
Album: Chinna Kannamma
Artists: Mano, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chinna Kannamma
Artists: Mano, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mano And S. Janaki
Music By : Ilayaraja
Male : Kaadhal Thaen Kodukka
Koodaadhaa
Kanni Poo Parikka Vaaraadhaa
Neechal Poda Thaanae Neerodai
Oonjal Aada Thaanae Poo Maedai
Nee Thottu Naanum Thottu Thaan
Naal Thorum
Male & Chorus :
Paada Paada Paadal Nooru
Chachach Chaa
Poda Poda Thaalam Nooru
Chachach Chaa
Male : Kaadhal Thaen Kodukka
Koodaadhaa
Kanni Poo Parikka Vaaraadhaa
Female : Athi Poovai Aasai Theera
Killi Po
Thithikkaadho Melum Keezhum
Alli Po
Male : Thaalaadha Bodhai Yerum Podhu
Thaanaaga Paadhai Maarum Maadhu
Female : Manadhil Aadum Aan
Nee Thaanae Endru
Madiyil Aadum Maan
Naan Thaanae Indru
Male : Medhuvaai Viral Theendum
Neram Aaval Meera Thaanae
Male & Chorus :
Paada Paada Paadal Nooru
Chachach Chaa
Poda Poda Thaalam Nooru
Chachach Chaa
Male : Kaadhal Thaen Kodukka
Koodaadhaa
Kanni Poo Parikka Vaaraadhaa
Male : Vanji Dhegam Manjal Vaanam
Thandhadhaa
Vannak Kolam Maayajaalam
Enbadhaa
Female : Paaraattum Raajaraajan
Tholil
Poompaavai Saaindhu Aadum
Naalil
Male : Idhazhin Oram Naan
Thaen Vaangum Velai
Idai Vidaamal Paar
Yedhaedho Leelai
Female : Nedu Naal Idharkkaaga Thaane
Vaadum Ullam Indru
Female & Chorus :
Paada Paada Paadal Nooru
Chachach Chaa
Poda Poda Thaalam Nooru
Chachach Chaa
Male : Kaadhal Thaen Kodukka
Koodaadhaa
Kanni Poo Parikka Vaaraadhaa
Neechal Poda Thaanae Neerodai
Oonjal Aada Thaanae Poo Maedai
Nee Thottu Naanum Thottu Thaan
Naal Thorum
Both & Chorus :
Paada Paada Paadal Nooru
Chachach Chaa
Poda Poda Thaalam Nooru
Chachach Chaa
Male : Kaadhal Thaen Kodukka
Koodaadhaa
Kanni Poo Parikka Vaaraadhaa
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : காதல் தேன் கொடுக்கக்
கூடாதா
கன்னி பூ பறிக்க வாராதா
நீச்சல் போடத்தானே நீரோடை
ஊஞ்சல் ஆடத்தானே பூ மேடை
நீ தொட்டு நானும் தொட்டுத்தான்
நாள்தோறும்
ஆண் மற்றும் குழு :
பாடப் பாடப் பாடல் நூறு
சசச் சா
போடப் போட தாளம் நூறு
சசச் சா
ஆண் : காதல் தேன் கொடுக்கக்
கூடாதா
கன்னி பூ பறிக்க வாராதா
பெண் : அத்திப் பூவை ஆசை தீரக்
கிள்ளிப் போ
தித்திக்காதோ மேலும் கீழும்
அள்ளிப் போ
ஆண் : தாளாத போதை ஏறும் போது
தானாகப் பாதை மாறும் மாது
பெண் : மனதில் ஆடும் ஆண்
நீதானே என்று
மடியில் ஆடும் மான்
நான்தானே இன்று
ஆண் : மெதுவாய் விரல் தீண்டும்
நேரம் ஆவல் மீறத் தானே
ஆண் மற்றும் குழு :
பாடப் பாடப் பாடல் நூறு
சசச் சா
போடப் போட தாளம் நூறு
சசச் சா
ஆண் : காதல் தேன் கொடுக்கக்
கூடாதா
கன்னி பூ பறிக்க வாராதா
ஆண் : வஞ்சி தேகம் மஞ்சள் வானம்
தந்ததா
வண்ணக் கோலம் மாயஜாலம்
என்பதா
பெண் : பாராட்டும் ராஜராஜன்
தோளில்
பூம்பாவை சாய்ந்து ஆடும்
நாளில்
ஆண் : இதழின் ஓரம் நான்
தேன் வாங்கும் வேளை
இடை விடாமல் பார்
ஏதேதோ லீலை
பெண் : நெடு நாள் இதற்காகத் தானே
வாடும் உள்ளம் இன்று
ஆண் மற்றும் குழு :
பாடப் பாடப் பாடல் நூறு
சசச் சா
போடப் போட தாளம் நூறு
சசச் சா
ஆண் : காதல் தேன் கொடுக்கக்
கூடாதா
கன்னி பூ பறிக்க வாராதா
நீச்சல் போடத்தானே நீரோடை
ஊஞ்சல் ஆடத்தானே பூ மேடை
நீ தொட்டு நானும் தொட்டுத்தான்
நாள்தோறும்
ஆண் மற்றும் குழு :
பாடப் பாடப் பாடல் நூறு
சசச் சா
போடப் போட தாளம் நூறு
சசச் சா
ஆண் : காதல் தேன் கொடுக்கக்
கூடாதா
கன்னி பூ பறிக்க வாராதா