Album: Sangili Bungili Kadhava Thorae
Artists: Gangai Amaran, Senthildass
Music by: Vishal Chandrasekhar
Lyricist: Arunraja Kamaraj
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sangili Bungili Kadhava Thorae
Artists: Gangai Amaran, Senthildass
Music by: Vishal Chandrasekhar
Lyricist: Arunraja Kamaraj
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Gangai Amaran And Senthildass
Music By : Vishal Chandrasekhar
Chorus : ……………………….
Male : Kattaduraikku Inga
Kattam Sariyilla Da
Shaba Riba Riba
Male : Adichu Veratta Pora
Neram Vanthurucchu Da
Shaba Riba Riba
Male : Intha Kota Thaandi Inimae
Yaarum Ulla Varamudiyuma
Antha Gate-ah Thandi Veliyae
Pogum Neram Vanthuruchu Thaan
Male : Namma Munnadi Nikka Alladi
Podu Thathingina Thakita Thom
Male : Kattaduraikku Inga
Kattam Sariyilla Da
Shaba Riba Riba
Male : Adichu Veratta Pora
Neram Vanthurucchu Da
Shaba Riba Riba
Male : Nadu Jaamam Paathuthan
Pei Kaatthu Veesumam
Jagajothi Aagattum
Male : Arnold-a Koodathan
Attack-ku Pannumam
Ithu Nalla Seasonuthan
Male : Kanna Thoranthu Mannai Adhil Thoovi
Konjam Allu Kaatidumae Aavi
Adha Correcta Use Panni Maapi
Neeyum Besha Kalakitada Kaapi
Konjam Sollama Kollama Ellarum Odaththan
Shaba Riba Shaba Riba Thaan…..
Male : Hey Kattaduraikku Inga
Kattam Sariyilla Da
Shaba Riba Riba…aaa….
Male : Adichu Veratta Pora
Neram Vanthurucchu Da
Shaba Riba Riba..aaa….
Male : Hey… Ennoda Ellaikulla
Yevan Scene-eh Poduvaan
Avanukku Vecchupomada
Male : Ellamae Mela Irunthu
Avan Paathu Pannuvan
Avan Kitta Viduvomada
Male : Inga Ulla Nulainjavanga Gathi
Adhu Thaana Senjukita Sathi
Antha Bakthi Kavasam Kojam Padi
Yaarum Kaaka Varalena Idi
Podu Dingu Dingu Digaana
Dangu Dangu Dagaana
Shaba Riba Shaba Riba Thaan….
Male : Hey Kattaduraikku Inga
Kattam Sariyilla Da
Shaba Riba Riba…aaa….
Male : Adichu Veratta Pora
Neram Vanthurucchu Da
Shaba Riba Riba..aaa….
Male : Intha Kota Thaandi Inimae
Yaarum Ulla Varamudiyuma
Antha Gate-ah Thandi Veliyae
Pogum Neram Vanthuruchu Thaan
Male : Namma Munnadi Nikka Alladi
Podu Thathingina Thakita Thom
Chorus : ……………………………………….
பாடகர்கள் : கங்கை அமரன், செந்தில் தாஸ்
இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்
குழு : …………………………….
ஆண் : கட்டதுரைக்கு
இங்க கட்டம் சரியில்ல
டா சபா ரிப ரிப
ஆண் : அடிச்சு விரட்ட
போற நேரம் வந்துருச்சு
டா சபா ரிப ரிப
ஆண் : இந்த கோட்ட தாண்டி
இனிமே யாரும் உள்ள வர
முடியுமா அந்த கேட்ட
தாண்டி வெளியே போகும்
நேரம் வந்துருச்சு தான்
ஆண் : நம்ம முன்னாடி
நிக்க அல்லாடி போடு
ததிங்கின தகிட தோம்
ஆண் : கட்டதுரைக்கு
இங்க கட்டம் சரியில்ல
டா சபா ரிப ரிப
ஆண் : அடிச்சு விரட்ட
போற நேரம் வந்துருச்சு
டா சபா ரிப ரிப
ஆண் : நடு ஜாமம்
பாத்து தான் பேய்
காத்து வீசுமாம்
ஜகஜோதி ஆகட்டும்
ஆண் : அர்னால்ட கூட
தான் அட்டாக்கு பண்ணுமாம்
இது நல்ல சீசனு தான்
ஆண் : கண்ண தொறந்து
மண்ணை அதில் தூவி
கொஞ்சம் அல்லு காட்டிடுமே
ஆவி அத கரெக்ட்டா யூஸ்
பண்ணி மாப்பி நீயும் பேஷா
கலக்கிட்டடா காபி கொஞ்சம்
சொல்லாம கொள்ளாம
எல்லாரும் ஓடத்தான்
சபா ரிப சபா ரிப தான்
ஆண் : கட்டதுரைக்கு
இங்க கட்டம் சரியில்ல
டா சபா ரிப ரிப ஆஆ
ஆண் : அடிச்சு விரட்ட
போற நேரம் வந்துருச்சு
டா சபா ரிப ரிப ஆஆ
ஆண் : ஹே என்னோட
எல்லைக்குள்ள எவன்
சீன போடுவான்
அவனுக்கு வெச்சுப்போமடா
ஆண் : எல்லாமே மேல
இருந்து அவன் பாத்து
பண்ணுவான் அவன்
கிட்ட விடுவோமடா
ஆண் : இங்க உள்ள
நுழைஞ்சவங்க கதி
அது தானா செஞ்சு கிட்ட
சதி அந்த பக்தி கவசம்
கொஞ்சம் படி யாரும்
காக்க வரலேனா இடி
போடு டிங்கு டிங்கு
டிகானா டங்கு டங்கு
டகானா சபா ரிப சபா
ரிப தான்
ஆண் : ஹே கட்டதுரைக்கு
இங்க கட்டம் சரியில்ல
டா சபா ரிப ரிப
ஆண் : அடிச்சு விரட்ட
போற நேரம் வந்துருச்சு
டா சபா ரிப ரிப
ஆண் : இந்த கோட்ட தாண்டி
இனிமே யாரும் உள்ள வர
முடியுமா அந்த கேட்ட
தாண்டி வெளியே
போகும் நேரம்
வந்துருச்சு தான்
ஆண் : நம்ம முன்னாடி
நிக்க அல்லாடி போடு
ததிங்கின தகிட தோம்
குழு : …………………………….