Album: Urumeen
Artists: Karthik
Music by: Achu Rajamani
Lyricist: Kavin
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Urumeen
Artists: Karthik
Music by: Achu Rajamani
Lyricist: Kavin
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer :Â Karthik
Music By : Achu Rajamani
Male : Yelae Yelae Yelae Yeloo
Yelae Yelae Yelae Yeloo
Yelae Yelae Yelae Yeloo
Yelae Yelae Yelae Yeloo
Male : Siru Nadai Dhooramum Unnodu
Naan Vandhen
Sillendra Un Paarvai
Pada Kaathirunthen
Male : Avvalavu Azhagaai
Anbae Nee Irunthaai
Aiyaiyo Aiyo
Naanum Enna Seiven
Male : Ho Evvalavu Dhooram
Nadappaai Thaniyae
Yen Indha Mounam
En Kanmaniyae
Un Viralodu Viral Korthu
Naan Vara Vendum Thunaiyae
Chorus : ………………………….
Male : Oru Nodiyil Kadanthen
Anbae Ivviravai
En Uyiril Vaithen
Un Uravai Uravai
Naan Unathaanen
Ena Eppadi Solven
En Anbaalae
Unai Velven Velven
Male : Ho Evvalavu Dhooram
Nadappaai Thaniyae
Yen Indha Mounam
En Kanmaniyae
Un Viralodu Viral Korthu
Naan Vara Vendum Thunaiyae
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி
ஆண் : ஏலே ஏலே
ஏலே ஏலோ ஏலே
ஏலே ஏலே ஏலோ
ஏலே ஏலே ஏலே
ஏலோ ஏலே ஏலே
ஏலே ஏலோ
ஆண் : சிறு நடை
தூரமும் உன்னோடு
நான் வந்தேன் சில்லென்ற
உன் பார்வை பட காத்திருந்தேன்
ஆண் : அவ்வளவு
அழகாய் அன்பே நீ
இருந்தாய் அய்யய்யோ
அய்யோ நானும் என்ன
செய்வேன்
ஆண் : ஹோ எவ்வளவு
தூரம் நடப்பாய் தனியே
ஏன் இந்த மௌனம் என்
கண்மணியே உன் விரலோடு
விரல் கோர்த்து நான் வர
வேண்டும் துணையே
குழு : ………………………..
ஆண் : ஒரு நொடியில்
கடந்தேன் அன்பே
இவ்விரவை என் உயிரில்
வைத்தேன் உன் உறவை
உறவை நான் உனதானேன்
என எப்படி சொல்வேன் என்
அன்பாலே உன்னை
வெல்வேன் வெல்வேன்
ஆண் : ஹோ எவ்வளவு
தூரம் நடப்பாய் தனியே
ஏன் இந்த மௌனம் என்
கண்மணியே உன் விரலோடு
விரல் கோர்த்து நான் வர
வேண்டும் துணையே