
Album: Maruthu Pandi
Artists: Mano, S. Janagi
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Maruthu Pandi
Artists: Mano, S. Janagi
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Mano And S. Janagi
Music By : Ilayaraja
Female : Pomabala Illama Needhan
Ingu Enna Seiya Mudiyum Maama
Pomabala Illama Needhan
Ingu Enna Seiya Mudiyum Maama
Female : Sattai Thuvaikkavum Pottu Thaeikkavum
Kattu Podavum Katti Kaakkavum
Enna Venum Enni Paaru Maama
Kanni Ponnu Venum
Solliputten Aama….
Male : Pombala Thunai Enaku Venaa
Vaaya Poththikkittu Anthapakkam Podi
Pombala Thunai Enaku Venaa
Vaaya Poththikkittu Anthapakkam Podi
Male : Kenda Kaalaiyum Konda Poovaiyum
Kadu Mayangura Kaala Naanillai
Adi Etti Konjam Thalli Nillu Maanae
Illa Ekkthappaa Aagipogum Venae…
Female : Aadi Odi Vaelai Senjaa
Kaalu Kayi Nogumae
Angae Ingae Naanum Thottu
Kaiya Vachcha Theerumae
Male : Haei Thembirukku Velai Seiyaa
Oonjathillai Naanamma
Vanthu Vanthu Vambizhukkum
Vela Ippa Veenammaa
Female : Velakku Yaeththavum Konjam
Koraikkavum Veanum Pombala
Male : Nanaeduththu Yaeththi Vachcha
Velakku Enna Eriyaathaa
Yaeththi Vachch Ennoda Kaithaan
Erakki Vaikka Mudiyaathaa
Female : Antha Kastama Aambalaikethukku
Adhuthaan Pombalaikku
Male : Pombala Thunai Enaku Venaa
Vaaya Poththikkittu Anthapakkam Podi
Pombala Thunai Enaku Venaa
Vaaya Poththikkittu Anthapakkam Podi….podi….
Male : Ponnaasaiyaal Saabam Vaangi
Ponaanammaa Indhiran
Boomi Maelae Aasai Vachchu
Thaenjenamma Chandhiran
Female : Ellorukkum Saabam Theerkka
Ulla Inam Pombala
Ungalukku Yaedhumilla
Aanalum Nee Aambala
Male : Paruva Kirukkula Patta Pagalula
Kanvil Mithakkura
Female : Maruthupandi Peraiyum Solla
Maganum Porakka Venaamaa
Oo…magana Thaanga Ammaa Naanthaan
Manasa Konjam Thaa Mama
Male : Yammaa Yammaa Sonnathu Sarithaan
Naalonnu Paarppomaa
Female : Pombala Illaama Needhaan Ingu
Enna Seiya Mudiyum Maamaa
Male : Pombala Illaama Needhaan Ingu
Enna Seiya Mudiyum Maamaa
Female : Sattai Thuvaikkavum Pottu Theikkavum
Kattu Podavum Katti Kaakkavum
Male : Ponnu Onnu Vaenumadi Maanae
Nee Sonnathella Oththukittaen Naanae
Female : Pombala Illaama Needhaan Ingu
Enna Seiya Mudiyum Maamaa
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : பொம்பள இல்லாம நீதான்
இங்கு என்ன செய்ய முடியும் மாமா
பொம்பள இல்லாம நீதான் இங்கு
என்ன செய்ய முடியும் மாமா
பெண் : சட்டை துவைக்கவும் போட்டு தேய்க்கவும்
கட்டு போடவும் கட்டிக் காக்கவும்
என்ன வேணும் எண்ணி பாரு மாமா
கன்னிப் பொண்ணு வேணும்
சொல்லிப்புட்டேன் ஆமா….
ஆண் : பொம்பள துணை எனக்கு வேணா
வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி
பொம்பள துணை எனக்கு வேணா
வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி
ஆண் : கெண்டக் காலையும் கொண்டப் பூவையும்
கண்டு மயங்குற காள நானில்லை
அடி எட்டிக் கொஞ்சம் தள்ளி நில்லு மானே
இல்ல எக்குத்தப்பா ஆகிப்போகும் வீணே……
பெண் : ஆடி ஓடி வேலை செஞ்சா
காலு கையி நோகுமே
அங்கே இங்கே நானும் தொட்டு
கைய வச்சா தீருமே
ஆண் : ஹேய் தெம்பிருக்கு வேலை செய்ய
ஒஞ்சதில்லை நானம்மா
வந்து வந்து வம்பிழுக்கும்
வேல இப்ப வீணம்மா
பெண் : வெளக்கு ஏத்தவும் கொஞ்சம்
கொறைக்கவும் வேணும் பொம்பள……
ஆண் : நானெடுத்து ஏத்தி வச்சா
வெளக்கு என்ன எரியாதா
ஏத்தி வச்ச என்னோட கைதான்
எறக்கி வைக்க முடியாதா
பெண் : அந்த கஷ்டம் ஆம்பளைக்கெதுக்கு
அதுதான் பொம்பளைக்கு
ஆண் : பொம்பள துணை எனக்கு வேணா
வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி
பொம்பள துணை எனக்கு வேணா
வாயப் பொத்திக்கிட்டு அந்தப்பக்கம் போடி…..போடி..
ஆண் : பெண்ணாசையால் சாபம் வாங்கி
போனானம்மா இந்திரன்
பூமி மேலே ஆசை வச்சு
தேஞ்சானம்மா சந்திரன்
பெண் : எல்லோருக்கும் சாபம் தீர்க்க
உள்ள இனம் பொம்பள
உங்களுக்கு ஏதுமில்ல
ஆனாலும் நீ ஆம்பள
ஆண் : பருவக் கிறுக்குல பட்டப் பகலுல
கனவில் மிதக்குற……
பெண் : மருதுபாண்டி பேரையும் சொல்ல
மகனும் பொறக்க வேணாமா
ஓ……மகன தாங்க அம்மா நான்தான்
மனச கொஞ்சம் தா மாமா
ஆண் : யம்மா யம்மா சொன்னது சரிதான்
நாளொண்ணு பார்ப்போமா
பெண் : பொம்பள இல்லாம நீதான் இங்கு
என்ன செய்ய முடியும் மாமா
ஆண் : பொம்பள இல்லாம யாரும் இங்கு
என்ன செய்ய முடியும் வாம்மா
பெண் : சட்டை துவைக்கவும் போட்டு தேய்க்கவும்
கட்டு போடவும் கட்டிக் காக்கவும்
ஆண் : பொண்ணு ஒண்ணு வேணுமடி மானே
நீ சொன்னதெல்லாம் ஒத்துக்கிட்டேன் நானே
பெண் : பொம்பள இல்லாம நீதான்
இங்கு என்ன செய்ய முடியும் மாமா…..