-kannathil-muthamittal.jpg)
Album: Kannathil Muthamittal
Artists: Chinmayi, P. Jayachandran
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kannathil Muthamittal
Artists: Chinmayi, P. Jayachandran
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : P. Jayachandran And Chinmayi
Music By : A. R. Rahman
Female : { Nenjil Jil Jil Jil Jil
Kaathil Dhil Dhil Dhil Dhil
Kannathil Muthamittaal Nee Kannathil Muthamittaal } (2)
Male : { Oru Deivam Thantha Poovae … Ae
Kannil Thedal Enna Thaaiyae } (2)
Male : Vaazhvu Thodangum Idam Nee Thaanae … Ae
Female : Aaaaaa Aaaaaa Aaaaaaa Aaaa Aaaa
Male : Vaazhvu Thodangum Idam Nee Thaanae
Male : Vaanam Mudiyum Idam Nee Thaanae
Kaatrai Polae Nee Vanthaayae
Swasamaaga Nee Nindraayae
Maarbil Oorum Uyire … Ae
Male : Oru Deivam Thantha Poovae … Ae
Kannil Thedal Enna Thaaiyae
Female : Nenjil Jil Jil Jil Jil
Kaathil Dhil Dhil Dhil Dhil
Kannathil Muthamittaal Nee Kannathil Muthamittaal
Male : Enathu Selvam Nee …
Enathu Varumai Nee …
Izhaitha Kavithai Nee
Ezhuthu Pizhaiyum Nee
Male : { Iraval Velicham Nee
Iravin Kanneer Nee } (2)
Male : { Enathu Vaanam Nee
Ilantha Siragum Nee } (2)
Naan Thooki Valartha Thuyaram Nee
Male : { Oru Deivam Thantha Poovae … Ae
Siru Oodal Enna Thaaiyae } (2)
பாடகி : சின்மயி
பாடகா் : பி.ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்
பெண் : { நெஞ்சில் ஜில்
ஜில் ஜில் ஜில் காதில்
தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால்
நீ கன்னத்தில் முத்தமிட்டால் } (2)
ஆண் : { ஒரு தெய்வம் தந்த
பூவே கண்ணில் தேடல்
என்ன தாயே } (2)
ஆண் : வாழ்வு தொடங்கும்
இடம் நீதானே
பெண் : ஆஆஆஆஆஆஆஆ…..
ஆண் : வாழ்வு தொடங்கும்
இடம் நீதானே
ஆண் : வானம் முடியும்
இடம் நீதானே காற்றைப்
போல நீ வந்தாயே சுவாசமாக
நீ நின்றாயே மார்பில் ஊறும்
உயிரே
ஆண் : ஒரு தெய்வம் தந்த
பூவே கண்ணில் தேடல்
என்ன தாயே
பெண் : நெஞ்சில் ஜில்
ஜில் ஜில் ஜில் காதில்
தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால்
நீ கன்னத்தில் முத்தமிட்டால்
ஆண் : எனது செல்வம் நீ
எனது வறுமை நீ இழைத்த
கவிதை நீ எழுத்துப் பிழையும் நீ
ஆண் : { இரவல் வெளிச்சம்
நீ இரவின் கண்ணீர் நீ } (2)
ஆண் : { எனது வானம்
நீ இழந்த சிறகும் நீ } (2)
நான் தூக்கி வளர்த்த
துயரம் நீ
ஆண் : { ஒரு தெய்வம்
தந்த பூவே சிறு ஊடல்
என்ன தாயே } (2)