
Album: Sigaram Thodu
Artists: Anthony Daasan, Varun Parandhaman
Music by: D. Imman
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sigaram Thodu
Artists: Anthony Daasan, Varun Parandhaman
Music by: D. Imman
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Music By : D. Imman
Chorus : Takku Takku Takkunu
Takku Takku Takku Takku Takkunu
Takku Takku Takkunu
Takku Takku Takku Takku Takkunu
Chorus : Baapappa ….paabaara
Baapappa ….paabaara
Baapappa ….paabaara
Baapappa ….paabaara
Male : Wakey Wakey Kaadhil Koovi
Mookai Thaakum Coffee Aavi
Seidhi Thaalin Pakkam Thaavi
Bathroom Megam Thooral Thoovi
Male : Takku Takku Takkunu
Takku Takku Takku Takku Takkunu
Takku Takku Takkunu
Takku Takku Takku Takku Takkunu
Male : Compass Aala Meesai Mela
Vattam Potta Dosai Aagum
Tankil Saambar Tapil Sooda
Kaaram Yerum Sombal Pogum
Male : Takku Takku Takkunu
Takku Takku Takku Takku Takkunu
Takku Takku Takkunu
Takku Takku Takku Takku Takkunu
Chorus : Baapappa ….paabaara
Baapappa ….paabaara
Baapappa ….yeah..yeah
Baapappa ….yeah..aahh
Male : Striped-a Checked-a
Kekum Nenjam
Sivappa Karuppa
Kuzhambum Konjam
Car-a Bike-a Train-a Walk-a
Naalum Ennai Kettae Kenjum
Male : Takku Takku Takkunu
Takku Takku Takku Takku Takkunu
Takku Takku Takkunu
Takku Takku Takku Takku Takkunu
Male : Horse-il Yeri Naanum Otta
Aunty Ponnu Tata Kaata
Traffic Illa Roadu Melae
Naanum Poven Kaatha Pola
Male & Chorus : Takku Takku Takkunu
Takku Takku Takku Takku Takkunu
Female : Tara Rara Ra Ra
Male & Chorus : Takku Takku Takkunu
Takku Takku Takku Takku Takkunu
Female : Tara Ra Ra
Male : Innaikum Naan Office Poyi
Candy Crushil Jeichenae
Giftaa Vandha Car-il Yeri
Party Ponenae
Male : Takku Takku
Takku Takku Takku Takku Takkunu
Takku Takku
Takku Takku Takku Takku Takkunu
Female : Para Raa Parap Papa Papap Raa
Para Ra Ra Raa …para Ra Ra Raaaa….
Chorus : …………………………………
Oooo…oooooo…ooooo….
Chorus : Baapappa ….paabaara
Baapappa ….paabaara
Baapappa ….paabaara
Baapappa ….paabaara
Male : Party Flooril Beauty Paathen
Roja Neeti Love You Sonnen
Ok Sonna Pakkam Ponen
Lip Lock Onnu Life Lock Aanen
Male : Takku Takku Takkunu
Takku Takku Takkunu
Male : Pizza Hut-in Seata Thaechu
Sathyam Theatre Screena Thaechu
Beachil Ulla Manna Thaechu
Yekka Chekka Kaadhal Pechchu
Male : Takku Takku Takkunu
Takku Takku Takkunu
Male : Kalyanam Mudinja Pinna
Bedtime Stories Padipomae
Kuzhandhainga Udanae Pethu
Selfie Eduppomae
Aaaaaa….aaa….aaaa…aaa….
Male : {Takku Takku Takkunu
Takku Takku Takku Takku Takkunu
Takku Takku Takkunu
Takku Takku Takku Takku Takkunu} (3)
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் வருண் பரந்தாமன்
இசை அமைப்பாளர் : டி. இமான்
குழு : டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
ஆண் : வக்கே வக்கே காதில் கூவி
மூக்கை தாக்கும் காப்பீ ஆவி
செய்தி தாளின் பக்கம் தாவி
பாத்ரூம் மேகம் தூறல் தூவி
ஆண் : டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
ஆண் : காம்பஸ்சால மேசை மேல
வட்டம் போட்டா தோசை ஆகும்
டாங்கில் சாம்பார் டேப்பில் சூடா
காரம் ஏறும் சோம்பல் போகும்
ஆண் : டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
குழு : …………………………………………….
ஆண் : ஸ்ட்ரிப்பெடா செக்குடா
கேக்கும் நெஞ்சம்
சிவப்பா கருப்பா
குழப்பும் கொஞ்சம்
காரா பைகா ட்ரைனா வாக்கா
நாளும் என்னை கேட்டே கெஞ்சும்
ஆண் : டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
ஆண் : ஹார்சில் ஏறி நானும் ஓட்ட
ஆன்டி பொண்ணு டாட்டா காட்ட
ட்ரஃப்பிக் இல்லா ரோடு மேலே
நானும் போவேன் காத்த போல
ஆண் மற்றும் குழு : டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
ஆண் : இன்னைக்கும் நான் ஆஃபிஸ் போயி
கேண்டி க்ரஷில் ஜெய்ச்சேனே
கிஃப்டா வந்த காரில் ஏறி
பார்டி போனேனே
ஆண் : டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
குழு : …………………………………………..
ஆண் : பார்டி ஃப்லோரில் பியூட்டி பாத்தேன்
ரோஜா நீட்டி லவ் யூ சொன்னேன்
ஒகே சொன்னா பக்கம் போனேன்
லிப் லாக் ஒன்னு லைஃப் லாக் ஆனேன்
ஆண் : டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்குனு
ஆண் : பிட்சா ஹட்டின் சீட்ட தேச்சு
சத்யம் தியேட்டர் ஸ்க்ரீன தேச்சு
பீச்சில் உள்ள மண்ண தேச்சு
எக்க செக்க காதல் பேச்சு
ஆண் : டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்குனு
ஆண் : கல்யானம் முடிஞ்ச பின்ன
பெட்டைம் ஸ்டோரீஸ் படிப்போமே
குழந்தைங்க உடனே பெத்து
செல்பீ எடுப்போமே
ஆண் : {டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்குனு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குனு} (3)