
Album: Idhu Sathiyam
Artists: S. Janaki, P. Susheela
Music by: Vishwanathan, Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Idhu Sathiyam
Artists: S. Janaki, P. Susheela
Music by: Vishwanathan, Ramamoorthy
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. Janaki And P. Susheela
Music By : Vishwanathan And Ramamoorthy
Both : Aa… Aa… Aa… Aa… Aa…
Aa… Aa… Aa… Aa…
Female : Kunguma Pottu Kulungudhadi
Nalla Komala Manjal Vilangudhadi
Chorus : Kunguma Pottu Kulungudhadi
Nalla Komala Manjal Vilangudhadi
Female : Kunguma Pottu Kulungudhadi
Nalla Komala Manjal Vilangudhadi
Female : Mangala Thotram Pongi Ezhundhu
Magan Varuvadhai Koorudhadi
Chorus : Mangala Thotram Pongi Ezhundhu
Magan Varuvadhai Koorudhadi
Female : Aaha Magan Varuvadhai Koorudhadi
Both : Kunguma Pottu Kulungudhadi
Nalla Komala Manjal Vilangudhadi
Female : Kannagi Vandhu Pirappaalo
Karpu Kavidhai Padippaalo
Chorus : Nalla Karpu Kavidhai Padippaalo
Female : Kannagi Vandhu Pirappaalo
Karpu Kavidhai Padippaalo
Female : Gangai Kondavan Kaaviri Chozhan
Mangai Vayitril Udhippaano
Mangai Vayitril Udhippaano
Chorus : Aaha Mangai Vayitril Udhippaano
Female : Singathai Vellum Baradhano
Saedhu Naattu Maravano
Chorus : Singathai Vellum Baradhano
Saedhu Naattu Maravano
Both : Valli Mangai Thangum Nenjam Pongum
Maamayil Konda Murugano
Aaha Maamayil Konda Murugano
Both : Kunguma Pottu Kulungudhadi
Nalla Komala Manjal Vilangudhadi
Female : Paeridum Paattan Uruvamo
Endhan Paeran Kuzhandhai Azhagano
Paeridum Paattan Uruvamo
Endhan Paeran Kuzhandhai Azhagano
Female : Aa… Aaa…
Female : Aa… Aaa…
Female : Aa… Aaa…
Female : Aa… Aaa…
Both : Aa… Aa… Aa… Aa…
Female : Paeridum Paattan Uruvamo
Paeran Kuzhandhai Azhagano
Chorus : Endhan Paeran Kuzhandhai Azhagano
Female : Marudha Naattu Thalaivan Pola
Panbu Nirandha Thalaivano
Panbu Nirandha Thalaivano
Chorus : Aaha Panbu Nirandha Thalaivano
Female : Bakthi Nirandha Njaaniyo
Paadi Thiriyum Thaeneeyo
Chorus : Paadi Thiriyum Thaeneeyo
Both : Nalla Kutti Dheivam Engal Veettil
Thaavi Pirandhu Thavazhumo
Aaha Thaavi Pirandhu Thavazhumo
Female : Kunguma Pottu Kulungudhadi
Nalla Komala Manjal Vilangudhadi
Female : Aa… Aa… Aa… Aa… Aa…
Aa… Aa… Aa… Aa…
Female : Kunguma Pottu Kulungudhadi
Nalla Komala Manjal Vilangudhadi
Female : Aa… Aa… Aa… Aa… Aa…
Aa… Aa… Aa… Aa…
Aa… Aa… Aa… Aa… Aa… Aa… Aa… Aa… Aa…
Female : Kunguma Pottu Kulungudhadi
Nalla Komala Manjal Vilangudhadi
Female : {Aa… Aa… Aa… Aa… Aa…
Female : Aa… Aa… Aa… Aa… Aa… } (3)
Both : Aa… Aa… Aa… Aa… Aa…
Aa… Aa… Aa… Aa…
Female : Kunguma Pottu Kulungudhadi
Nalla Komala Manjal Vilangudhadi
Female : Aa… Aa… Aa… Aa… Aa…
Female : Aa… Aa… Aa… Aa… Aa…
Female : Aa… Aa… Aa…
Female : Aa… Aa… Aa…
Both : Aa… Aa… Aa… Aa… Aa…
Aa… Aa… Aa… Aa… Aa… Aa… Aa… Aa… Aa…
Both : Kunguma Pottu Kulungudhadi
Nalla Komala Manjal Vilangudhadi
Kunguma Pottu Kulungudhadi
Nalla Komala Manjal Vilangudhadi
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி
இருவர் : ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…
பெண் : குங்குமப் பொட்டு குலுங்குதடி
நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
குழு : குங்குமப் பொட்டு குலுங்குதடி
நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
பெண் : குங்குமப் பொட்டு குலுங்குதடி
நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
பெண் : மங்கலத் தோற்றம் பொங்கி எழுந்து
மகன் வருவதைக் கூறுதடி
குழு : மங்கலத் தோற்றம் பொங்கி எழுந்து
மகன் வருவதைக் கூறுதடி
பெண் : ஆஹ மகன் வருவதைக் கூறுதடி
இருவர் : குங்குமப் பொட்டு குலுங்குதடி
நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
பெண் : கண்ணகி வந்து பிறப்பாளோ
கற்புக் கவிதை படிப்பாளோ
குழு : நல்ல கற்புக் கவிதை படிப்பாளோ
பெண் : கண்ணகி வந்து பிறப்பாளோ
கற்புக் கவிதை படிப்பாளோ
பெண் : கங்கை கொண்டவன் காவிரிச் சோழன்
மங்கை வயிற்றில் உதிப்பானோ
மங்கை வயிற்றில் உதிப்பானோ
குழு : ஆஹ மங்கை வயிற்றில் உதிப்பானோ
பெண் : சிங்கத்தை வெல்லும் பரதனோ
சேது நாட்டு மரவனோ
குழு : சிங்கத்தை வெல்லும் பரதனோ
சேது நாட்டு மரவனோ
இருவர் : வள்ளி மங்கை தங்கும் நெஞ்சம் பொங்கும்
மாமயில் கொண்ட முருகனோ
ஆஹ மாமயில் கொண்ட முருகனோ
இருவர் : குங்குமப் பொட்டு குலுங்குதடி
நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
பெண் : பேரிடும் பாட்டன் உருவமோ
எந்தன் பேரன் குழந்தை அழகனோ
பேரிடும் பாட்டன் உருவமோ
எந்தன் பேரன் குழந்தை அழகனோ
பெண் : ஆ……ஆ…..
பெண் : ஆ……ஆ…..
பெண் : ஆ……ஆ…..
பெண் : ஆ……ஆ…..
இருவர் : ஆ… ஆ… ஆ… ஆ…
பெண் : பேரிடும் பாட்டன் உருவமோ
பேரன் குழந்தை அழகனோ
குழு : எந்தன் பேரன் குழந்தை அழகனோ
பெண் : மருத நாட்டு தலைவன் போல
பண்பு நிறைந்த தலைவனோ
பண்பு நிறைந்த தலைவனோ
குழு : ஆஹ பண்பு நிறைந்த தலைவனோ
பெண் : பக்தி நிறைந்த ஞானியோ
பாடித் திரியும் தேனீயோ
குழு : பக்தி நிறைந்த ஞானியோ
பாடித் திரியும் தேனீயோ
இருவர் : நல்ல குட்டி தெய்வம் எங்கள் வீட்டில்
தாவிப் பிறந்து தவழுமோ
ஆஹ தாவிப் பிறந்து தவழுமோ
பெண் : குங்குமப் பொட்டு குலுங்குதடி
நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
பெண் : ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…
பெண் : குங்குமப் பொட்டு குலுங்குதடி
நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
பெண் : ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ……ஆ…ஆ…ஆ…ஆ…
பெண் : குங்குமப் பொட்டு குலுங்குதடி
நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
பெண் : {ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
பெண் : ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…} (3)
இருவர் : ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…ஆ…
பெண் : குங்குமப் பொட்டு குலுங்குதடி
நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
பெண் : ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
பெண் : ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
பெண் : ஆ… ஆ… ஆ…
பெண் : ஆ… ஆ… ஆ…
இருவர் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…ஆ… ஆ… ஆ…
இருவர் : குங்குமப் பொட்டு குலுங்குதடி
நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
குங்குமப் பொட்டு குலுங்குதடி
நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி