Album: Rajakumaran
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: R.V. Udhaya Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Rajakumaran
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: R.V. Udhaya Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Ilayaraja
Female : Sithagathi Pookalae
Suthivara Paakuthae
Athi Mara Thopilae
Othigaiya Kekuthae
Aththa Maganae Aththa Maganae
Soththu Sogam Yaavum Neethaan Hoi
Male : Sithagathi Pookalae
Suthivara Paakuthae
Athi Mara Thopilae
Othigaiya Kekuthae
Aththa Magalae Aththa Magalae
Soththu Sogam Yaavum Neethaan Hoi
Female : Sithagathi Pookalae
Suthivara Paakuthae
Athi Mara Thopilae
Othigaiya Kekuthae
Chorus : ………………………………
Female : Naal Paathu Paathu
Aalaana Naathu
Thol Sera Thaanae Veesum
Poongaathu
Male : Aanantha Koothu
Naanaada Paathu
Poo Oram Thaanae Oorum
Thaen Oothu
Female : Naan Maalai Sooda
Naal Paaraiya
Athaaram Neethaan Veraaraiya
Male : Patti Rotti Melam
Kotti Muzhanga
Thottu Vida Naanam Vittu Vilaga
Female : Thittamittu Vaazha
Vaaren Mamaa
Sattam Onnu Poden Hoi
Male : Sithagathi Pookalae
Suthivara Paakuthae
Athi Mara Thopilae
Othigaiya Kekuthae
Female : Aththa Maganae Aththa Maganae
Soththu Sogam Yaavum Neethaan Hoi
Female : Sithagathi Pookalae
Suthivara Paakuthae
Male : Athi Mara Thopilae
Othigaiya Kekuthae
Male : Aaaa…poontheril Yeri
Ezhezhu Logam
Oorgolamaaga Naanum
Povoama
Female : Paaralam Jodi
Naamendrum Paadi
Ooraarum Naalum Vaazhtha
Naamum Vaazhvoma
Male : Neerindri Vaazhum
Meen Ethamma
Nee Indri Naanum
Veenthaanamma
Female : Pattudal Meetu
Thottu Anaikka
Thottil Onnu Aada
Muthu Pirakka
Male : Kattil Arai Paadam
Thaaren Maanae
Kattalaiya Podu Hoii….
Male : Sithagathi Pookalae
Suthivara Paakuthae
Athi Mara Thopilae
Othigaiya Kekuthae
Female : Aththa Maganae Aththa Maganae
Soththu Sogam Yaavum Neethaan Hoi
Female : Sithagathi Pookalae
Suthivara Paakuthae
Male : Athi Mara Thopilae
Othigaiya Kekuthae
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : சித்தகத்தி பூக்களே
சுத்தி வர பாக்குதே அத்தி மர
தோப்பிலே ஒத்திகைய கேக்குதே
அத்த மகனே அத்த மகனே
சொத்து சுகம் யாவும்
நீதான் ஹோய்
ஆண் : சித்தகத்தி பூக்களே
சுத்தி வர பாக்குதே அத்தி மர
தோப்பிலே ஒத்திகைய கேக்குதே
அத்த மகளே அத்த மகளே
சொத்து சுகம் யாவும்
நீதான் ஹோய்
பெண் : சித்தகத்தி பூக்களே
சுத்தி வர பாக்குதே அத்தி மர
தோப்பிலே ஒத்திகைய கேக்குதே
குழு : ………………………
பெண் : நாள் பாத்து பாத்து
ஆளான நாத்து தோள் சேர
தானே வீசும் பூங்காத்து
ஆண் : ஆனந்த கூத்து
நானாட பாத்து பூ ஓரம்
தானே ஊறும் தேனூத்து
பெண் : நான் மாலை சூட
நாள் பாரய்யா ஆதாரம்
நீதான் வேறாரய்யா
ஆண் : பட்டி ரொட்டி
மேளம் கொட்டி முழங்க
தொட்டு விட நாணம்
விட்டு விலக
பெண் : திட்டமிட்டு வாழ
வாரேன் மாமா சட்டம்
ஒன்னு போடேன் ஹோய்
ஆண் : சித்தகத்தி பூக்களே
சுத்தி வர பாக்குதே அத்தி மர
தோப்பிலே ஒத்திகைய கேக்குதே
பெண் : அத்த மகனே அத்த
மகனே சொத்து சுகம்
யாவும் நீதான் ஹோய்
சித்தகத்தி பூக்களே சுத்தி
வர பாக்குதே
ஆண் : அத்தி மர தோப்பிலே
ஒத்திகைய கேக்குதே
ஆண் : ஆஆஆ பூந்தேரில்
ஏறி ஏழேழு லோகம் ஊர்
கோலமாக நானும்
போவோமா
பெண் : பாரெல்லாம் ஜோடி
நாம் என்றும் பாடி ஊராரும்
நாளும் வாழ்த்த நாமும்
வாழ்வோமா
ஆண் : நீரின்றி வாழும்
மீன் ஏதம்மா நீ இன்றி
நானும் வீண் தானம்மா
பெண் : பட்டு உடல் மீட்டு
தொட்டு அணைக்க தொட்டில்
ஒன்னு ஆட முத்து பிறக்க
ஆண் : கட்டிலறை பாடம்
தாரேன் மானே கட்டளைய
போடு ஹோய் சித்தகத்தி
பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பிலே
ஒத்திகைய கேக்குதே
பெண் : அத்த மகனே அத்த
மகனே சொத்து சுகம்
யாவும் நீதான் ஹோய்
சித்தகத்தி பூக்களே சுத்தி
வர பாக்குதே
ஆண் : அத்தி மர தோப்பிலே
ஒத்திகைய கேக்குதே