Album: Vaazhga Valarga
Artists: Ilayaraja, B. S. Sasirekha
Music by: Ilayaraja
Lyricist: Ilayaraja
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Vaazhga Valarga
Artists: Ilayaraja, B. S. Sasirekha
Music by: Ilayaraja
Lyricist: Ilayaraja
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Ilayaraja And B. S. Sasirekha
Music By : Ilayaraja
Male : Sittu Kuruvi Paaru
Kattugalum Yaedhu
Vaanathil Vattam Podudhu
Adiyaathi Vaanathil Vattam Podudhu
Mookkaalae Kattum Koodu
Kooduga Thaan Adhan Veedu
Ina Perukkam Vandhum
Ida Nerukkam Yaedhu
Male : Sittu Kuruvi Paaru
Kattugalum Yaedhu
Vaanathil Vattam Podudhu
Adiyaathi Vaanathil Vattam Podudhu
Female : Maadu Ottum Chinnavarae
Endha Ooru Chandhaikku Pora
Chorus : Endha Ooru Chandhaikku Pora
Endha Ooru Chandhaikku Pora
Female : Naadirukkum Nelamaiyila
Maatta Vithu Enna Seiva
Chorus : Maatta Vithu Enna Seivae
Maatta Vithu Enna Seivae
Female : Kooda Irundhu Ozhaichu Kodutha
Maadu Ippa Venaamaa
Kaadu Kara Vaanganuminnaa
Maatta Vikka Venumaa
Chorus : Yakkaa Sokka Paadurae Yakkaa
Nee Enna Periya
Parama Sivan Pondaatti Nnu Nenappaa
Ellaathaiyum Paattulaiyae
Madakka Paakkuriyae Poviyaa…
Male : Koottam Koottamaa Parakkum
Katchi Angu Yaedhum Illae
Satta Thittam Poda Angae Thalaivan Illae
Vatta Vattamaa Parandhum
Maavattangal Angae Illae
Vattathukku Thalaivan Endrum Padhavi Illae
Endha Iruttum Illae
Chorus : Ho
Male : Nei Vilakku Velicham Illae
Chorus : Ho
Male : Angu Thiruttum Illae
Chorus : Ho
Male : Poi Purattum Vanjam Illae
Chorus : Ho
Male : Andha Kaaval Nilaiyamum
Endha Courtum Saatchiyum
Angu Thaevaiyum Illae
Adhukku Velaiyum Ilae Haei
Male : Sittu Kuruvi Paaru
Kattugalum Yaedhu
Vaanathil Vattam Podudhu
Adiyaathi Vaanathil Vattam Podudhu Hae
Female : Vaaraandi Vaaraandi
Chorus : Parusa Konduttu Vaaraandi
Female : Pazhani Mala Peraandi
Chorus : Parisam Poda Vaaraandi
Female : Putham Pudhu Chaela
Chorus : Ponnaalae Savari Senju
Female : Sokka Thangathaalae
Chorus : Retta Thaali Senju
Female : Vaaraandi Vaaraandi
Chorus : Sandhana Pottazhagan
Female : Vaaraandi Vaaraandi
Chorus : Sandhana Sol Azhagan
Male : Aan Kuruvi Ponnu Kitta
Ponn Mani Kekkaadhu
Ponnukkaaga Sandai Yaedhum Podaadhu
Paiyanukku Enna Vela
Ponnu Vaangum Sambalam Enna
Sambandhinga Pechu Yaedhum Vaaraadhu
Male : Kallu Kovil Illae
Chorus : Ho
Male : Vaedham Sollum Mandhiram Illae
Chorus : Ho
Male : Kattum Thaali Illae
Chorus : Ho
Male : Kottum Getti Melam Illae
Chorus : Ho
Male : Manushan Mannil Mutti Irundhum
Manam Unmaiyil Ottavillae
Parava Andharathil Parandhum
Vaazhvu Unmaiya Ottirukku
Male : Sittu Kuruvi Paaru
Kattugalum Yaedhu
Vaanathil Vattam Podudhu
Adiyaathi Vaanathil Vattam Podudhu
Mookkaalae Kattum Koodu
Kooduga Thaan Adhan Veedu
Inap Perukkam Vandhum
Ida Nerukkam Yaedhu
Male : Sittu Kuruvi Paaru
Kattugalum Yaedhu
Vaanathil Vattam Podudhu
Adiyaathi Vaanathil Vattam Podudhu Hae
பாடகர்கள் : இளையராஜா மற்றும் பி. எஸ். சசிரேகா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சிட்டுக் குருவி பாரு
கட்டுகளும் ஏது
வானத்தில் வட்டம் போடுது
அடியாத்தி வானத்தில் வட்டம் போடுது
மூக்காலே கட்டும் கூடு
கூடுகதான் அதன் வீடு
இனப் பெருக்கம் வந்தும்
இட நெருக்கம் ஏது
ஆண் : சிட்டுக் குருவி பாரு
கட்டுகளும் ஏது
வானத்தில் வட்டம் போடுது
அடியாத்தி வானத்தில் வட்டம் போடுது
பெண் : மாடு ஓட்டும் சின்னவரே
எந்த ஊருச் சந்தைக்குப் போறே
குழு : எந்த ஊருச் சந்தைக்குப் போறே
எந்த ஊருச் சந்தைக்குப் போறே
பெண் : நாடிருக்கும் நெலமையிலே
மாட்ட வித்து என்ன செய்வே
குழு : மாட்ட வித்து என்ன செய்வே
மாட்ட வித்து என்ன செய்வே
பெண் : கூட இருந்து ஒழைச்சுக் கொடுத்த
மாடு இப்ப வேணாமா
காடு கர வாங்கணுமின்னா
மாட்ட விக்க வேணுமா
குழு : யக்கா சோக்கா பாடுறே யக்கா
நீ என்ன பெரிய
பரமசிவன் பொண்டாட்டின்னு நெனப்பா
எல்லாத்தையும் பாட்டுலேயே
மடக்கப் பாக்குறியே போவியா…
ஆண் : கூட்டம் கூட்டமா பறக்கும்
கட்சி அங்கு ஏதும் இல்லே
சட்ட திட்டம் போட அங்கே தலைவன் இல்லே
வட்ட வட்டமா பறந்தும்
மாவட்டங்கள் அங்கே இல்லே
வட்டத்துக்குத் தலைவன் என்றும் பதவி இல்லே
எந்த இருட்டும் இல்லே
குழு : ஹோ
ஆண் : நெய் விளக்கு வெளிச்சம் இல்லே
குழு : ஹோ
ஆண் : அங்கு திருட்டும் இல்லே
குழு : ஹோ
ஆண் : பொய் புரட்டும் வஞ்சம் இல்லே
குழு : ஹோ
ஆண் : அந்தக் காவல் நிலையமும்
எந்தக் கோர்ட்டும் சாட்சியும்
அங்கு தேவையும் இல்லே
அதுக்கு வேலையும் இல்லே ஹேய்
ஆண் : சிட்டுக் குருவி பாரு
கட்டுகளும் ஏது
வானத்தில் வட்டம் போடுது
அடியாத்தி
வானத்தில் வட்டம் போடுது ஹே
பெண் : வாராண்டி வாராண்டி
குழு : பெருச கொண்டுட்டு வாராண்டி
பெண் : பழனி மலப் பேராண்டி
குழு : பரிசம் போட வாராண்டி
பெண் : புத்தம் புதுச் சேல
குழு : பொன்னாலே சவரி செஞ்சு
பெண் : சொக்கத் தங்கத்தாலே
குழு : ரெட்டத் தாலி செஞ்சு
பெண் : வாராண்டி வாராண்டி
குழு : சந்தனப் பொட்டழகன்
பெண் : வாராண்டி வாராண்டி
குழு : சந்தன சொல் அழகன்
ஆண் : ஆண் குருவி பொண்ணு கிட்ட
பொன்னு மணி கேக்காது
பொன்னுக்காக சண்டை ஏதும் போடாது
பையனுக்கு என்ன வேல
பொண்ணு வாங்கும் சம்பளம் என்ன
சம்மந்திங்க பேச்சு ஏதும் வாராது
ஆண் : கல்லுக் கோவில் இல்லே
குழு : ஹோ
ஆண் : வேதம் சொல்லும் மந்திரம் இல்லே
குழு : ஹோ
ஆண் : கட்டும் தாலி இல்லே
குழு : ஹோ
ஆண் : கொட்டும் கெட்டி மேளம் இல்லே
குழு : ஹோ
ஆண் : மனுஷன் மண்ணில் முட்டி இருந்தும்
மனம் உண்மையில் ஒட்டவில்லே
பறவ அந்தரத்தில் பறந்தும்
வாழ்வு உண்மைய ஒட்டிருக்கு
ஆண் : சிட்டுக் குருவி பாரு
கட்டுகளும் ஏது
வானத்தில் வட்டம் போடுது
அடியாத்தி வானத்தில் வட்டம் போடுது
மூக்காலே கட்டும் கூடு
கூடுகதான் அதன் வீடு
இனப் பெருக்கம் வந்தும்
இட நெருக்கம் ஏது
ஆண் : சிட்டுக் குருவி பாரு
கட்டுகளும் ஏது
வானத்தில் வட்டம் போடுது
அடியாத்தி வானத்தில் வட்டம் போடுது ஹே