Kavithaikku Porul Song Lyrics - Duet

Kavithaikku Porul Song Poster

Album: Duet

Artists:

Music by:

Lyricist: Vairamuthu

Release Date: 10-06-2020 (02:55 PM)

Kavithaikku Porul Song Lyrics - English & Tamil


Kavithaikku Porul Song Lyrics in English

Singers : Prabhu And Sreeja


Music By : A. R. Rahman


Female : Kavithaikku Porul Thandha
Kalaivaani Neeyaa
En Kanavodu Ketkindra
Kaarsalangai Neeyaa
Pechukku Uyir Thandha
Sapthangal Neeyaa
Ennai Pesaamal Seigindra
Mounangal Neeyaa


Female : Saththangal Illaadha
Sangeetham Neeyaa
Ennai Saagaamal Seigindra
Sanjeevi Neeyaa
Paruvathin Thottathil
Mudhal Poovum Neeyaa
En Paalaivanam Kaangindra
Mudhal Mazhaiyum Neeyaa


Male : Iravodu Naan Kaanum
Oli Vattam Needhaan
En Iru Kannil Therigindra
Oru Kaatchi Needhaan


Male : Vaarthaikkul Oodaadum
Ul Artham Needhaan
En Vaadhiyathil Isaiyaagum
Uyir Moochum Needhaan


Male : Thoorathil Mayil Iragaal
Thottavalum Needhaan
En Pakkathil Agniyaai
Suttavalum Needhaan


Male : Kaadhalukku Kan Thirandhu
Vaiththavalum Needhaan
Naan Kaadhaliththaal
Kan Moodi Kondavalum Needhaan



Kavithaikku Porul Song Lyrics in Tamil

பாடகர்கள் : பிரபு மற்றும் ஸ்ரீஜா

இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்

பெண் : கவிதைக்கு பொருள் தந்த
கலைவாணி நீயா
என் கனவோடு கேட்கின்ற
காற்சலங்கை நீயா
பேச்சுக்கு உயிர் தந்த
சப்தங்கள் நீயா
எனை பேசாமல் செய்கின்ற
மௌனங்கள் நீயா

பெண் : சத்தங்கள் இல்லாத
சங்கீதம் நீயா
எனை சாகாமல் செய்கின்ற
சஞ்சீவி நீயா
பருவத்தின் தோட்டத்தில்
முதற்பூவும் நீயா
என் பாலைவனம் காண்கின்ற
முதல் மழையும் நீயா

ஆண் : இரவோடு நான் காணும்
ஒளிவட்டம் நீதான்
என் இருகண்ணில் தெரிகின்ற
ஒரு காட்சி நீதான்

ஆண் : வார்த்தைக்குள் ஊடாடும்
உள் அர்த்தம் நீதான்
என் வாத்தியத்தில் இசையாகும்
உயிர்மூச்சும் நீதான்

ஆண் : தூரத்தில் மயிலிறகால்
தொட்டவளும் நீதான்
என் பக்கத்தில் அக்கினியாய்ச்
சுட்டவளும் நீதான்

ஆண் : காதலுக்கு கண்திறந்து
வைத்தவளும் நீதான்
நான் காதலித்தால் கண்மூடிக்
கொண்டவளும் நீதான்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Love Is Torture lyrics
  • Love Is Torture Duet Tamil song lyrics
  • Love Is Torture lyrics in Tamil
  • Tamil song lyrics Love Is Torture
  • Love Is Torture full lyrics
  • Love Is Torture meaning
  • Love Is Torture song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...