
Album: Kannathil Muthamittal
Artists: Minmini
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kannathil Muthamittal
Artists: Minmini
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Minmini
Music By : A. R. Rahman
Female : Sattena Nanaindhadhu Nenjam
Sarkarai Aanadhu Kaneer
Inbam Inbam Oru Thunbam
Thunbam Eththanai Perinbam
Female : Sattena Nanaindhadhu Nenjam
Sarkarai Aanadhu Kaneer
Inbam Inbam Oru Thunbam
Thunbam Eththanai Perinbam
Female : Udalukkul Malligai Thooral
En Uyirukkul Melliya Keeral
Sugamaai Sugammaai Kollai Idu
En Uyirai Mattum Vittu Vidu
Female : Endha Vaasal Vazhi
Kaadhal Nadandhuvarum
Endru Kaathu Kidandhen
Adhu Vaanil Parandhu Vandhu
Koorai Thirandhu Varum
Endru Indru Thelindhen
Female : Thaavi Vandhu Enai Anaitha Podhu
Endhan Salli Vergal Arundhen
Saavin Ellai Varai Sendru Meendu
Indru Rendu Janmam Adaidhen
Female : {Thudikkum Udhadu Kondu
Thudaiththidu Vetkaththai
Anaippin Aadhikkathaal
Veliyetru Achaththai} (2)
Female : Sugamaai Sugamaai Kollai Idu
En Uyirai Mattum Vittu Vidu…uuu
Female : Sattena Nanaindhadhu Nenjam
பாடகி : மின்மினி
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பெண் : சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்
பெண் : சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்
பெண் : உடலுக்குள் மல்லிகை தூரல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு
பெண் : எந்த வாசல் வழி
காதல் நடந்து வரும்
என்று காத்து கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து
கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்
பெண் : தாவி வந்து எனை அணைத்த போது
எந்தன் சல்லி வேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லை வரை சென்று மீண்டு
இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்
பெண் : {துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைப்பின் ஆதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை} (2)
பெண் : சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு
பெண் : சட்டென நனைந்தது நெஞ்சம்