
Album: Sagaa
Artists: Shabir, Andrea Jeremiah
Music by: Shabir
Lyricist: No Information
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sagaa
Artists: Shabir, Andrea Jeremiah
Music by: Shabir
Lyricist: No Information
Release Date: 10-06-2020 (02:55 PM)
பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா
பாடகர் : ஷபிர்
இசையமைப்பாளர் : ஷபிர்
பெண் : 7299 022 344
என்னோட நம்பர் போட்டு
நீ பாரு ஜோரான ஊரு
வந்தாலே பொங்கும் டா
வங்க கடல் போல
ஆண் : ஆட்ட கடிச்சி
மாட்ட கடிப்பான் மாட்ட
கடிச்சி ஆள கடிப்பான்
ஆள கடிச்சி கூலா
இருப்பான் நரம்பெல்லாம்
வெறி வந்தா விளையாட்டா
அடிப்பான்
பெண் : பேச்ச கொறைச்சி
உன்ன மொறப்பான் மூச்சி
திணற கட்டி புடிப்பான் என்ன
குடுத்து உன்ன எடுப்பான்
நரம்பெல்லாம் வெறி வந்தா
விளையாட்டா கடிப்பான்
ஆண் : செம்ம பீஸ் செம்ம
செம்ம செம்ம செம்ம செம்ம
செம்ம பீஸ் செம்ம செம்ம
செம்ம செம்ம செம்ம செம்ம
பீஸ் செம்ம செம்ம செம்ம
செம்ம செம்ம செம்ம பீஸ்
செம்ம பீஸ் செம்ம பீஸ்
ஆண் : செம்ம பீஸ் செம்ம
செம்ம செம்ம செம்ம செம்ம
செம்ம பீஸ் செம்ம செம்ம
செம்ம செம்ம செம்ம செம்ம
பீஸ் செம்ம செம்ம செம்ம
செம்ம செம்ம செம்ம பீஸ்
செம்ம பீஸ்
ஆண் : ஏன்னா நீ செம்ம
பீஸ் உன் மேல நா லூசு
ஏன்னா நீ செம்ம பீஸ்
உன் மேல நா லூசு
பெண் : மெதுவா தொடவா
முத்தமிடவா வித்தை எல்லாம்
நான் கத்து தரவா கஷ்ட பட
போற மூச்சி முட்டி போவ
மிச்சதெல்லாம் செஞ்சி
புட்டா பித்துக்குளி ஆவ
ஆண் : பார்வையால என்ன
கொல்லுற ஆச மூட்டி நெஞ்ச
மெல்லுற பாவம் பயல பிச்சி
தின்னுற புத்தி எல்லாம் உன்
மேல சுத்துதடி கிறுக்கா
பெண் : மூக்கு புடிக்க உன்ன
ருசிப்பான் நாக்கு ருசிக்க
முத்தம் குடுப்பான் இனிக்க
இனிக்க எறும்ப கடிப்பான்
கல் எல்லாம் கரஞ்சாச்சி
மிச்சம் மீதி இருக்கா
விஷ்லிங் : ………………….
ஆண் : செம்ம பீஸ் செம்ம
செம்ம செம்ம செம்ம செம்ம
செம்ம பீஸ் செம்ம செம்ம
செம்ம செம்ம செம்ம செம்ம
பீஸ் செம்ம செம்ம செம்ம
செம்ம செம்ம செம்ம பீஸ்
செம்ம பீஸ் செம்ம பீஸ்
ஆண் : செம்ம பீஸ் செம்ம
செம்ம செம்ம செம்ம செம்ம
செம்ம பீஸ் செம்ம செம்ம
செம்ம செம்ம செம்ம செம்ம
பீஸ் செம்ம செம்ம செம்ம
செம்ம செம்ம செம்ம பீஸ்
செம்ம பீஸ்
ஆண் : ஏன்னா நீ செம்ம
பீஸ் உன் மேல நா லூசு
ஏன்னா நீ செம்ம பீஸ்
உன் மேல நா லூசு