Nethu Vara Yarodu Song Lyrics - Vaazhga Valarga

Nethu Vara Yarodu Song Poster

Album: Vaazhga Valarga

Artists: S. Janaki, Mano

Music by: Ilayaraja

Lyricist: Ilayaraja

Release Date: 09-04-2021 (02:25 PM)

Nethu Vara Yarodu Song Lyrics - English & Tamil


Nethu Vara Yarodu Song Lyrics in English

Singers :  S. Janaki And Mano


Music By : Ilayaraja


Male : Lalala Laa… Lalala La Laa…
Lala Lalala Laa… Lala Lalala Laa…
Lalala Lalala Laa… Lalala Lalala Laa…
Lallaa Lallaa Lallaa


Male : Naethu Vara Yaarodu
Nee Irundhaalum
Kandu Kolla Maattenae Kanni Pombala
Haa Naethu Vara Yaarodu
Nee Irundhaalum
Kandu Kolla Maattenae Kanni Pombala
Ippa Nee En Kooda Irukkuradhu Thaanae
Seppu Kodam Pola Sirikkiradhu Thaanae
Ada Unmaiyadi Unmaiyadi Kanni Pombala
Adha Othu Kollu Othu Kollu Chinna Pombala
Ada Unmaiyadi Unmaiyadi Kanni Pombala
Adha Othu Kollu Othu Kollu Chinna Pombala


Male : Haa Naethu Vara Yaarodu
Nee Irundhaalum
Kandu Kolla Maattenae Kanni Pombala


Male : Poovaa Em Maela Nee Saanjaa
Boomi Thannaala Saanjaadum


Female : Boomi Ingae Adhu Nee Thaanae
Poovaa Poothaen Naan Om Maela


Male : Vaadi Themmaangu Paadi
Vaada Kaathukku Nee Jodi


Female : Vanna Mayil Kungumathil Neeraadi
On Vaasalukku Vandhirukku En Saami
Em Mannanukku Sangadhiya Sollaatti
Ada Yaaru Kitta Povaa Un Seemaatti


Male : Andhiyila Vekkum Pandhi Idhu Illa
Mundhi Adha Sonnaa Sangadamum Illa
Sangu Sakkara Saami Sakkara
Pangu Vekkira Romba Akkara


Female : Naethu Vara Yaaroda
Naan Irundhaalum
Adha Marandhu Ponen
Em Machaan Unnaala
Ippa Nee En Kooda Irukkuradhu Thaanae
Seppu Kodam Pola Sirikkiradhu Thaanae
Unmai Idhu Unmai Idhu Chinna Machaanae
Othu Konden Othu Konden Karutha Machaanae


Female : Naethu Vara Yaaroda
Naan Irundhaalum
Adha Marandhu Ponen
Em Machaan Unnaala


Both : Laa… Laa… Lalala Lalala Laa… Lalalaa
Lala Lalala Lalala Laa… Lalalaa
Lalala Lalala Laa Lalala Lalala Laa
Lalala Lalala Laa Lalala Lalala Laa Lala


Female : Kaeni Thanneerum Aathoda
Thaanaa Pogaadhu Em Maamaa


Male : Oda Thanneeru Oru Naalum
Oruthan Nelathula Paayaadhu


Female : Paathaa En Dhaagam Theeraadhu
Kai Saethaa Un Aasa Maaraadhu


Male : Paattukku Pakka Melam Nee Thaan Dee
En Koottukku Pen Jodi Nee Thaan Dee
Kaattukku Kattila Kondaa Dee
Ada Veettukku Thottilae Venaa Dee


Female : Sandhaiyila Paathaa Sandhanathu Thaerae
En Singathukku Naanum Seeru Onna Thaaren
Sangu Sakkara Saami Sakkara
Pangu Vekkira Romba Akkara


Male : Naethu Vara Yaarodu
Nee Irundhaalum
Kandu Kolla Maattenae Kanni Pombala
Haa Naethu Vara Yaarodu
Nee Irundhaalum
Kandu Kolla Maattenae Kanni Pombala
Ippa Nee En Kooda Irukkuradhu Thaanae
Seppu Kodam Pola Sirikkiradhu Thaanae
Ada Unmaiyadi Unmaiyadi Kanni Pombala
Adha Othu Kollu Othu Kollu Chinna Pombala
Ada Unmaiyadi Unmaiyadi Kanni Pombala
Adha Othu Kollu Othu Kollu Chinna Pombala Haa


Female : Naethu Vara Yaaroda Naan Irundhaalum


Male : Haehhae


Female : Adha Marandhu Ponen
Em Machaan Unnaala


Male : Thanakkada


Female : Naethu Vara Yaaroda Naan Irundhaalum


Male : Haehhae


Female : Adha Marandhu Ponen
Em Machaan Unnaala



Nethu Vara Yarodu Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ……………………….

ஆண் : நேத்துவர யாரோடு
நீ இருந்தாலும்
கண்டு கொள்ள மாட்டேனே கன்னி பொம்பள
ஹா நேத்துவர யாரோடு
நீ இருந்தாலும்
கண்டு கொள்ள மாட்டேனே கன்னி பொம்பள

ஆண் : இப்ப நீ என் கூட இருக்கிறதுதானே
செப்புக் குடம் போலே சிரிக்கிறதுதானே
அட உண்மையடி உண்மையடி கன்னி பொம்பள
அத ஒத்துக் கொள்ளு ஒத்துக் கொள்ளு சின்ன பொம்பள
அட உண்மையடி உண்மையடி கன்னி பொம்பள
அத ஒத்துக் கொள்ளு ஒத்துக் கொள்ளு சின்ன பொம்பள

ஆண் : ஹா நேத்துவர யாரோடு
நீ இருந்தாலும்
கண்டு கொள்ள மாட்டேனே கன்னி பொம்பள

ஆண் : பூவா எம்மேலே நீ சாஞ்சா
பூமி தன்னால சாஞ்சாடும்

பெண் : பூமி இங்கே அது நீதானே
பூவாப் பூத்தேன் நான் ஒம் மேலே

ஆண் : வாடி தெம்மாங்கு நீ பாடி
வாடக் காத்துக்கு நீ ஜோடி

பெண் : வண்ண மயில் குங்குமத்தில் நீராடி
ஒன் வாசலுக்கு வந்திருக்கு என் சாமி
என் மன்னனுக்கு சங்கதிய சொல்லாட்டி
அட யாருக்கிட்ட போவா உன் சீமாட்டி

ஆண் : அந்தியில வைக்கும் பந்தி இது இல்ல
முந்தி அத தந்தா சங்கடமும் இல்ல
சங்கு சக்கர சாமி சக்கர
பங்கு வைக்கிற ரொம்ப அக்கர

பெண் : நேத்துவர யாரோடு
நானிருந்தாலும்
அத மறந்து போனேன்
எம் மச்சான் உன்னால
இப்ப நீ எங்கூட இருக்கிறதுதானே
செப்புக் குடம் போலே சிரிக்கிறதுதானே
உண்மையிது உண்மையிது சின்ன மச்சானே
ஒத்துக் கொண்டேன் ஒத்துக் கொண்டேன்
கருத்த மச்சானே

பெண் : நேத்துவர யாரோடு
நானிருந்தாலும்
அத மறந்து போனேன்
எம் மச்சான் உன்னால

இருவர் : ……………………………

பெண் : கேணி தண்ணீரும் ஆத்தோட
தானா போகாது என் மாமா

ஆண் : ஓடத் தண்ணீரு ஒரு நாளும்
ஒருத்தன் நெலத்துல பாயாது

பெண் : பாத்தா என் தாகம் தீராது
கை சேர்த்தா உன்னாசை மாறாது

ஆண் : பாட்டுக்கு பக்க மேளம் நீதான்டி
என் கூட்டுக்கு பெண் ஜோடி நீதான்டி
காட்டுக்கு கட்டில கொண்டாடி
அட வீட்டுக்கு தொட்டிலே வேணான்டி

பெண் : சந்தையிலே பார்த்தா சந்தனத்து தேரு
என் சிங்கத்துக்கு நானும் சீரு ஒண்ணு பாரு
சங்கு சக்கர சாமி சக்கர
பங்கு வைக்கிற ரொம்ப அக்கர…….

ஆண் : நேத்துவர யாரோடு
நீ இருந்தாலும்
கண்டு கொள்ள மாட்டேனே கன்னி பொம்பள
ஹா நேத்துவர யாரோடு
நீ இருந்தாலும்
கண்டு கொள்ள மாட்டேனே கன்னி பொம்பள

ஆண் : இப்ப நீ என் கூட இருக்கிறதுதானே
செப்புக் குடம் போலே சிரிக்கிறதுதானே
அட உண்மையடி உண்மையடி கன்னி பொம்பள
அத ஒத்துக் கொள்ளு ஒத்துக் கொள்ளு சின்ன பொம்பள
அட உண்மையடி உண்மையடி கன்னி பொம்பள
அத ஒத்துக் கொள்ளு ஒத்துக் கொள்ளு சின்ன பொம்பள

ஆண் : நேத்துவர யாரோடு
நீ இருந்தாலும்

ஆண் : ஹேஹே

பெண் : அத மறந்து போனேன்
எம் மச்சான் உன்னால

ஆண் : தனக்கட

ஆண் : நேத்துவர யாரோடு
நீ இருந்தாலும்

ஆண் : ஹேஹே

பெண் : அத மறந்து போனேன்
எம் மச்சான் உன்னால


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Eeswarane Eeswarane lyrics
  • Eeswarane Eeswarane Vaazhga Valarga Tamil song lyrics
  • Eeswarane Eeswarane lyrics in Tamil
  • Tamil song lyrics Eeswarane Eeswarane
  • Eeswarane Eeswarane full lyrics
  • Eeswarane Eeswarane meaning
  • Eeswarane Eeswarane song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...