹோய்
ஆண் : மிஸ்டர் வாரீங்களா நீங்கதான்
சிஸ்டர் ஆறீங்களா
ஆண் : போய்யா வேலை இல்லை
என் பொண்டாட்டி காணவில்லை
அட கவலையை விடுமய்யா
அவளப் கூட மாத்துறேன்
ஆண் : சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூபூபூ…ஊ
ஜம்பர ரம்பர ஜம்பம்…….ம் மந்திரம்..
சிஷ்யனோட பேரு சேது சுந்தரம்
உங்களத்தான் நாங்க நம்பறோம்
ஆண் : சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூ……ஊஊஊ
ஆப்ரக்க டபாரா
ஜம்பர ரம்பர ஜம்பம்…….ம் மந்திரம்..
சிஷ்யனோட பேரு சேது சுந்தரம்
உங்களத்தான் நாங்க நம்பறோம்
ஹூ…… ஆப்ரக்கா டாபரா…..