Album: Sangili Bungili Kadhava Thorae
Artists: Premgi Amaren, Arunraja Kamaraj
Music by: Vishal Chandrasekhar
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sangili Bungili Kadhava Thorae
Artists: Premgi Amaren, Arunraja Kamaraj
Music by: Vishal Chandrasekhar
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Arunraja Kamaraj And  Premgi Amaren
Music By : Vishal Chandrasekhar
Chorus : …………………………….
Male : Thunindhu Sel
Thadaigalai Udaithidu Vaada
Thiruppangal Thaandi Nee Poda
Male : Thodarum Ovvoru Adiyilum
Ini Nee Un Peyar Kurithu
Adithu Norukkida Vaa
Male : Inaindhu Sel Imaiyathil
Eralam Vaada
Iru Karam Koththu Nee Poda
Male : Jannikkum Ovvoru Uyirgalum
Mannil Bayathai Marandhal
Vaazhvu Vendridum Vaa
Male : Kaanum Ovvoru Alaigal Yaavum
Neerin Siruthuli Thaanae Nanba
Urasum Ovvoru Neruppin Thuligalum
Naalai Erimalai Aagumae
Male : Pogum Ovvoru Payanam Endrum
Oorai Sernthida Thaanae Nanba
Vazhiyil Nooraayiram Peigalum Varalam
Thunindhal Vilagumae
Chorus : {Sangili Bungili Kadhava Thorae
Sangili Bungili Kadhava Thorae
Sangili Bungili Kadhava Thorae
Open The Door
Sangili Bungili
Sangili Bungili} (2)
Male : Naanga Vanthom Nu Sollu
Thirumba Vanthutom Nu (Dialogue)
Male : Vaazhvil Namaku Inbathai Thaandi
Thunbamum Vendumae
Vazhiyil Vizhundhu Ezhundhal Thaanae
Arivugal Thondrumae
Male : Nee Oru Thisaiyil
Naan Oru Thisaiyil
Inaithadhu Kaalamae
Male : Naam Endra Vaarthaiyil
Naam Ondru Sergaiyil
Ninaithathu Palikkumae
Chorus : Sangili… Bungili
Sangili Open The Door..
Sangili Bungili Sangili.. Bungili..
Sangili Sangili.. Bungil.. Sangili…
Chorus : Sangili Bungili Kadhava Thorae
Sangili Bungili Kadhava Thorae
Sangili Bungili Kadhava Thorae
Thoranthu Paar
Thoranthu Paar
Thoranthu Paar
Chorus : Sangili Bungili Kadhava Thorae
Sangili Bungili Kadhava Thorae
Sangili Bungili Kadhava Thorae
Sangili Bungili
Sangili Bungili
Chorus : Sangili Bungili Kadhava Thorae
Sangili Bungili Kadhava Thorae
Sangili Bungili Kadhava Thorae
Open The Door
Sangili Bungili
Open The Door
பாடகர்கள் : அருண்ராஜா காமராஜ், பிரேம்ஜி அமரன்
இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்
குழு : ……………………….
ஆண் : துணிந்து செல்
தடைகளை உடைத்திடு
வாடா திருப்பங்கள்
தாண்டி நீ போடா
ஆண் : தொடரும்
ஒவ்வொரு அடியிலும்
இனி நீ உன் பெயர் குறித்து
அடித்து நொறுக்கிட வா
ஆண் : இணைந்து செல்
இமயத்தில் ஏறலாம்
வாடா இரு கரம்
கோத்து நீ போடா
ஆண் : ஜன்னிக்கும்
ஒவ்வொரு உயிர்களும்
மண்ணில் பயத்தை
மறந்தால் வாழ்வு
வென்றிடும் வா
ஆண் : காணும் ஒவ்வொரு
அலைகள் யாவும் நீரின்
சிறுதுளி தானே நண்பா
உரசும் ஒவ்வொரு
நெருப்பின் துளிகளும்
நாளை எரிமலை ஆகுமே
ஆண் : போகும் ஒவ்வொரு
பயணம் என்றும் ஊரை
சேர்ந்திட தானே நண்பா
வழியில் நூறாயிரம்
பேய்களும் வரலாம்
துணிந்தால் விலகுமே
குழு : { சங்கிலி புங்கிலி
கதவ தொற சங்கிலி புங்கிலி
கதவ தொற சங்கிலி புங்கிலி
கதவ தொற ஓபன் தி டோர்
சங்கிலி புங்கிலி சங்கிலி
புங்கிலி } (2)
ஆண் : நாங்க வந்தோம்னு
சொல்லு திரும்ப
வந்துட்டோம்னு சொல்லு
ஆண் : வாழ்வில் நமக்கு
இன்பத்தை தாண்டி துன்பமும்
வேண்டுமே வழியில் விழுந்து
எழுந்தால் தானே அறிவுகள்
தோன்றுமே
ஆண் : நீ ஒரு திசையில்
நான் ஒரு திசையில்
இணைத்தது காலமே
ஆண் : நாம் என்ற
வார்த்தையில் நாம்
ஒன்று சேர்கையில்
நினைத்தது பலிக்குமே
குழு : சங்கிலி புங்கிலி
சங்கிலி ஓபன் தி டோர்
சங்கிலி புங்கிலி சங்கிலி
புங்கிலி சங்கிலி சங்கிலி
புங்கிலி சங்கிலி
குழு : சங்கிலி புங்கிலி
கதவ தொற சங்கிலி புங்கிலி
கதவ தொற சங்கிலி புங்கிலி
கதவ தொற தொறந்து பார்
தொறந்து பார் தொறந்து பார்
குழு : சங்கிலி புங்கிலி
கதவ தொற சங்கிலி புங்கிலி
கதவ தொற சங்கிலி புங்கிலி
கதவ தொற சங்கிலி புங்கிலி
சங்கிலி புங்கிலி
குழு : சங்கிலி புங்கிலி
கதவ தொற சங்கிலி புங்கிலி
கதவ தொற சங்கிலி புங்கிலி
கதவ தொற ஓபன் தி டோர்
சங்கிலி புங்கிலி ஓபன் தி
டோர்