Album: Aduthathu Albert
Artists: Malaysia Vasudevan, S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: Kadhal Mathi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Aduthathu Albert
Artists: Malaysia Vasudevan, S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: Kadhal Mathi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Malaysia Vasudevan And S. P. Sailaja
Music By : Ilayaraja
Female : Hae Indhira Puththiranaa
Illa Manthiri Peththavanaa
Yae…..indhira Puththiranaa
Illa Manthiri Peththavanaa
Female : Nee Thottaa Surungi Sonaangiyaa
Sodaa Vikkalaiyaa
Nee Thottaa Surungi Sonaangiyaa
Sodaa Vikkalaiyaa
Adi Aaththaa Paaththaa Paavam Pattaampoochchi
Idha Paavam Paaththu Parakka Vittaapochchu
Female : Yae Indhira Puththiranaa
Illa Manthiri Peththavanaa
Yae…..indhira Puththiranaa
Illa Manthiri Peththavanaa Hoi
Female : Vaadaatha Maeni Idhu Vaalipa Thaeni
Oodaathae Mama Ilai Naan Podalaamaa
Yaei…..vaadaatha Maeni Idhu Vaalipa Thaeni
Oodaathae Mama Ilai Naan Podalaamaa
Female : Kaaichchiya Paalai Aaththi Eduththu
Ooththi Kodukattumaa
Kaarmaegame Unakku Thagam Irnthaa
Vaedikkai Paarkalaamaa
Female : Karaaththae Viththai Ellam Aththupadiyae
Kadhalil Innum Idhu Kaththukuttiyae
Rapappa Rapappa Rapappa Papapapappa
Rapappa Rapappa Rapappa Papapapappa
Sodhappaathae Summaa Panthaa Kaattaathae
Male : Yae Indhira Puththiranaa
Illa Manthiri Peththavanaa
Yae…..indhira Puththiranaa
Illa Manthiri Peththavanaa
Male : Kaippattathum Ottura Attaaikalaa
Engitta Vithaikalaa
Kaippattathum Ottura Attaaikalaa
Engitta Vithaikalaa
Adi Aaththa Paaththa Pachchath Thanni Paalu
Nee Pattaa Illaa Tharisu Naaththangaalu
Male : Ae….indhira Oorvasiyaa
Illa Manmatha Sundhariyaa
Ae….indhira Oorvasiyaa
Illa Manmatha Sundhariyaa
Male : Kandaangi Poovae Nee Kaattaathae Vaela
Anjaama Paayum Idhu Kaangaeyan Kaalai
Kandaangi Poovae Nee Kaattaathae Vaela
Anjaama Paayum Idhu Kaangaeyan Kaalai
Male : Kooraiyae Illa Kuttisuvarukku
Jannal Oru Kedaa
Un Koonthalil Vaasam Kangalil Vasham
Kadhal Kaththarikkaai
Male : Thummaivittu Vaalai Izhuththa
Thollaiththaan Varum
Thoongumoonji Vaanaramae Mandai Sooniyam
Rapappa Rapappa Rapappa Papapapappa
Rapappa Rapappa Rapappa Papapapappa
Vittaalae Veengum Veedum Searungadi
Male : Ae….indhira Oorvasiyaa
Illa Manmatha Sundhariyaa
Ae….indhira Oorvasiyaa
Illa Manmatha Sundhariyaa Hoi
Male : Kaippattathum Ottura Attaaikalaa
Engitta Vithaikalaa
Kaippattathum Ottura Attaaikalaa
Engitta Vithaikalaa
Adi Aaththa Paaththa Pachchath Thanni Paalu
Nee Pattaa Illaa Tharisu Naaththangaalu
Male : Ae….indhira Oorvasiyaa
Illa Manmatha Sundhariyaa
Ae….pappara Pappara Paa
Hara Pappara Pappara Paa….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹே…..இந்திர புத்திரனா
இல்ல மந்திரி பெத்தவனா
ஏ…..இந்திர புத்திரனா
இல்ல மந்திரி பெத்தவனா
பெண் : நீ தொட்டாசுருங்கி சோனாங்கியா
சோடா விக்கலையா
நீ தொட்டாசுருங்கி சோனாங்கியா
சோடா விக்கலையா
அடி ஆத்தா பாத்தா பாவம் பட்டாம்பூச்சி
இத பாவம் பாத்து பறக்க விட்டாப்போச்சு
பெண் : ஏ…..இந்திர புத்திரனா
இல்ல மந்திரி பெத்தவனா
ஏ…..இந்திர புத்திரனா
இல்ல மந்திரி பெத்தவனா ஹோய்
பெண் : வாடாத மேனி இது வாலிப தேனீ
ஓடாதே மாமா இலை நான் போடலாமா
ஏய்…… வாடாத மேனி இது வாலிப தேனீ
ஓடாதே மாமா இலை நான் போடலாமா
பெண் : காய்ச்சிய பாலை ஆத்தி எடுத்து
ஊத்திக் கொடுக்கட்டுமா
கார்மேகமே உனக்கு தாகம் இருந்தா
வேடிக்கை பார்க்கலாமா
பெண் : கராத்தே வித்தை எல்லாம் அத்துப்படியே
காதலில் இன்னும் இது கத்துக்குட்டியே
ரபப்ப ரபப்ப ரபப்ப பப்பபப்பா
ரபப்ப ரபப்ப ரபப்ப பப்பபப்பா
சொதப்பாதே சும்மா பந்தா காட்டாதே……..
ஆண் : ஏ…..இந்திர ஊர்வசியா
இல்ல மன்மத சுந்தரியா
ஏ…..இந்திர ஊர்வசியா
இல்ல மன்மத சுந்தரியா
ஆண் : கைப்பட்டதும் ஒட்டுற அட்டைகளா
எங்கிட்ட வித்தைகளா
கைப்பட்டதும் ஒட்டுற அட்டைகளா
எங்கிட்ட வித்தைகளா
அடி ஆத்தா பாத்தா பச்சத் தண்ணிப் பாலு….
நீ பட்டா இல்லா தரிசு நாத்தங்காலு………
ஆண் : ஏ…..இந்திர ஊர்வசியா
இல்ல மன்மத சுந்தரியா
ஏ…..இந்திர ஊர்வசியா
இல்ல மன்மத சுந்தரியா ஹேய்
ஆண் : கண்டாங்கிபூவே நீ காட்டாதே வேல
அஞ்சாம பாயும் இது காங்கேயன் காளை
கண்டாங்கிபூவே நீ காட்டாதே வேல
அஞ்சாம பாயும் இது காங்கேயன் காளை
ஆண் : கூரையே இல்லா குட்டிச்சுவருக்கு
ஜன்னல் ஒரு கேடா
உன் கூந்தலில் வாசம் கண்களில் வேஷம்
காதல் கத்திரிக்காய்
ஆண் : தும்பைவிட்டு வாலை இழுத்தா
தொல்லைத்தான் வரும்
தூங்குமூஞ்சி வானரமே மண்டை சூனியம்
ரபப்ப ரபப்ப ரபப்ப பாப்பபப்பா
ரபப்ப ரபப்ப ரபப்ப பாப்பபப்பா
விட்டாலே வீங்கும் வீடு சேருங்கடி……
ஆண் : ஏ…..இந்திர ஊர்வசியா
இல்ல மன்மத சுந்தரியா
ஏ…..இந்திர ஊர்வசியா
இல்ல மன்மத சுந்தரியா ஹேய்
ஆண் : கைப்பட்டதும் ஒட்டுற அட்டைகளா
எங்கிட்ட வித்தைகளா
கைப்பட்டதும் ஒட்டுற அட்டைகளா
எங்கிட்ட வித்தைகளா
அடி ஆத்தா பாத்தா பச்சத் தண்ணிப் பாலு….
நீ பட்டா இல்லா தரிசு நாத்தங்காலு………
ஆண் : ஏ…..இந்திர ஊர்வசியா
இல்ல மன்மத சுந்தரியா
ஏ…..பப்பர பப்பர பா
ஹர பப்பர பப்பர பா….