Singaara Therukku Song Lyrics - Idhu Sathiyam

Singaara Therukku Song Poster

Album: Idhu Sathiyam

Artists: Seergazhi.S.Govindarajan, L. R. Eswari

Music by: Vishwanathan-Ramamoorthy

Lyricist: Kannadasan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Singaara Therukku Song Lyrics - English & Tamil


Singaara Therukku Song Lyrics in English

Singers : Seergazhi.S.Govindarajan And L. R. Eswari


Music By : Vishwanathan-Ramamoorthy


Male Chorus : {Ohoho… Ohoho… Ohoho… Ohoho…}


Female Chorus : {Yaahoo Yaahoo Yaahoo
Yaahoo Yaahoo Yaahoo
Yaahoo Yaahoo Yaahoo
Yaahoo Yaahoo Yaahoo} (Overlap)


Male : Singaara Thaerukku Saela Katti
Chinna Chinna Idaiyinil Poova Katti
Theru Theruvaa Adha Nadakka Vittaa
Indha Chinnanjiru Manasugal Ennavaagum


Male Chorus : Aahaa Chinnanjiru Manasugal Ennavaagum


Male Chorus : Singaara Thaerukku Saela Katti
Chinna Chinna Idaiyinil Poova Katti
Theru Theruvaa Adha Nadakka Vittaa
Indha Chinnanjiru Manasugal Ennavaagum
Aahaa Chinnanjiru Manasugal Ennavaagum


Female : Thaerukku Munnaala Kaala Katti
Sevvanthi Poovaala Maala Katti
Thaerukku Munnaala Kaala Katti
Sevvanthi Poovaala Maala Katti
Jilujilu Jiluvena Izhuthu Vandhaa
Adhu Seraadha Manasukku Paalam Aagum


Female Chorus : Adhu Seraadha Manasukku Paalam Aagum


Female Chorus : Thaerukku Munnaala Kaala Katti
Sevvanthi Poovaala Maala Katti
Thaerukku Munnaala Kaala Katti
Sevvanthi Poovaala Maala Katti
Jilujilu Jiluvena Izhuthu Vandhaa
Adhu Seraadha Manasukku Paalam Aagum
Adhu Seraadha Manasukku Paalam Aagum


Male : Sangu Vella Kazhuthukku
Sangiliyum Pottu Vittu
Mella Mella Aada Vittaa Ennavaagum


Male Chorus : Mella Mella Aada Vittaa Ennavaagum


Female Chorus : Aa… Aa… Aa… Aa… Aa… Aa… Aa…


Male : Sangu Vella Kazhuthukku
Sangiliyum Pottu Vittu
Mella Mella Aada Vittaa Ennavaagum


Male Chorus : Mella Mella Aada Vittaa Ennavaagum


Female : Adhu Angum Ingum Odaamae
Aduthadhai Naadaamae
Aadavargal Kan Irandai Kaidhi Aakkum


Female Chorus : Aadavargal Kan Irandai Kaidhi Aakkum


Male : Aahaa Kollaiyo Kollai Endru Ullamae Madhu Undu
Thallaadi Thallaadi Nadamaadum


Male Chorus : Aahaa Thallaadi Thallaadi Nadamaadum


Female Chorus : Thaerukku Munnaala Kaala Katti
Sevvanthi Poovaala Maala Katti
Thaerukku Munnaala Kaala Katti
Sevvanthi Poovaala Maala Katti
Jilujilu Jiluvena Izhuthu Vandhaa
Adhu Seraadha Manasukku Paalam Aagum


Male Chorus : Singaara Thaerukku Saela Katti
Chinna Chinna Idaiyinil Poova Katti
Theru Theruvaa Adha Nadakka Vittaa
Indha Chinnanjiru Manasugal Ennavaagum
Aahaa Chinnanjiru Manasugal Ennavaagum
Chorus : Oo…oo…oo…oo…oo…oo…oo….oo…



Singaara Therukku Song Lyrics in Tamil

பாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி

ஆண் குழு : {ஓஹொஹோ… ஓஹொஹோ…
ஓஹொஹோ… ஓஹொஹோ…}
பெண் குழு : {யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ
யாஹூ யாஹூ யாஹூ}

ஆண் : சிங்காரத் தேருக்கு சேல கட்டி
சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அத நடக்க விட்டா
இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்

ஆண் குழு : ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்

ஆண் குழு : சிங்காரத் தேருக்கு சேல கட்டி
சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அத நடக்க விட்டா
இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்

பெண் : தேருக்கு முன்னால காள கட்டி
செவ்வந்திப் பூவால மால கட்டி
தேருக்கு முன்னால காள கட்டி
செவ்வந்திப் பூவால மால கட்டி
ஜிலுஜிலு ஜிலுவென இழுத்து வந்தா
அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும்

பெண் குழு : அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும்

பெண் குழு : தேருக்கு முன்னால காள கட்டி
செவ்வந்திப் பூவால மால கட்டி
தேருக்கு முன்னால காள கட்டி
செவ்வந்திப் பூவால மால கட்டி
ஜிலுஜிலு ஜிலுவென இழுத்து வந்தா
அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும்
ஆஹா சேராத மனசுக்குப் பாலம் ஆகும்

ஆண் : சங்கு வெள்ளக் கழுத்துக்கு
சங்கிலியும் போட்டு விட்டு
மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும்

ஆண் குழு : மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும்

பெண் குழு : ஆ…..ஆ…..ஆ….ஆ……ஆ….ஆ…ஆ…

ஆண் : சங்கு வெள்ளக் கழுத்துக்கு
சங்கிலியும் போட்டு விட்டு
மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும்

ஆண் குழு : மெல்ல மெல்ல ஆட விட்டா என்னவாகும்

பெண் : அது அங்கும் இங்கும் ஓடாமே
அடுத்ததை நாடாமே
ஆடவர்கள் கண் இரண்டைக் கைதி ஆக்கும்

பெண் குழு : ஆடவர்கள் கண் இரண்டைக் கைதி ஆக்கும்

ஆண் : ஆஹா கொள்ளையோ கொள்ளை என்று
உள்ளமே மது உண்டு
தள்ளாடித் தள்ளாடி நடமாடும்

ஆண் குழு : ஆஹா தள்ளாடித் தள்ளாடி நடமாடும்

பெண் குழு : தேருக்கு முன்னால காள கட்டி
செவ்வந்திப் பூவால மால கட்டி
தேருக்கு முன்னால காள கட்டி
செவ்வந்திப் பூவால மால கட்டி
ஜிலுஜிலு ஜிலுவென இழுத்து வந்தா
அது சேராத மனசுக்குப் பாலம் ஆகும்

ஆண் குழு : {சிங்காரத் தேருக்கு சேல கட்டி
சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அத நடக்க விட்டா
இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னவாகும்
குழு : {ஓ……ஓ……ஓ……ஓ…..ஓ……ஓ……}


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kunguma Pottu Kulunguthadi lyrics
  • Kunguma Pottu Kulunguthadi Idhu Sathiyam Tamil song lyrics
  • Kunguma Pottu Kulunguthadi lyrics in Tamil
  • Tamil song lyrics Kunguma Pottu Kulunguthadi
  • Kunguma Pottu Kulunguthadi full lyrics
  • Kunguma Pottu Kulunguthadi meaning
  • Kunguma Pottu Kulunguthadi song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...