Album: Solo - World Of Shekhar
Artists: Sooraj S Kurup, Renuka
Music by: Sooraj S Kurup
Lyricist: Sangeeth Ravindran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Solo - World Of Shekhar
Artists: Sooraj S Kurup, Renuka
Music by: Sooraj S Kurup
Lyricist: Sangeeth Ravindran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Sooraj S Kurup And Renuka
Music By : Sooraj S Kurup
Female : Ennikadhu Oru Naal
Naan Un Pakkam Illana
En Nyabagam Nenappu
Ethuvum Illana
Will You Used To Love Me
Male : Take Me There
I Know This Journey Ends
Oh Wake Me Up
I Need To Breathe Again
I Need..
I Need To Breathe Again
Male : Sita Kalyana.. Vaibhogamae..
Rama Kalyana.. Vaibhogamae..
Chorus : Radha Ragasiya Mathurai Madiyinil (2)
Radha Ragasiya Kaadhal Kannanil
Radha Ragasiya..
Chorus : Radha Ragasiya Mathurai Madiyinil (2)
Radha Ragasiya Kaadhal Kannanil
Radha Ragasiya..
Male : Vaazhkaiyae….
Female : Idhum Kadandhu
Vaazha Vendum
Male : Ennilae…
Female : Udal Uyir Un Manam
Male : Arasiyae
Female : Manam Adaindhu
Vazha Vendum
Chorus : Naal Endrum…
Nal Vaazhvu Ninaikum
En Manam
Male : {Maraiyaadhae En Kanavae..
Kaatraaga Nee Iruppaai..
Nee Endhan Aruginil Vaa..} (2)
Chorus : Bhakta Jana Paripaala..
Bharitha Shara Jaala
Bhukthi Mukthithaleela..
Bhudeva Paala
Male : Sita Kalyana.. Vaibhogamae..
Rama Kalyana.. Vaibhogamae..
Male : Take Me There
I Know This Journey Ends
Oh Wake Me Up
I Need To Breathe Again
I Need..
Male : Vaazhkaiyae….
Female : Idhum Kadandhu
Vaazha Vendum
Male : Ennilae…
Female : Udal Uyir Un Manam
Male : Arasiyae
Nal Vaazhvu Ninaikum
En Manam..
Udal Uyir Un Manam..
Sita Kalyana.. Vaibhogamae..
பாடகி : ரேணுகா
பாடகர் : சூரஜ் எஸ். குரூப்
இசையமைப்பாளர் : சூரஜ் எஸ். குரூப்
பெண் : எண்ணிக்காது
ஒரு நாள் நான் உன்
பக்கம் இல்லனா என்
நியாபகம் நெனப்பு
எதுவும் இல்லனா
வில் யூ யூஸ்ட் டு
லவ் மீ
ஆண் : டேக் மீ தேர்
ஐ நோ திஸ் ஜா்னி
எண்ட்ஸ் ஓ வேக் மீ
அப் ஐ நீட் டு ப்ரீத்
அகைன் ஐ நீட் அப் ஐ
நீட் டு ப்ரீத் அகைன்
ஆண் : சீதா கல்யாண
வைபோகமே ராமா
கல்யாண வைபோகமே
குழு : ராதா ரகசிய
மதுரை மடியினில் (2)
ராதா ரகசிய காதல்
கண்ணனில் ராதா ரகசிய
குழு : ராதா ரகசிய
மதுரை மடியினில் (2)
ராதா ரகசிய காதல்
கண்ணனில் ராதா ரகசிய
ஆண் : வாழ்க்கையே
பெண் : இதும் கடந்து
வாழ வேண்டும்
ஆண் : என்னிலே
பெண் : உடல் உயிர்
உன் மனம்
ஆண் : அரசியே
பெண் : மனம் அடைந்து
வாழ வேண்டும்
குழு : நாள் என்றும்
நல் வாழ்வு நினைக்கும்
என் மனம்
ஆண் : { மறையாதே
என் கனவே காற்றாக
நீ இருப்பாய் நீ எந்தன்
அருகினில் வா } (2)
குழு : பக்த ஜன பரிபால
பரிதா சார ஜால புக்தி
முக்திதலீலா பூதேவ
பாலா
ஆண் : சீதா கல்யாண
வைபோகமே ராமா
கல்யாண வைபோகமே
ஆண் : டேக் மீ தேர்
ஐ நோ திஸ் ஜா்னி
எண்ட்ஸ் ஓ வேக் மீ
அப் ஐ நீட் டு ப்ரீத்
அகைன் ஐ நீட்
ஆண் : வாழ்க்கையே
பெண் : இதும் கடந்து
வாழ வேண்டும்
ஆண் : என்னிலே
பெண் : உடல் உயிர்
உன் மனம்
ஆண் : அரசியே நல்
வாழ்வு நினைக்கும்
என் மனம் உடல் உயிர்
உன் மனம் சீதா கல்யாண
வைபோகமே