Naan Varuven Song Lyrics - Kodiyil Oruvan

Naan Varuven Song Poster

Album: Kodiyil Oruvan

Artists: Haricharan, Nivas K Prasanna

Music by: Nivas K Prasanna

Lyricist: Arun Bharathi

Release Date: 09-04-2021 (02:25 PM)

Naan Varuven Song Lyrics - English & Tamil

Watch Naan Varuven Song Lyric Video Kodiyil Oruvan



Naan Varuven Song Lyrics in English

Singers : Haricharan And Nivas K Prasanna


Music By : Nivas K Prasanna


Male : Naan Varuven Naan Varuven
Nichayamai Varuven
Sathiyathai Kaathidavae
Sathiyamaai Varuven


Male : Kaasu Panam Kodukaamal
Ner Vazhiyil Varuven
Jaadhi Madham Paarkaamal
Unakkena Thozh Tharuven


Male : Naan Varuven Naan Varuven
Nichayamai Varuven
Sathiyathai Kaathidavae
Sathiyamaai Varuven


Male : Naan Varuven Naan Varuven
Nichayamai Varuven
Sathiyathai Kaathidavae
Sathiyamaai Varuven


Male : Kaasu Panam Kodukaamal
Ner Vazhiyil Varuven
Jaadhi Madham Paarkaamal
Unakkena Thozh Tharuven


Male : Theemaigalai Thiruthidavae
Thimirudan Naan Varuven
Suzhchigalai Murithidavae
Erimalaiyai Ezhuven


Male : Mannil Ennai Pudhaithaalum
Marupadi Ezhunthiduven
Kadavul Ennai Thaduthaalum
Kadamaiyai Seithiduven


Male : Naan Varuven Naan Varuven
Nichayamai Varuven
Sathiyathai Kaathidavae
Sathiyamaai Varuven


Chorus : Hoo Oo Oo……


Male : Nee Porathadhu Podhum Maaridu
Varalaatrai Pudhidhaai Maatridu
Muzhu Ulagae Sernthu Ethirthaalum
Nee Guniyamal Thimiru


Male : Thalai Aattum Koottam Neekkidu
Thalai Thookkum Kodumaiyai Thakkidu
Pin Vangamal Kan Thungamal
Nee Narigalai Ottividu


Male : Adimai Polae Nitham Vazhndhaal
Endrum Vidiyadhu
Adimel Adi Thaan Vizhundhaal Kooda
Dharmam Saagadhu


Male & Chorus : Viral Neetiduvom
Vidhi Maatriduvom
Nizhai Naattiduvom
Vazhi Kaattiduvom


Male & Chorus : Viral Neetiduvom
Vidhi Maatriduvom
Nizhai Naattiduvom
Vazhi Kaattiduvom


Male : Naan Varuven Naan Varuven
Nichayamai Varuven
Sathiyathai Kaathidavae
Sathiyamaai Varuven


Male : Kaasu Panam Kodukaamal
Ner Vazhiyil Varuven
Jaadhi Madham Paarkaamal
Unakkena Thozh Tharuven


Male : Mannil Ennai Pudhaithaalum
Marupadi Ezhunthiduven
Kadavul Ennai Thaduthaalum
Kadamaiyai Seithiduven


Chorus : Hoo Oo Oo……



Naan Varuven Song Lyrics in Tamil

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் நிவாஸ் கே பிரசன்னா

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

ஆண் : நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்

ஆண் : காசு பணம் கொடுக்காமல்
நேர் வழியில் வருவேன்
ஜாதி மதம் பார்க்காலாம்
உனக்கென தோல் தருவேன்

ஆண் : நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்

ஆண் : நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்

ஆண் : காசு பணம் கொடுக்காமல்
நேர் வழியில் வருவேன்
ஜாதி மதம் பார்க்காலாம்
உனக்கென தோல் தருவேன்

ஆண் : தீமைகளை திருத்திடவே
திமிருடன் நான் வருவேன்
சுழ்ச்சிகளை முறித்திடவே
எரிமலையை எழுவேன்

ஆண் : மண்ணில் என்னை புதைத்தாலும்
மறுபடி எழுந்திடுவேன்
கடவுள் என்னை தடுத்தாலும்
கடமையை செய்திடுவேன்

ஆண் : நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்

குழு : ஹோ.. ஓ.. ஓ..

ஆண் : நீ பொறுத்தது போதும் மாறிடு
வரலாற்றை புதிதாய் மாற்றிடு
முழு உலகே சேர்ந்து எதிர்த்தாலும்
நீ குனியாமல் திமிரு

ஆண் : தலை ஆட்டும் கூட்டம் நீக்கிடு
தலை தூக்கும் கொடுமையை தாக்கிடு
பின் வாங்காமல் கண் தூங்கலாம்
நீ நரிகளை ஓட்டிவிடு

ஆண் : அடிமை போலே நிதம் வாழ்ந்தால்
என்றும் விடியாது
அடிமேல் அடி தான் விழுந்தால் கூட
தர்மம் சாகுது

ஆண் மற்றும் குழு : விரல் நீட்டிடுவோம்
விதி மாற்றிடுவோம்
நிலை நாட்டிடுவோம்
வழி காட்டிடுவோம்

ஆண் மற்றும் குழு : விரல் நீட்டிடுவோம்
விதி மாற்றிடுவோம்
நிலை நாட்டிடுவோம்
வழி காட்டிடுவோம்

ஆண் : நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்

ஆண் : காசு பணம் கொடுக்காமல்
நேர் வழியில் வருவேன்
ஜாதி மதம் பார்க்காமல்
உனக்கென தோல் தருவேன்

ஆண் : மண்ணில் என்னை புதைத்தாலும்
மறுபடி எழுந்திடுவேன்
கடவுள் என்னை தடுத்தாலும்
கடமையை செய்திடுவேன்

குழு : ஹோ.. ஓ.. ஓ..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Avan Paathu Sirikala lyrics
  • Avan Paathu Sirikala Kodiyil Oruvan Tamil song lyrics
  • Avan Paathu Sirikala lyrics in Tamil
  • Tamil song lyrics Avan Paathu Sirikala
  • Avan Paathu Sirikala full lyrics
  • Avan Paathu Sirikala meaning
  • Avan Paathu Sirikala song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...