Album: Aduthathu Albert
Artists: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Aduthathu Albert
Artists: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Malaysia Vasudevan
Music By : Ilayaraja
Male : Sonthangalae…..sutrangalae….
Sogam Enna Sollungalaen…..
Sonthangalae…..sutrangalae….
Sogam Enna Sollungalaen…..
Male : Intha Thangangal Pogattumae
Ungal Dharmangal Vaazhattumae
Intha Thangangal Pogattumae
Ungal Dharmangal Vaazhattumae
Male : Sonthangalae…..sutrangalae….
Sogam Enna Sollungalaen…..
Male : Naal Kurikka Thee Valarkka
Poo Mudikka Kiligal Ninaikka
Naal Vanthathu Thee Vanthathu
Poo Vanththathu Edhuvo Nadanthathu
Male : Vaangi Vantha Maalai
Malar Valaiyam Aagum Vaelai
Saadhiyum Jaadhgam
Saadhiyum Jaadhgam Yaar Parppatho…
Male : Sonthangalae…..sutrangalae….
Sogam Enna Sollungalaen…..
Chorus : ………………….
Male : Thaam Sumantha Thol Irandil
Thaer Sumanthaan Isaiyai Maranthaan
Thaai Orunaal Paal Koduththaal
Yaen Avalae Paalai Theliththaal
Male : Paavi Pona Pinbu Azhuthu Paarkkum Anbu
Sogamae…..aarumaa….
Sogamae Aarumaa Naalaagumaa
Male : Sonthangalae…..sutrangalae….
Sogam Enna Sollungalaen…..
Male : Intha Thangangal Pogattumae
Ungal Dharmangal Vaazhattumae
Intha Thangangal Pogattumae
Ungal Dharmangal Vaazhattumae
Male : Sonthangalae…..sutrangalae….
Sogam Enna Sollungalaen…..
Chorus : ………………….
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சொந்தங்களே…….சுற்றங்களே……..
சோகம் என்ன சொல்லுங்களேன்…….
சொந்தங்களே…….சுற்றங்களே……..
சோகம் என்ன சொல்லுங்களேன்…….
ஆண் : இந்த தங்கங்கள் போகட்டுமே
உங்கள் தர்மங்கள் வாழட்டுமே……
இந்த தங்கங்கள் போகட்டுமே
உங்கள் தர்மங்கள் வாழட்டுமே……
ஆண் : சொந்தங்களே…….சுற்றங்களே……..
சோகம் என்ன சொல்லுங்களேன்…….
ஆண் : நாள் குறிக்க தீ வளர்க்க
பூ முடிக்க கிளிகள் நினைக்க
நாள் வந்தது தீ வந்தது
பூ வந்தது எதுவோ நடந்தது
ஆண் : வாங்கி வந்த மாலை
மலர் வளையம் ஆகும் வேளை
ஜாதியும் ஜாதகம்
ஜாதியும் ஜாதகம் யார் பார்ப்பதோ…….
ஆண் : சொந்தங்களே…….சுற்றங்களே……..
சோகம் என்ன சொல்லுங்களேன்…….
குழு : ஆ……அஹ……ஆ…..ஆ…..ஆ….
அஹ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…….ஆ…..ஆ…
ஆண் : தாம் சுமந்த தோள் இரண்டில்
தேர் சுமந்தான் இசையை மறந்தான்
தாய் ஒருநாள் பால் கொடுத்தாள்
ஏன் அவளே பாலைத் தெளித்தாள்
ஆண் : பாவி போன பின்பு அழுது பார்க்கும் அன்பு
சோகமே…..ஆறுமா…….
சோகமே ஆறுமா நாளாகுமா……..
ஆண் : சொந்தங்களே…….சுற்றங்களே……..
சோகம் என்ன சொல்லுங்களேன்…….
ஆண் : இந்த தங்கங்கள் போகட்டுமே
உங்கள் தர்மங்கள் வாழட்டுமே……
இந்த தங்கங்கள் போகட்டுமே
உங்கள் தர்மங்கள் வாழட்டுமே……
ஆண் : சொந்தங்களே…….சுற்றங்களே……..
சோகம் என்ன சொல்லுங்களேன்…….
குழு : ஆ…..ஹ……ஆ…..ஆ…..ஆ…….ஆ…..ஆ…
ஆ……..ஹ….ஆ…..ஆ…..ஆ…….ஆ…..ஆ…
ஆ……அஹ……ஆ…..ஆ…..ஆ….
அஹ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…….ஆ…..ஆ…