
Album: Parakkum Paavai
Artists: T. M. Soundararajan, L. R. Eswari, K. J. Yesudas
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Parakkum Paavai
Artists: T. M. Soundararajan, L. R. Eswari, K. J. Yesudas
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers : T. M. Soundararajan, L. R. Eswari And K. J. Yesudas
Music By : M. S. Vishwanathan
Chorus : …………………..
Female : Sugam Edhilae Idhayathilaa
Ponnaana Kannamaa
Suvai Edhilae Madhurasamaa
Kannaadi Kinnamaa
Males : Sugam Edhilae Idhayathilaa
Ponnaana Kannamaa
Suvai Edhilae Madhurasamaa
Kannaadi Kinnamaa
Female : Angae Irandu Kangal
Sollum Orae Mozhi
Male : Ingae Mayangum Nenjam
Sellum Orae Vazhi
All : Sugam Edhilae Idhayathilaa
Ponnaana Kannamaa
Suvai Edhilae Madhurasamaa
Kannaadi Kinnamaa
Chorus : ……………………..
Male : Aasai Undaaga Kaaranam Yaaro
Azhagaana Pengalo
Female : Azhagaana Pennai Aribavar Yaaro
Theriyaadha Aangalaa
Male : Pennae Un Paarvai Pesum Podhu
Sollaadha Poi Illaiyae
Female : Poiyodu Vandha Poovaiyin Kangal
Sellaadha Nenjillaiyae
Male : Kannil Vizhundha Kangal
Sollum Orae Mozhi
Male : Nenjil Vizhundha Nenjam
Sellum Orae Vazhi
All : Sugam Edhilae Idhayathilaa
Ponnaana Kannamaa
Suvai Edhilae Madhurasamaa
Kannaadi Kinnamaa
Chorus : …………………………
Male : Munnae Ulaavum Pengalai Kandaal
Munivarum Maaruvaar
Female : Pinnae Ulaavum Aangalai Pengal
Niram Kooda Maattruvaar
Male : Pattaadai Maattrum Paavaiyin Maeni
Ennenna Vannangalo
Female : Adhu Illaadha Podhu Yengum Podhu
Ennenna Thunbangalo
Nenjam Mayangum Inbam
Sollum Orae Mozhi
Males : Thunbam Therindha Thunbam
Sellum Orae Vazhi
All : Sugam Edhilae Idhayathilaa
Ponnaana Kannamaa
Suvai Edhilae Madhurasamaa
Kannaadi Kinnamaa
Chorus : …………………………………
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்,எல். ஆர். ஈஸ்வரி
மற்றும் கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
குழு : ……………….
பெண் : சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா
பெண் : சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா
பெண் : அங்கே இரண்டு
சொல்லும் ஒரே மொழி
ஆண் : இங்கே மயங்கும் நெஞ்சம்
செல்லும் ஒரே வழி
அனைவரும் : சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா
குழு : ………………………………
ஆண் : ஆசை உண்டாக காரணம் யாரோ
அழகான பெண்களோ
பெண் : அழகான பெண்ணை அறிபவர் யாரோ
தெரியாத ஆண்களா
ஆண் : பெண்ணே உன் பார்வை பேசும்போது
சொல்லாத பொய் இல்லையே
பெண் : பொய்யோடு வந்த பூவையின் கண்கள்
செல்லாத நெஞ்சில்லையே
ஆண் : கண்ணில் விழுந்த கண்கள்
சொல்லும் ஒரே மொழி
ஆண் : நெஞ்சில் விழுந்த நெஞ்சம்
செல்லும் ஒரே வழி
அனைவரும் : சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா
குழு : ………………………………
ஆண் : முன்னே உலாவும் பெண்ணை கண்டால்
முனிவரும் மாறுவார்
பெண் : பின்னே உலாவும் ஆண்களை பெண்கள்
நிறம் கூட மாற்றுவார்
ஆண் : பட்டாடை மாற்றும் பாவையின் மேனி
என்னென்ன வண்ணங்களோ
பெண் : அது இல்லாத போது ஏங்கும்போது
என்னென்ன துன்பங்களோ
நெஞ்சம் மயங்கும் இன்பம்
சொல்லும் ஒரே மொழி
ஆண்கள் : துன்பம் தெரிந்த துன்பம்
செல்லும் ஒரே வழி
அனைவரும் : சுகம் எதிலே இதயத்திலா
பொன்னான கன்னமா
சுவை எதிலே மதுரசமா
கண்ணாடி கின்னமா
குழு : ………………………………