
Album: Thoongadhey Thambi Thoongadhey
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thoongadhey Thambi Thoongadhey
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Ilayaraja
Female : Summa Nikatheenga
Naa Solumpadi Vekatheenga
Summa Nikatheenga
Naa Solumpadi Vekatheenga
Chinna Vayasu Thaangadhu
Thananthaniya Thoongathu
Park Iruku Beach Iruku
Ponnu Iruku Innum Enna Venumga
Male : Summa Nippenadi
Nee Solumpadi Veppenadi
Summa Nippenadi
Nee Solumpadi Veppenadi
Chinna Vayasu Teriyadha
Enna Pannum Puriyadha
Park Iruku Beach Iruku
Ponnu Iruku Innum Solla Venuma
Male : Ada Summa Nippenadi
Nee Solumpadi Veppenadi
Female : Paduka Viruucha Kadupachu
Male : Haiyoo
Female : Pongi Vecha Sorum Verupachu
Male : Paavam
Female : Adikum Kaathum Nerupachu
Atha Mavan Melae Nenapachu
Male : Vanna Mayilae..ae….ae…..ae….
Vanna Mayilae Malar Charamae
Vandu Kudaiyum Mambalamae
Vazhachu Pudichu Iluthu Anachu
Kaadhal Thaan Pannuven
Male : Summa Nippenadi Haan
Nee Solumpadi Veppenadi
Chinna Vayasu Teriyadha
Enna Pannum Puriyadha
Female : Park Iruku Beach Iruku
Ponnu Iruku Innum Enna Venumga
Summa Nikatheenga
Naa Solumpadi Vekatheenga
Female : Vasama Puduchen Vida Maaten
Male : Sivanae
Female : Ver Oruthan Kaiya Thodamaaten
Male : Perumaalae
Female : Odamba Valarthen Ethukaga
Ullapadi Sonna Athukaga
Male : Manja Kizhangae…ae…ae..ae
Manja Kizhangae Varundhathae
Nenju Kodichu Vedhumbathae
Athukum Ethukum Samayam Varatum
Yarunnu Katturen
Female : Summa Nikatheenga
Male : Thatharina Thathanthom
Female : Naa Solumpadi Vekatheenga
Male : Thakathina Thathin Naa
Female : Chinna Vayasu Thaangadhu
Thananthaniya Thoongathu
Park Iruku Male : Haha
Beach Iruku Male : Haha
Ponnu Iruku Innum Enna Venumga
Male : Summa Nippenadi
Female : Haan
Male : Nee Solumpadi Veppenadi
Female : Haanhaan Haan
Male : Chinna Vayasu Teriyadha
Enna Pannum Puriyadha
Park Iruku Female : Haan
Beach Iruku Female : Hahaha
Ponnu Iruku Innum Solla Venuma
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : சும்மா நிக்காதீங்க
நா சொல்லும்படி
வைக்காதீங்க சும்மா
நிக்காதீங்க நா
சொல்லும்படி வைக்காதீங்க
சின்ன வயசு தாங்காது
தன்னந்தனியா தூங்காது
பார்க் இருக்கு பீச் இருக்கு
பொண்ணு இருக்கு இன்னும்
என்ன வேணும்க
ஆண் : சும்மா நிப்பேனாடி
நீ சொல்லும்படி வைப்பேனாடி
சும்மா நிப்பேனாடி நீ
சொல்லும்படி வைப்பேனாடி
சின்ன வயசு தெரியாதா
என்ன பண்ணும் புரியாதா
பார்க் இருக்கு பீச் இருக்கு
பொண்ணு இருக்கு இன்னும்
சொல்ல வேணுமா
ஆண் : அட சும்மா
நிப்பேனாடி நீ
சொல்லும்படி
வைப்பேனாடி
பெண் : படுக்க
விரிச்சா கடுப்பாச்சு
ஆண் : ஹையோ
பெண் : பொங்கி வச்ச
சோறும் வெறுப்பாச்சு
ஆண் : பாவம்
பெண் : அடிக்கும்
காத்தும் நெருப்பாச்சு
அத்த மவன் மேலே
நெனப்பாச்சு
ஆண் : வண்ண மயிலே…
ஏ ஏ வண்ண மயிலே
மலர் சரமே வண்டு
குடையும் மாம்பழமே
வளைச்சு புடிச்சு இழுத்து
அணைச்சு காதல் தான்
பண்ணுவேன்
ஆண் : சும்மா நிப்பேனாடி
ஹான் நீ சொல்லும்படி
வைப்பேனாடி சின்ன
வயசு தெரியாதா என்ன
பண்ணும் புரியாதா
பெண் : பார்க் இருக்கு
பீச் இருக்கு பொண்ணு
இருக்கு இன்னும்
என்ன வேணும்க சும்மா
நிக்காதீங்க நா சொல்லும்படி
வைக்காதீங்க
பெண் : வசமா புடிச்சேன்
விட மாட்டேன்
ஆண் : சிவனே
பெண் : வேறொருத்தன்
கைய தொடமாட்டேன்
ஆண் : பெருமாளே
பெண் : உடம்ப வளா்த்தேன்
எதுக்காக உள்ளபடி
சொன்னா அதுக்காக
ஆண் : மஞ்சக்கிழங்கே
ஏ ஏ ஏ மஞ்சக்கிழங்கே
வருந்தாதே நெஞ்சு
கொதிச்சு வெதும்பாதே
அதுக்கும் இதுக்கும்
சமயம் வரட்டும்
யாருன்னு காட்டுறேன்
பெண் : சும்மா நிக்காதீங்க
ஆண் : ததரின தத்தன்தோம்
பெண் : நா சொல்லும்படி
வைக்காதீங்க
ஆண் : தக்க தின ததின்னா
பெண் : சின்ன வயசு தாங்காது
தன்னந்தனியா தூங்காது
பார்க் இருக்கு
ஆண் : ஹாஹா
பீச் இருக்கு
ஆண் : ஹாஹா
பொண்ணு இருக்கு
இன்னும் என்ன
வேணும்க
ஆண் : சும்மா நிப்பேனாடி
பெண் : ஹான்
ஆண் : நீ சொல்லும்படி
வைப்பேனாடி
பெண் : ஹான்
ஹான் ஹான்
ஆண் : சின்ன வயசு
தெரியாதா என்ன
பண்ணும் புரியாதா
பார்க் இருக்கு
பெண் : ஹான்
ஆண் : பீச் இருக்கு
பெண் : ஹாஹாஹா
பொண்ணு இருக்கு
இன்னும் சொல்ல
வேணுமா