
Album: Duet
Artists: Prabhu
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Duet
Artists: Prabhu
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer :Â Prabhu
Music By : A. R. Rahman
Male : Sithathinaal Konda
Pithathinaal
Kaadhal Yudhathinal
Enadhu Rathathinaal
Kavidhai Ezhuthi Vaithen Thozhi
Iru Kann Irunthaal Vaasithu Podi
Male : Kann Paarthathum
Kendai Kaal Parthathum
Unnai Penn Parthathum
Thalli Pin Paarthathum
Suttalum Marakaadhu Nenjam
Mutrum Sonnathillai
Thamizhukku Panjam
Male : Kandipathaal
Ennai Nindhipathaal
Nenjai Thandippathaal
Thalayai Thundippathaal
Theerathu En Kaadhal Enben
Nee Thee Alli Thinna Sol Thinben
Male : Unnendra Sol Illai
Nil Endra Kol Ennai
Vaa Endra Sol Illai
Po Endru Kol
Imm Endraal Ullathadi Sorgam
Nee Illai Endraal Eidukaadu Pakkam
பாடகர் : பிரபு
இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்
ஆண் : சித்தத்தினால் கொண்ட
பித்தத்தினால்
எனது ரத்தத்தினால்
காதல் யுத்தத்தினால்
கவிதை எழுதிவைத்தேன் தோழி
இரு கண்ணிருந்தால் வாசித்து போடி
ஆண் : கண் பார்த்ததும்
கெண்டை கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும்
தள்ளி பின் பார்த்ததும்
சுட்டாலும் மறக்காது நெஞ்சம்
முற்றும் சொன்னதில்லை
தமிழுக்கு பஞ்சம்
ஆண் : கண்டிப்பதால்
என்னை நிந்திப்பதால்
நெஞ்சை தண்டிப்பதால்
தலையை துண்டிப்பதால்
தீராது என் காதல் என்பேன்
நீ தீயள்ளி தின்னச்சொல் தின்பேன்
ஆண் : உண்டென்று சொல் இல்லை
நில்லென்று கொல் என்னை
வாவென்று சொல் இல்லை
போவென்று கொல்
இம்மென்றால் உள்ளதடி சொர்க்கம்
நீயில்லை என்றால் இடுகாடு பக்கம்