
Album: Maruthu Pandi
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Na. Kamarasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Maruthu Pandi
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Na. Kamarasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Ilayaraja
Music By : Ilayaraja
Male : Aa……aaa…..aa….aa….
Aaaaah…aahhha….aaa….aa….
Aa….aa….aahha…..aah….
Male : Singaara Selvangalae
Thenpaandi Muththukkalae
Singaara Selvangalae
Thenpaandi Muththukkalae
Maruthu Paandi Pattakelu
Malai Pol Thunbam Pani Pol Theerum
Male : Maruthu Paandi Pattakelu
Malai Pol Thunbam Pani Pol Theerum
Maruthu Paandi Pattakelu
Malai Pol Thunbam Pani Pol Theerum
Male : Singaara Selvangalae
Thenpaandi Muththukkalae
Male : Gaanakuyil Oru Paattu Padikkuthu
Ammaadi Ammaadiyov
Kaaththum Unakkoru Thaalaattu Solluthu
Ammaadi Ammaadiyov
Male : Maanum Irukkuthu Meenum Irukkuthu
Unnoda Kannukkullae
Aasai Irukkuthu Paasam Irukkuthu
Ammavin Nenjukullae
Male : Dheivam Ingu Vanthu Pennaanathae
Vaanum Mannum Potrum Thaayaanathae
Indru Kannai Moodi Thoongu Kannae
Naalai Avar Pugazh Paadu Kannae
Male : Maruthu Paandi Pattakelu
Malai Pol Thunbam Pani Pol Theerum
Singaara Selvangalae
Thenpaandi Muththukkalae
Male : Yaelai Parambarai Vaazhvum Uyaranum
Illamai Illamalae
Naalum Uzhaippavar Niyaayam Jeyikanum
Nanmaigal Undaagavae
Male : Kodi Kanavugal Aadi Varuguthu
Kannae En Kannukkullae
Thaedi Thavitthidum Yaezhai Thuyarangal
Illamal Povatharkkae
Male : Kaalam Varumavarai Kaaththirunthaen
Vaazhvum Malarnththu Yaezhai Pennae
Naalai Varuvathu Nam Kaalamae
Naadu Muzhuvathum Yaezhai Pinnae
Male : Maruthu Paandi Pattakelu
Malai Pol Thunbam Pani Pol Theerum
Singaara Selvangalae
Thenpaandi Muththukkalae
Male : Singaara Selvangalae
Thenpaandi Muththukkalae
Maruthu Paandi Pattakelu
Malai Pol Thunbam Pani Pol Theerum
Aaraariraaro Aariraaro Aariraaro Aariraaro…..
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….
ஆஆஹ் ஆஹ்ஹ……ஆஅ…..ஆ….
ஆ…..ஆ…..ஆஹ்ஹ ஆஹ்……
ஆண் : சிங்கார செல்வங்களே
தென்பாண்டி முத்துக்களே
சிங்கார செல்வங்களே
தென்பாண்டி முத்துக்களே
மருதுபாண்டி பாட்டக் கேளு
மலைபோல் துன்பம் பனி போல் தீரும்
ஆண் : மருதுபாண்டி பாட்டக் கேளு
மலைபோல் துன்பம் பனி போல் தீரும்
மருதுபாண்டி பாட்டக் கேளு
மலைபோல் துன்பம் பனி போல் தீரும்
ஆண் : சிங்கார செல்வங்களே
தென்பாண்டி முத்துக்களே……
ஆண் : கானக் குயில் ஒரு பாட்டு படிக்குது
அம்மாடி அம்மாடியோவ்
காத்தும் உனக்கொரு தாலாட்டு சொல்லுது
அம்மாடி அம்மாடியோவ்
ஆண் : மானும் இருக்குது மீனும் இருக்குது
உன்னோட கண்ணுக்குள்ளே
ஆசை இருக்குது பாசம் இருக்குது
அம்மாவின் நெஞ்சுக்குள்ளே
ஆண் : தெய்வம் இங்கு வந்து பெண்ணானதே
வானும் மண்ணும் போற்றும் தாயானதே
இன்று கண்ணை மூடி தூங்கு கண்ணே
நாளை அவர் புகழ் பாடு கண்ணே
ஆண் : மருதுபாண்டி பாட்டக் கேளு
மலைபோல் துன்பம் பனி போல் தீரும்
சிங்கார செல்வங்களே
தென்பாண்டி முத்துக்களே…
ஆண் : ஏழை பரம்பரை வாழ்வும் உயரணும்
இல்லாமை இல்லாமலே
நாளும் உழைப்பவர் நியாயம் ஜெயிக்கணும்
நன்மைகள் உண்டாகவே
ஆண் : கோடி கனவுகள் ஆடி வருகுது
கண்ணே என் கண்ணுக்குள்ளே
தேடி தவித்திடும் ஏழை துயரங்கள்
இல்லாமல் போவதற்கே
ஆண் : காலம் வரும்வரை காத்திருந்தேன்
வாழ்வும் மலர்ந்தது ஏழைப் பெண்ணே
நாளை வருவது நம் காலமே
நாடு முழுவதும் ஏழை பின்னே
ஆண் : மருதுபாண்டி பாட்டக் கேளு
மலைபோல் துன்பம் பனி போல் தீரும்
சிங்கார செல்வங்களே
தென்பாண்டி முத்துக்களே
ஆண் : சிங்கார செல்வங்களே
தென்பாண்டி முத்துக்களே
மருதுபாண்டி பாட்டக் கேளு
மலைபோல் துன்பம் பனி போல் தீரும்
ஆராரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ…..