Sangeethame En Dheivame Song Lyrics - Koyil Puraa

Sangeethame En Dheivame Song Poster

Album: Koyil Puraa

Artists: Janaki

Music by: Ilayaraja

Lyricist: Pulamaipithan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Sangeethame En Dheivame Song Lyrics - English & Tamil


Sangeethame En Dheivame Song Lyrics in English

Singer : Janaki


Music By : Ilayaraja


Female : Thaanaananaa… Thaa Naananaa…
Thananana Thaa Naanaa… Thananana Thananaa…
Thaanananaa Nanaa Aa… Aa… Aa…


Female : Sangeethamae…
Sangeethamae… Ae… Ae… En Dheivamae
Nimmadhi Vaanam Vidindhidum Naeram
Nimmadhi Vaanam Vidindhidum Naeram
Odi Vandhaen Unnai Naan Paada


Female : Sangeethamae… Ae… Ae… En Dheivamae


Female : Maalaiyil Dheepangal Mani Tharum Naadhangal
Manadhinil Aayiram Inbam
Maalaiyil Dheepangal Mani Tharum Naadhangal
Manadhinil Aayiram Inbam


Female : Paarthadhu Poiyaaga Pazham Kadhai Endraaga
Enakkindru Yaen Indha Thunbam
Enakkindru Yaen Indha Thunbam


Female : Andha Thamizh Isai Kaettu
Ila Nenjil Ezhundhadhu Paattu
Andha Kavidhaigal Engae
En Aasai Kanavugal Engae
Adhu Varumo Sugam Tharumo
Ini Oru Murai Uyirum Thunai Varumo
Ini Adhu Varai Aadhaaram Ena Naan Thaediyadhu
Aagaadhadhena Yaen Aagiyadhu


Female : Nilavilum Enadhudal
Anu Dhinam Suduvadhu
Thanneeril Aaraadhu Kanneerum Maaraadhu


Female : Iniya Sangeethamae… Ae… Ae…
En Dheivamae


Female : Ezhisai Kaetkaamal Ezhil Mugam Paarkkaamal
Thavithadhu Pen Manam Ondru


Female : Ezhisai Kaetkaamal Ezhil Mugam Paarkkaamal
Thavithadhu Pen Manam Ondru


Female : Naayanam Kaadhodu Dharisanam Kannodu
Kidaithadhu Nimmadhi Indru
Kidaithadhu Nimmadhi Indru


Female : Vellam Thamizh Isai Vellam
Adhil Thullum Urugiya Ullam


Female : Kallum Kani Ena Aagum
Oru Mullum Malar Ena Maarum
Unai Maravaen Dhinam Varuvaen
Isai Mazhaiyinil Nanaivan
Kavi Punaivaen Ini Ulaginil


Female : Aanandha Laya Naadhangaludan
Nee Thandha Isai Paerinba Sugam


Female : Oru Murai Maru Murai Peruvadhil Thavaredhu
Ondraana Ullangal Indraenum Sandhikka
Azhaikkum… Sangeethamae… En Dheivamae…
Nimmadhi Vaanam Vidindhidum Naeram
Odi Vandhaen Unnai Naan Paada


Female : Sangeethamae… Sangeethamae… Sangeethamae…



Sangeethame En Dheivame Song Lyrics in Tamil

பாடகி : ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தானனா…..தானனனா…..
தனனனதானானா…
தனனனா தனனனா…..
தானனனா…..னனனா….ஆ…..ஆ…..ஆ……

பெண் : சங்கீதமே……
சங்கீதமே…..ஏ…..ஏ……என் தெய்வமே
நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்
நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்
ஓடி வந்தேன் உன்னை நான் பாட

பெண் : சங்கீதமே…..ஏ…..ஏ……என் தெய்வமே

பெண் : மாலையில் தீபங்கள் மணி தரும் நாதங்கள்
மனதினில் ஆயிரம் இன்பம்
மாலையில் தீபங்கள் மணி தரும் நாதங்கள்
மனதினில் ஆயிரம் இன்பம்

பெண் : பார்த்தது பொய்யாக பழங்கதை என்றாக
எனக்கின்று ஏனிந்த துன்பம்
எனக்கின்று ஏனிந்த துன்பம்

பெண் : அந்த தமிழிசை கேட்டு
இள நெஞ்சில் எழுந்தது பாட்டு
அந்த கவிதைகள் எங்கே
என் ஆசை கனவுகள் எங்கே
அது வருமோ சுகம் தருமோ
இனி ஒரு முறை உயிரும் துணை வருமோ
இனி அதுவரை ஆதாரமென நான் தேடியது
ஆகாததென ஏன் ஆகியது

பெண் : நிலவிலும் எனதுடல்
அனுதினம் முழுவதும்
தண்ணீரில் ஆறாது கண்ணீரும் மாறாது

பெண் : இனிய சங்கீதமே…..ஏ…..ஏ……
என் தெய்வமே

பெண் : ஏழிசை கேட்காமல் எழில் முகம் பார்க்காமல்
தவித்தது பெண் மனம் ஒன்று

பெண் : ஏழிசை கேட்காமல் எழில் முகம் பார்க்காமல்
தவித்தது பெண் மனம் ஒன்று

பெண் : நாயனம் காதோடு தரிசனம் கண்ணோடு
கிடைத்தது நிம்மதி இன்று
கிடைத்தது நிம்மதி இன்று

பெண் : வெள்ளம் தமிழிசை வெள்ளம்
அதில் துள்ளும் உருகிய உள்ளம்

பெண் : கல்லும் கனியென ஆகும்
ஒரு முள்ளும் மலரென மாறும்
உனை மறவேன் தினம் வருவேன்
இசை மழையில் நனைவேன்
கவி புனைவேன் இனி உலகினில்

பெண் : ஆனந்தலய நாதங்களுடன்
நீ தந்த இசை பேரின்ப சுகம்

பெண் : ஒரு முறை மறுமுறை பெறுவதில் தவறேது
ஒன்றான உள்ளங்கள்
என்றென்றும் சந்திக்க
அழைக்கும்…..சங்கீதமே….என் தெய்வமே……
நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்
ஓடி வந்தேன் உன்னை நான் பாட

பெண் : சங்கீதமே…… சங்கீதமே……. சங்கீதமே…….


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Vedham Nee Iniya Naadham Nee lyrics
  • Vedham Nee Iniya Naadham Nee Koyil Puraa Tamil song lyrics
  • Vedham Nee Iniya Naadham Nee lyrics in Tamil
  • Tamil song lyrics Vedham Nee Iniya Naadham Nee
  • Vedham Nee Iniya Naadham Nee full lyrics
  • Vedham Nee Iniya Naadham Nee meaning
  • Vedham Nee Iniya Naadham Nee song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...