
Album: Chinna Kannamma
Artists: Mano, Swarnalatha
Music by: Ilayaraja
Lyricist: Shanmuga Panchu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chinna Kannamma
Artists: Mano, Swarnalatha
Music by: Ilayaraja
Lyricist: Shanmuga Panchu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mano And Swarnalatha
Music By : Ilayaraja
Female : Sithaadai Thaenae
Sevvandhi Poo Raani
Kothaadum Poo Pol
Katti Kolla Vaa
Female : Muthaaram Soodum
Mannavarai Thaedum
Achaaram Pottu
Otti Kolla Vaa
Female : Thottaalae Podhum
Thookkangal Pogum
Thaalaatta Neeyum Vandhu Vidu
Kattaana Dhegam Kaanaadha Yogam
Kannaalaa Neeyum Solli Kodu
Female : Sithaadai Thaenae
Sevvandhi Poo Raani
Kothaadum Poo Pol
Katti Kolla Vaa
Female : Aadi Kondu Paadi Kondu
Unnai Nitham Nitham
Suthudhindha Alli Thandu
Bodhai Konda Poovai Kandu
Manam Vittu Vittu Povadhenna
Sillu Vandu
Female : Kalloorum Kannam
Kandu Vitta Pinnum
Paaraamal Ponaal Thaangaadhu
Vellottam Paaru Vedhanaiyai Theeru
Seraamal Maeni Thaangaadhu
Female : Raak Kozhi Koovugira Raa Podhu
Raasaathi Vaaduvadhum Aagaadhu
Maaraappu Unnai Vandhu Seraadhaa
Veeraappai Vittu Vittaal Aagaadhaa
Female : Poonguruvi Thavikkudhu
Poojaigalil Varam Kodu
Vandhu Vidu Thandhu Vidu
Nitham Jajam Jajam Jam
Male : Ennaalum Raajaa
Vendaamae Thaajaa
Ver Yedhum Rojaa Seraadhadi
Vinnaalum Raani Vandhirukkum Kanni
Un Ennam Ingae Aagaadhadi
Male : Aala Chuthum Alli Thandu
Ada Illai Idhu
Aalu Romba Gundu Gundu
Moola Kettu Mogam Kondu
Alukkamal Iva Koochal Podum
Mandu Mandu
Male : Thallaadum Thaeru
Thaanguvadhu Yaaru
Ammaadi Vendaam Aagaadhu
Un Pola Yaaru
Oora Suthum Peru
Aathaadi Ingae Vegaadhu
Female : Dhegathula Odudhaiyaa
Thee Aaru
Theethu Vidu
Nammudaiya Thagaraaru
Male : Thodu Vaanam Kadaloda Seraadhu
Edhanaalum Yem Manasu Maaraadhu
Adhu Palikkumaa Nadakkumaa
Un Thalukku Thaan Jeyikkumaa
Thalli Vidu Sendru Vidu Indru
Jajam Jajam Jam
Chorus : Ennaalum Raajaa
Vendaamae Thaajaa
Ver Yedhum Rojaa Seraadhadi
Vinnaalum Raani Vandhirukkum Kanni
Un Ennam Ingae Aagaadhadi
Chorus : Pithaagi Paadi
Madhi Kettu Aadi
Sadhiraattam Podum
Chinna Pennae
Ettaadha Dhooram Ododa Vendum
Vendaadha Velai Vendaam Kannae
Chorus : Ennaalum Raajaa
Vendaamae Thaajaa
Ver Yedhum Rojaa Seraadhadi
Vinnaalum Raani Vandhirukkum Kanni
Un Ennam Ingae Aagaadhadi
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : சித்தாடைத் தேனே
செவ்வந்திப்பூ ராணி
கொத்தாடும் பூப்போல்
கட்டிக் கொள்ளவா
பெண் : முத்தாரம் சூடும்
மன்னவரைத் தேடும்
அச்சாரம் போட்டு
ஒட்டிக் கொள்ளவா
பெண் : தொட்டாலே போதும்
தூக்கங்கள் போகும்
தாலாட்ட நீயும் வந்து விடு
கட்டான தேகம் காணாத யோகம்
கண்ணாளா நீயும் சொல்லிக் கொடு…..
பெண் : சித்தாடைத் தேனே
செவ்வந்திப்பூ ராணி
கொத்தாடும் பூப்போல்
கட்டிக் கொள்ளவா
பெண் : ஆடிக் கொண்டு பாடிக் கொண்டு
உன்னை நித்தம் நித்தம்
சுத்துதிந்த அல்லித் தண்டு
போதை கொண்ட பூவைக் கண்டு
மனம் விட்டு விட்டு போவதென்ன
சில்லு வண்டு
பெண் : கள்ளூறும் கன்னம்
கண்டு விட்ட பின்னும்
பாராமல் போனால் தாங்காது
வெள்ளோட்டம் பாரு வேதனையை தீரு
சேராமல் மேனி தூங்காது
பெண் : ராக்கோழி கூவுகிற ராப்போது
ராஜாத்தி வாடுவதும் ஆகாது
மாராப்பு உன்னை வந்து சேராதா
வீராப்பை விட்டு விட்டால் ஆகாதா
பெண் : பூங்குருவி தவிக்குது
பூஜைகளில் வரம் கொடு
வந்து விடு தந்து விடு
நித்தம் ஜஜம் ஜஜம் ஜம்
ஆண் : எந்நாளும் ராஜா
வேண்டாமே தாஜா
வேறேதும் ரோஜா சேராதடி
இந்நாளும் ராணி வந்திருக்கும் கன்னி
உன் எண்ணம் இங்கே ஆகாதடி
ஆண் : ஆளச் சுத்தும் அல்லித் தண்டு
அட இல்லை இது
ஆளு ரொம்ப குண்டு குண்டு
மூளை கெட்டு மோகம் கொண்டு
அலுக்காமல் இவ கூச்சல் போடும்
மண்டு மண்டு
ஆண் : தள்ளாடும் தேரு
தாங்குவது யாரு
அம்மாடி வேண்டாம் ஆகாது
உன் போல யாரு
ஊர சுத்தும் பேரு
ஆத்தாடி இங்கே வேறாரு
பெண் : தேகத்துல ஓடுதையா
தீ ஆறு
தீத்து விடு
நம்முடைய தகராறு
ஆண் : தொடு வானம் கடலோடு சேராது
எதனாலும் எம் மனசு மாறாது
அது பலிக்குமா நடக்குமா
உன் தளுக்குதான் ஜெயிக்குமா
தள்ளி விடு சென்று விடு இன்று
ஜஜம்….. ஜஜம்…….ஜம்……
குழு : எந்நாளும் ராஜா
வேண்டாமே தாஜா
வேறேதும் ரோஜா சேராதடி
இந்நாளும் ராணி வந்திருக்கும் கன்னி
உன் எண்ணம் இங்கே ஆகாதடி
குழு : பித்தாகிப் பாடி
மதி கெட்டு ஆடி
சதிராட்டம் போடும்
சின்னப் பெண்ணே
எட்டாத தூரம் ஓடோட வேண்டும்
வேண்டாத வேலை வேண்டாம் கண்ணே……
குழு : எந்நாளும் ராஜா
வேண்டாமே தாஜா
வேறேதும் ரோஜா சேராதடி
இந்நாளும் ராணி வந்திருக்கும் கன்னி
உன் எண்ணம் இங்கே ஆகாதடி