Slum Anthem (Atti) Song Lyrics - Kodiyil Oruvan

Slum Anthem (Atti) Song Poster

Album: Kodiyil Oruvan

Artists: Nivas K Prasanna, Gautham Vasudev Menon, Vijay Antony, Premji Amaren

Music by: Nivas K Prasanna

Lyricist: Super Subu

Release Date: 29-06-2021 (07:55 PM)

Slum Anthem (Atti) Song Lyrics - English & Tamil

Watch Slum Anthem (Atti) Song Lyric Video Kodiyil Oruvan



Slum Anthem (Atti) Song Lyrics in English

Atti Full-Ah Lit Achu

City-Kulla Fit Achu

Ketta Koottam Trip Achu

Thatti Ketta Flip Achu

Paththikkichu

 

 

Atti Full-Ah Lit Achu

City-Kulla Fit Achu

Patti Thotti Hip Achu

Katti Potta Slip Aachu

 

 

Padchavan Sketch-u Hit Achu

Morchavan Gang-u Veth Aachi

Pudcha Koatta Geth Achi

 

 

Tha Ini Koluthura Vediyellam

Pala Thappaattam Nippattum

Nee Erakkura Idiyellam

Arap Porattam Undakkum

 

 

Tha Ini Koluthura Vediyellam

Pala Thappaattam Nippattum

Nee Erakkura Idiyellam

Arap Porattam Undakkum

 

 

Nee Yaaru?

Goppana Goppanu Appana Paathavan

Kombannu Sonnavan Kombellam Odchavan

Vambunnu Vandhadhum Solli Yadichavan Da

 

 

Nee Yaaru?

Slum-Nu Sirchavan Gammunu Pothikka

Dham Katti Nerikki Nambuna Makkalla

Gummnnu Yethittu Jammunnu Ninnavan Da

 

 

Nee Yaaru?

Nee Yaaru?

 

 

Atti Full-Ah Lit Achu

City-Kulla Fit Achu

Ketta Koottam Trip Achu

Thatti Ketta Flip Achu

 

 

Come On Put Your Hands In The Air

And Then Wave Them Here To There

 

 

Ah Put Your Shades And Your Blazer

Drink Up All Night Naatu Sarakku

 

 

Move Your Base To The Left

And Then Move It To Your Right

Move Your Bum Up And Down

And Then Shake It All Night All Night

 

 

Move Your Base To The Left

And Then Move It To Your Right

Move Your Bum Up And Down

And Then Shake It All Night All Night Long

 

 

Pori Thattichunna

Thiri Paththichunna

Kuri Sikkichunna

Nari Thappikkuma

 

 

Hehe Thada Pottanungo

Vada Suttanungo

Namma Onnanadhum

Vittu Essaagi Ponango

 

 

Naanunnum Neeyunnum Murkinnu Ninnana Ka

Naayam Kedachiruma

Naamellam Team-u’Nu Game Aada Kathukka

Naalikki Nammoda Kodi Parakkanum Dei

Dei, Venam Dei

Nammaanda Dei Vachikkadhey

 

 

Yaarachum Lord Aattam

Scene-Ah Potta, O***La

Namma Wardaanda Ittunu Vaa

 

 

Yevanachum Doulatha Sound-u Vutta

Avnaanda Hip Hop-u Beat Box-u

Locking-u Popping-u B-Boy-u

Boxing-u Styling-u Painting-u Kabaddi Graffitti

Foot Ball-u Food Truck-u Carrom Board-u

Gaana Aattatha Kaattinu Vaa

 

 

Nee Yaaru?

Goppana Goppanu Appana Paathavan

Kombannu Sonnavan Kombellam Odchavan

Vambunnu Vandhadhum Solli Yadichavan Da

 

Nee Yaaru?

Slum-Nu Sirchavan Gammunu Pothikka

Dham Katti Nerikki Nambuna Makkalla

Gummnnu Yethittu Jammunnu Ninnavan Da

 

 

Nee Yaaru?

 

 

Who Are You?

 

 

Johnny Johnny Yes Papa

Attikku Gate-u No Papa

Right-Ku Fight-u Yes Papa

Night-Ku Tight-u No Papa

Koottaiku Route-u Yes Papa

Dhudhukku Vote-u No Papa

Paththikkichu Vettu

 

 

Ha Ha Ha

Hee Hee Hee

Hoo Hoo Hoo


Slum Anthem (Atti) Song Lyrics in Tamil

பாடகர்கள் : நிவாஸ் கே பிரசன்னா, கெளதம் வாசுதேவ் மேனன்,


விஜய் அண்டோனி மற்றும் ப்ரேம்ஜி அமரன்


இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா


ஆண் : அட்டி புல்லா லிட் ஆச்சு
சிட்டிகுள்ள பிட் ஆச்சு
கெட்ட கூட்டம் ட்ரிப் ஆச்சு
தட்டி கேட்டா பிலிப் ஆச்சு
பத்திக்கிச்சு


ஆண் : அட்டி புல்லா லிட் ஆச்சு
சிட்டிகுள்ள பிட் ஆச்சு
பட்டி தொட்டி ஹிப் ஆச்சு
கட்டி போட்ட ஸ்லிப் ஆச்சு


ஆண் : படிச்சவன் ஸ்கெட்சு ஹிட் ஆச்சு
மொரச்சவன் கேங்கு வெத்தாச்சு
புடிச்ச கோட்ட கெத்தாச்சு


ஆண் : தா இனி கொளுத்துற வெடியெல்லாம்
பல தப்பாட்டம் நிப்பாட்டும்
நீ இருக்குற இடியெல்லாம்
அற போராட்டம் உண்டாக்கும்


ஆண் : தா இனி கொளுத்துற வெடியெல்லாம்
பல தப்பாட்டம் நிப்பாட்டும்
நீ இருக்குற இடியெல்லாம்
அற போராட்டம் உண்டாக்கும்


ஆண் : நீ யாரு?…
ஸ்லம்னு சிரிச்சவன் கம்முனு பொத்திக்க
தம் கட்டி நெரிக்கி நம்புன மக்கள
கம்முனு ஏத்திட்டு ஜம்முனு நின்னவன் டா


ஆண் : நீ யாரு?….
நீ யாரு? ….


ஆண் : அட்டி புல்லா லிட் ஆச்சு
சிட்டிகுள்ள பிட் ஆச்சு
கெட்ட கூட்டம் ட்ரிப் ஆச்சு
தட்டி கேட்டா பிலிப் ஆச்சு


ஆண் : கம் ஆன்புட் யுவர் ஹாண்ட்ஸ் இன் தி ஏர்


அண்ட் தென் வேவ் தெம் ஹியர் டு தேர்ர்


ஆண் : கம் ஆன்


ஆண் : Ah put your shades and your blazer
Drink up all night naatu sarakku
Move your base to the left
And then move it to your right
Move your bum up and down
And then shake it all night all night
Move your base to the left
And then move it to your right
Move your bum up and down
And then shake it all night all night long


ஆண் : பொறி தட்டிச்சுன்னா
திரி பத்திச்சுன்னா
குறி சிக்கிச்சுன்னா
நரி தப்பிக்குமா


ஆண் : ஹே ஹே தட போட்டானுங்கோ
வட சுட்டானுங்கோ
நம்ம ஒன்னானதும்
விட்டு எஸ்ஸாகி போனாங்கோ


ஆண் : நானுன்னும் நீயுன்னும்
முர்க்கின்னு நின்னனா கா
நாயம் கெடச்சிருமா
நாமெல்லாம் டீமுன்னு
கேம் ஆட கத்துக்க
நாளிக்கி நம்மோட கொடி பறக்கணும் டேய்
டேய்…. வேணாம் டேய்
நம்மாண்ட டேய் வெச்சிக்காதே


குழு : யாராச்சும் லார்ட் ஆட்டம்
சீன போட்டா…… ஒம்மால
நம்ம வார்டாண்ட இட்டுனு வா


ஆண் : எவனாச்சும் டௌலத்தாசௌண்டு வுட்டா


ஆண் : அவனாண்ட ஹிப் ஹாப் பீட் பாக்ஸ்
லாக்கிங் பாப்பிங் பி பாய்
பாக்ஸிங் ஸ்டைலிங் பெயின்ட்டிங்
கபடி கிராஃபிட்டி
புட் பால் புட் டரக் காரம் போர்டு
கானா ஆட்டத்த காட்டினு வா


ஆண் : நீ யாரு?…
குழு : கொப்பன கொப்பனு அப்பன பாத்தவன்
கொம்பன்னு சொன்னவன் கொம்பெல்லாம்
ஒடச்சவன்
வம்புன்னு வந்ததும் சொல்லி அடிச்சவன் டா


ஆண் : நீ யாரு ?…


குழு : ஸ்லம்னு சிரிச்சவன் கம்முனு பொத்திக்க
தம் கட்டி நெரிக்கி நம்புன மக்கள
கம்முனு ஏத்திட்டு ஜம்முனு நின்னவன் டா


ஆண் : நீ யாரு ?…


ஆண் : ஹூ ஆர் யூ ?….


இருவரும் : ஜானி ஜானி எஸ் பாப்பா
அட்டிக்கு கேட்டு நோ பாப்பா
ரைட்டு பைட்டு எஸ் பாப்பா
நைட்டுக்கு டைட்டு நோ பாப்பா
கோட்டைக்கு ரூட்டு எஸ் பாப்பா
துட்டுக்கு வோட்டு நோ பாப்பா
பத்திக்கிச்சு வெட்டு


ஆண் : ஹ ஹ ஹா..
ஹி ஹி ஹீ…
ஹோ ஹோ ஹோ…


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Naan Varuven lyrics
  • Naan Varuven Kodiyil Oruvan Tamil song lyrics
  • Naan Varuven lyrics in Tamil
  • Tamil song lyrics Naan Varuven
  • Naan Varuven full lyrics
  • Naan Varuven meaning
  • Naan Varuven song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...