
Album: Rettai Vaal Kuruvi
Artists: Singers : P. Jayachandran, K. S. Chithra and Saibaba
Music by:
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Rettai Vaal Kuruvi
Artists: Singers : P. Jayachandran, K. S. Chithra and Saibaba
Music by:
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
 Singers : P. Jayachandran, K. S. Chithra And Saibaba
Music By : Ilayaraja
Chorus : Laalalalalalalaalaa
Laalalalalalalaalaa
Hoi
Male : Sudhandhiratha Vaangi Puttom
Adha Vaangi Sukku Nooraa Odachipputtom
Female : Vellanaiyam Thorathi Puttom
Avan Kooda Vekkathaiyum Veratti Vittom
Male : Gandhijiyum Nehrujiyum
Kashta Pattadhu
Chummaa Kaadhula Dhaan
Pottu Vachchom Enna Aanadhu
Chorus : Gandhijiyum Nehrujiyum
Kashta Pattadhu
Chummaa Kaadhula Dhaan
Pottu Vachchom Enna Aanadhu
Male & Female :
Sudhandhiratha Vaangi Puttom
Adha Vaangi Sukku Nooraa Odachipputtom
Chorus : Lalalalalaalalalalalaalalalaa
Lalalalalaalalalalalaalalalaa
Lalalalalaalalalalalaalalalaa
Lalalalalaalalalalalaalalalaa
Male : Oru Gandhi Porandhaaru
Oru Budhar Irundhaaru
Oor Ulagha Seeru Thirutha
Female : Avar Pecha Marandhomae
Marandhae Dhaan Irundhomae
Nallavanga Nenju Valikka
Chorus : Oru Gandhi Porandhaaru
Oru Budhar Irundhaaru
Oor Ulagha Seeru Thirutha
Avar Pecha Marandhomae
Marandhae Dhaan Irundhomae
Nallavanga Nenju Valikka
Male : Sudhanthiratha Vaangi Thandhu
Poyi Serndhaanga
Vaangi Adha Nammavanga
Kooru Pottaanga
Chorus : Sudhanthiratha Vaangi Thandhu
Poyi Serndhaanga
Vaangi Adha Nammavanga
Kooru Pottaanga
Male : Yaaru Vandhu Seer Thirutha
Mudiyum Mudiyum
Ada Ennaikkuthaan Unma Ippo
Vidiyum Vidiyum
Female : Kaalam Varanum
Neram Varanum
Naadu Muzhudhum Nambi Varanum
Chorus : Sudhandhiratha Vaangi Puttom
Adha Vaangi Sukku Nooraa Odachipputtom
Vellanaiyam Thorathi Puttom
Avan Kooda Vekkathaiyum Veratti Vittom
Chorus : Lalalalalaalalalalalaalalalaa
Lalalalalaalalalalalaalalalaa
Lalalalalaalalalalalaalalalaa
Lalalalalaalalalalalaalalalaa
Kingini Mangini Kingini Mangini
Aisalakkaa Aisalakkaa
Kingini Mangini Kingini Mangini
Aisalakkaa Aisalakkaa
Lalalaalalalalalalaa
Hey Aisalakkaa
Lalalaalalalalalalaa
Oh Aisalakkaa
Lalalaa Lalalaa Lalalaa Lalalalaa
Male : Oru Paattu Paadaama
Oru Koottu Koodaama
Onnu Konnu Sanda Pudichom
Female : Oru Pechu Kelaama
Ozhungaaga Vaazhaama
Kandapadi Sindu Mudichom
Chorus : Oru Paattu Paadaama
Oru Koottu Koodaama
Onnu Konnu Sanda Pudichom
Oru Pechu Kelaama
Ozhungaaga Vaazhaama
Kandapadi Sindu Mudichom
Male : Sirichikkittae Soodu Veikkum
Neram Vandhaachu
Therinjikkittae Kaal Izhukkum
Kaalam Vandhaachu
Chorus : Sirichikkittae Soodu Veikkum
Neram Vandhaachu
Therinjikkittae Kaal Izhukkum
Kaalam Vandhaachu
Male : Kaalaiyilae Ezhundhirichaa
Kalagam Kalagam
Ada Kanmuzhichaa Irukkum Idam
Naragam Naragam
Chorus : Maari Varanum
Thedi Varanum
Yeri Varanum Indha Ulagam
Chorus : Sudhandhiratha Vaangi Puttom
Adha Vaangi Sukku Nooraa Odachipputtom
Vellanaiyam Thorathi Puttom
Avan Kooda Vekkathaiyum Veratti Vittom
Male : Gandhijiyum Nehrujiyum
Kashta Pattadhu
Chummaa Kaadhula Dhaan
Pottu Vachchom Enna Aanadhu
Chorus : Gandhijiyum Nehrujiyum
Kashta Pattadhu
Chummaa Kaadhula Dhaan
Pottu Vachchom Enna Aanadhu
Chorus : Sudhandhiratha Vaangi Puttom
Adha Vaangi Sukku Nooraa Odachipputtom
Chorus : Lalalalalaalalalalalaalalalaa
Lalalalalaalalalalalaalalalaa
Lalalalalaalalalalalaalalalaa
Lalalalalaalalalalalaalalalaa
Lalalalalaalalalalalaalalalaa
Lalalalalaalalalalalaalalalaa
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன், சாய்பாபா
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ………………………..
ஆண் : சுதந்திரத்த வாங்கி
புட்டோம் அத வாங்கி சுக்கு
நூறா உடைச்சி புட்டோம்
பெண் : வெள்ளனையும்
தொரத்தி புட்டோம் அவன்
கூட வெக்கத்தையும்
விரட்டி விட்டோம்
ஆண் : காந்திஜியும்
நேருஜியும் கஷ்ட
பட்டது சும்மா காதுல
தான் போட்டு வச்சோம்
என்ன ஆனது
குழு : காந்திஜியும்
நேருஜியும் கஷ்ட
பட்டது சும்மா காதுல
தான் போட்டு வச்சோம்
என்ன ஆனது
ஆண் & பெண் : சுதந்திரத்த
வாங்கி புட்டோம் அத
வாங்கி சுக்கு நூறா
உடைச்சி புட்டோம்
குழு : ……………………….
ஆண் : ஒரு காந்தி
பொறந்தாரு ஒரு
புத்தர் இருந்தாரு
ஒரு உலக சீரு திருத்த
பெண் : அவர் பேச்ச
மறந்தோமே மறந்தே
தான் இருந்தோமே
நல்லவங்க நெஞ்சு
வலிக்க
குழு : ஒரு காந்தி பொறந்தாரு
ஒரு புத்தர் இருந்தாரு ஒரு
உலக சீரு திருத்த அவர்
பேச்ச மறந்தோமே மறந்தே
தான் இருந்தோமே நல்லவங்க
நெஞ்சு வலிக்க
ஆண் : சுதந்திரத்த வாங்கி
தந்து போயி சேர்ந்தாங்க
வாங்கி அத நம்மவங்க
கூறு போட்டாங்க
குழு : சுதந்திரத்த
வாங்கி தந்து போயி
சேர்ந்தாங்க வாங்கி
அத நம்மவங்க கூறு
போட்டாங்க
ஆண் : யாரு வந்து
சீர் திருத்த முடியும்
முடியும் அட என்னைக்கு
தான் உண்மை இப்போ
விடியும் விடியும்
பெண் : காலம் வரணும்
நேரம் வரணும் நாடு
முழுதும் நம்பி வரணும்
குழு : சுதந்திரத்த வாங்கி
புட்டோம் அத வாங்கி சுக்கு
நூறா உடைச்சி புட்டோம்
வெள்ளனையும் தொரத்தி
புட்டோம் அவன் கூட
வெக்கத்தையும் விரட்டி
விட்டோம்
குழு : ……………………
ஆண் : ஒரு பாட்டு
பாடம்மா ஒரு கூட்டு
கூடம்மா ஒன்னு
கொன்னு சண்ட
புடிச்சோம்
பெண் : ஒரு பேச்சு
கேளாம ஒழுங்காக
வாழாம கண்டபடி
சிந்து முடிச்சோம்
குழு : ஒரு பாட்டு பாடம்மா
ஒரு கூட்டு கூடம்மா ஒன்னு
கொன்னு சண்ட புடிச்சோம்
ஒரு பேச்சு கேளாம ஒழுங்காக
வாழாம கண்டபடி சிந்து
முடிச்சோம்
ஆண் : சிரிச்சிக்கிட்டே
சூடு வைக்கும் நேரம்
வந்தாச்சு தெரிஞ்சிகிட்டே
கால் இழுக்கும் காலம்
வந்தாச்சு
குழு : சிரிச்சிக்கிட்டே
சூடு வைக்கும் நேரம்
வந்தாச்சு தெரிஞ்சிகிட்டே
கால் இழுக்கும் காலம்
வந்தாச்சு
ஆண் : காலையிலே
எழுந்துரிச்சா கழகம்
கழகம் அட கண்
முழிச்சா இருக்கும்
இடம் நரகம் நரகம்
குழு : மாறி வரணும்
தேடி வரணும் ஏறி
வரணும் இந்த உலகம்
குழு : சுதந்திரத்த வாங்கி
புட்டோம் அத வாங்கி சுக்கு
நூறா உடைச்சி புட்டோம்
வெள்ளனையும் தொரத்தி
புட்டோம் அவன் கூட
வெக்கத்தையும் விரட்டி
விட்டோம்
ஆண் : காந்திஜியும்
நேருஜியும் கஷ்ட
பட்டது சும்மா காதுல
தான் போட்டு வச்சோம்
என்ன ஆனது
குழு : காந்திஜியும்
நேருஜியும் கஷ்ட
பட்டது சும்மா காதுல
தான் போட்டு வச்சோம்
என்ன ஆனது
குழு : சுதந்திரத்த
வாங்கி புட்டோம்
அத வாங்கி சுக்கு
நூறா உடைச்சி
புட்டோம்
குழு : ……………………….