Album: Mambazhathu Vandu
Artists: P. Susheela, Vani Jayaram
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 02-07-2021 (12:30 PM)
                Album: Mambazhathu Vandu
Artists: P. Susheela, Vani Jayaram
Music by: Shankar Ganesh
Lyricist: Vaali
Release Date: 02-07-2021 (12:30 PM)
Singers : P. Susheela And Vani Jayaram
Music By : Shankar Ganesh
Female : Tajmahalum Yedhu Oru Mumtaj Illadhu..aa…
Female : Tajmahalum Yedhu Oru Mumtaj Illadhu 
Thaththuva Kaadhal Yedhu Umarkaiyyaam Illadhu 
Tajmahalum Yedhu Oru Mumtaj Illadhu 
Thaththuva Kaadhal Yedhu Umarkaiyyaam Illadhu 
Indha Begam Vandhaal Unakaaga 
Ilam Pirai Pol Uruvam Valaivaaga 
Ival Pesugindra Oviyam
Female : Tajmahalum Yedhu Oru Mumtaj Illadhu 
Thaththuva Kaadhal Yedhu Umarkaiyyaam Illadhu
Female : {Pattaadai Paadhi Moodum Maeni 
Vannam Roja Poomaalai
Female : Panneeril Aadum Neram 
Koodum Bothu Paadum Paamalai} (2)
Female : Angae En Roobam Alangaara Deepam
Female : Angae En Roobam Alangaara Deepam
Female : Allaamal Ponaal Adangaathu Daabam 
Allaamal Ponaal Adangaathu Daabam
Female : Konjaamal Naanum Neeyum 
Sindhithaen Laabam
Female : Tajmahalum Yedhu Oru Mumtaj Illadhu
Female : Thaththuva Kaadhal Yedhu Umarkaiyyaam Illadhu
Female : {Pennalae Dhegam Konda 
Thogai Undu Undhan Munnalae
Female : Unnalae Oonjal Aadum 
Ullam Ondru Urugum Thannalae} (2)
Female : Kannodu Paaru Kadal Konda Neelam 
Kannodu Paaru Kadal Konda Neelam
Female : Sollaamal Sollum Naan Konda Jaalam 
Sollaamal Sollum Naan Konda Jaalam
Female : Kangal Thaan Neeyum Naanum 
Sandhikkindra Paalam
Female : Tajmahalum Yedhu Oru Mumtaj Illadhu
Female : Thaththuva Kaadhal Yedhu Umarkaiyyaam Illadhu
Female : Indha Begam Vandhaal Unakaaga 
Ilam Pirai Pol Uruvam Valaivaaga 
Ival Pesugindra Oviyam
Female : Tajmahalum Yedhu Oru Mumtaj Illadhu
Female : Thaththuva Kaadhal Yedhu Umarkaiyyaam Illadhu
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது
பெண் : தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது 
 தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது 
 தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது 
 தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது
பெண் : இந்த பேகம் வந்தாள் உனக்காக 
 இளம்பிறை போல் புருவம் வளைவாக 
 இவள் பேசுகின்ற ஓவியம்…..
பெண் : தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது 
 தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது
பெண் : {பட்டாடை பாதி மூடும் மேனி 
 வண்ணம் ரோஜா பூமாலை
பெண் : பன்னீரில் ஆடும் நேரம் 
 கூடும்போது பாடும் பாமாலை} (2)
பெண் : அங்கே என் ரூபம் அலங்கார தீபம்
பெண் : அங்கே என் ரூபம் அலங்கார தீபம்
பெண் : அள்ளாமல் போனால் அடங்காது தாபம் 
 அள்ளாமல் போனால் அடங்காது தாபம்
பெண் : கொஞ்சாமல் நானும் நீயும் 
 சந்தித்தென்ன லாபம்…..
பெண் : தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது 
 பெண் : தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது
பெண் : {பொன்னாலே தேகம் கொண்ட 
 தோகை உண்டு உந்தன் முன்னாலே
பெண் : உன்னாலே ஊஞ்சல் ஆடும் 
 உள்ளம் ஒன்று உருகும் தன்னாலே} (2)
பெண் : கண்ணோடு பாரு கடல் கொண்ட நீலம் 
 கண்ணோடு பாரு கடல் கொண்ட நீலம்
பெண் : சொல்லாமல் சொல்லும் நான் கொண்ட ஜாலம் 
 சொல்லாமல் சொல்லும் நான் கொண்ட ஜாலம்
பெண் : கண்கள்தான் நீயும் நானும் 
 சந்திக்கின்ற பாலம்……